எழுத்துணர்வு

எழுத்துணர்வு அல்லது எழுத்து உணரும் நிலை (Case Sensitivity) என்பது கணினிகள் ஒரு மொழியிலுள்ள எழுத்துக்களின் (பெரிய மற்றும் சிறிய எழுத்துகள்) வரிவடிவ வேறுபாட்டை உணர்வதாகும் ஆங்கிலம் முதலிய உலக மொழிகள் இத்தன்மையைப் பெற்றுள்ளன.

இந்திய மொழிகளில் இத்தன்மை இல்லை.

துறைகளின் பயன்பாடுகள்

  • தேடல் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் இயக்கமுறைக்கு (System) ஏற்ப தாம் தேடும் சொற்கள் சரியான எழுத்துணர்வுடன் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கின்றனர் பயனர்கள் Dog என்ற சொல்லை ஒரு இணைய இதழில் தேடுகிறார்கள் என்றால் அது Dog மற்றும் dog ஆகிய சொற்களின் இடையே எழுத்துக்களில் எந்த வேறுபாட்டை காட்டமல் அச்சொற்கள் எங்கு இருந்தாலும் தெரிவும் படி காட்டும்.

சில நேரங்களில் பயனர்கள் ஒரு நிறுவனத்தின் பெயர்,வணிகச் சின்னங்கள், மனிதரின் பெயர்கள்,நகரங்களின் பெயர்கள் ஆகியவற்றை ஒரு வேளை தேட விரும்பினால் எழுத்துணர்வு செயல்பாடு பொருத்தமற்ற விடைகளை கண்டறிந்து தரும்

நிரலாக்க மொழிகளில்

சி, சி++, ஜாவா, சி சாப், ரூபி, பைத்தான், ஷிப்ட் போன்ற சில நிரலாக்க மொழிகளில் இந்த எழுத்துணர்வுத் தன்மையைக் காணலாம். அடா, பேசிக், பிபிசி பேசிக், போர்ட்ரான், வினவல் அமைப்பு மொழி (மைக்ரோசாப்ட் சீக்குவல் வழங்கி) போன்ற நிரலாக்க மொழிகளில் இந்த எழுத்துணார்வுத் தன்மை இல்லை.


மேற்கோள்கள்

Tags:

ஆங்கிலம்கணினி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாலை (திணை)மராட்டியப் பேரரசுபரஞ்சோதி முனிவர்அரண்மனை (திரைப்படம்)முத்துராமலிங்கத் தேவர்வெள்ளையனே வெளியேறு இயக்கம்தில்லையாடி வள்ளியம்மைஇலங்கைகல்லீரல்இட்லர்விவேக சிந்தாமணிபேரரசர் அலெக்சாந்தர்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்முதலாம் உலகப் போர்நவீன் பட்நாய்க்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்சூறாவளிபறையர்சுதா சேஷய்யன்பள்ளர்செண்பகராமன் பிள்ளைசிறுத்தைசுற்றுச்சூழல் பாதுகாப்புதிருக்கைலாய ஞானஉலாகொல்கத்தா நைட் ரைடர்ஸ்திருத்தக்க தேவர்போரஸ்புரி ஜெகன்நாதர் கோயில்மியா காலிஃபாகருப்பு நிலாநீர் மாசுபாடுசிறுநீர்ப்பாதைத் தொற்றுதிருப்பதிசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்தினத்தந்திதமிழர் நிலத்திணைகள்ம. பொ. சிவஞானம்சிவபெருமானின் பெயர் பட்டியல்சிங்கம் (திரைப்படம்)இராமானுசர்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கீழ்வெண்மணிப் படுகொலைகள்இராபர்ட்டு கால்டுவெல்கப்பல்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்அமித் சாஅப்துல் ரகுமான்முத்துராஜாமாத்திரை (தமிழ் இலக்கணம்)தஞ்சாவூர்அயோத்தி தாசர்திரித்துவம்திரித்துவ ஞாயிறுசிந்துவெளி நாகரிகம்கயிறுமாமல்லபுரம்சிலம்பம்பாபநாசம் (திரைப்படம்)முதுமொழிக்காஞ்சி (நூல்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)அண்ணாமலை (திரைப்படம்)தயாநிதி மாறன்கந்த சஷ்டி கவசம்கூகுள்முல்லை (திணை)அண்ணாமலையார் கோயில்கார்லசு புச்திமோன்கர்மாபெண் தமிழ்ப் பெயர்கள்விண்டோசு எக்சு. பி.இந்திய உச்ச நீதிமன்றம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கருப்பை நார்த்திசுக் கட்டிசூர்யா (நடிகர்)வெங்கடேஷ் ஐயர்தாமசு ஆல்வா எடிசன்சுஜிதாசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்🡆 More