நிரல் மொழி பேசிக்: நிரலாக்க மொழிக் குடும்பம்

பேசிக் (BASIC) துவக்கத்தில் உருவாக்கப்பட்ட நிரல் மொழிகளில் ஒன்றாகும்.

தட்டச்சுக் கருவியை உள்ளடக்கிய கன்சோல் இரக கணினிகளில் முதன்முதலாக நிரல் மொழியாக பயன்படுத்தப்பட்டது. பேசிக் என்பது Beginner's All-purpose Symbolic Instruction Code என்ற ஆங்கில சொற்றொடரின் முதல் எழுத்துக்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சுருக்கச் சொல்லாகும்.

வரலாறு

இதனை 1963ஆம் ஆண்டில் ஜான் கெமெனியும் தாமஸ் குர்ட்சும் கீழ்கண்ட எட்டு கொள்கைகளை பின்பற்றுமாறு வடிவமைத்தனர்:

  1. புதியவர்களுக்கும் எளிதாக இருக்க வேண்டும்.
  2. பொதுப்பயன் நிரல் மொழியாக இருக்க வேண்டும்.
  3. பட்டறிவுபெற்ற நிரலாளர்களுக்கு கூடுதல் சிறப்புக்கூறுகளை சேர்க்கக் கூடுமானதாக இருக்க வேண்டும்.
  4. ஊடாட வல்லதாக இருக்க வேண்டும்.
  5. தெளிவான தோழமையான பிழை சுட்டும் செய்திகள்
  6. சிறிய கணினிநிரல்களுக்கு விரைவான முடிவுகள்
  7. கணினி வன்பொருள் குறித்த எந்த அறிவும் தேவைப்படாதிருத்தல்
  8. பயனர் இயக்குதளத்தை தொகுப்பதை தடுப்பது.

இதனை உருவாக்கியோர் நிரலாளர்கள் தங்கள் மொழியை பயன்படுத்த ஆர்வம் கொள்வதற்காக இதற்கான நிரல்மொழிமாற்றியை இலவசமாக வழங்கினர். இதனை அடுத்து பெருமளவில் பல நிரல்மொழிமாற்றிகள் உருவாக்கப்பட்டன.

மேற்கோள்


Tags:

கணினிநிரல் மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)நாலடியார்பால் (இலக்கணம்)மருதநாயகம்பயில்வான் ரங்கநாதன்போதைப்பொருள்நான்மணிக்கடிகைதிருத்தணி முருகன் கோயில்தேவிகாமுத்தொள்ளாயிரம்காவிரி ஆறுகடல்வைரமுத்துஅன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)காதலுக்கு மரியாதை (திரைப்படம்)காடுஉயிர்மெய் எழுத்துகள்பெண்இன்ஸ்ட்டாகிராம்திருப்பதிதங்கம்கேரளம்வேற்றுமைத்தொகைகிருட்டிணன்ஆய்த எழுத்துசீரடி சாயி பாபாமங்காத்தா (திரைப்படம்)வணிகம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சூரியக் குடும்பம்திருவிழாசினேகாநெடுநல்வாடைஅருணகிரிநாதர்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்தாஜ் மகால்அரிப்புத் தோலழற்சிசுரைக்காய்முத்துராஜாபாம்புஅய்யா வைகுண்டர்ஆகு பெயர்உத்தரகோசமங்கைமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்கர்மாதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்கொல்லி மலைசேலம்புனித யோசேப்புதன்யா இரவிச்சந்திரன்நன்னன்திருநாவுக்கரசு நாயனார்அகநானூறுமு. க. ஸ்டாலின்தமிழ் இலக்கியப் பட்டியல்தமிழர் விளையாட்டுகள்தெருக்கூத்துதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்திருமுருகாற்றுப்படைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்மார்பகப் புற்றுநோய்மயக்கம் என்னஎங்கேயும் காதல்ம. பொ. சிவஞானம்உலகம் சுற்றும் வாலிபன்சிலப்பதிகாரம்முதல் மரியாதைகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்வெ. இறையன்புஇலக்கியம்புணர்ச்சி (இலக்கணம்)ஆந்திரப் பிரதேசம்யானைபோக்குவரத்துகல்லீரல்சேரன் (திரைப்பட இயக்குநர்)திராவிட முன்னேற்றக் கழகம்🡆 More