எட்வேர்ட் வைட்

எட்வர்ட் ஹிகின்ஸ் வைட் (Edward Higgins White, II; நவம்பர் 14, 1930 – ஜனவரி 27, 1967) அமெரிக்க வான்படையின் பணியாளரும் நாசா விண்வெளி வீரரும் ஆவார்.

ஜூன் 3 1965 ஆம் ஆண்டில் விண்வெளியில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். அப்பல்லோ 1 திட்டத்தில் இணைந்து பயிற்சி பெறும் போது கொல்லப்பட்டார்.

எட்வேர்ட் ஹிகின்ஸ் வைட்
Edward Higgins White, II
எட்வேர்ட் வைட்
நாசா விண்வெளி வீரர்
தேசியம் அமெரிக்கர்
தற்போதைய நிலை பயிற்சியின் போது கொல்லப்பட்டார்
பிறப்பு நவம்பர் 14, 1930
டெக்சாஸ், எட்வேர்ட் வைட் ஐக்கிய அமெரிக்கா
இறப்பு ஜனவரி 27, 1967 (age 36)
புளோரிடா, எட்வேர்ட் வைட் ஐக்கிய அமெரிக்கா
வேறு தொழில் வானூர்தி ஓட்டுநர்
படிநிலை லெப்டினண்ட் கேர்ணல்
விண்பயண நேரம் 4நா 01ம 56நி
தெரிவு 1962 நாசா பிரிவு
பயணங்கள் ஜெமினி 4
பயண
சின்னம்
எட்வேர்ட் வைட்

விண்வெளிப் பயணம்

எட்வேர்ட் வைட் 
எட்வேர்ட் வைட் விண்வெளியில் நடக்கும் போது எடுக்கப்பட்ட படம்

எட்வேர்ட் வைட் 1962 இல் நாசாவினால் இரண்டாவது கட்ட விண்வெளிப் பயிற்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டார். ஜெமினி திட்டத்தில் இணைந்து ஜெமினி 4 விண்கலத்தைத் தனியே செலுத்தி ஜூன் 3, 1965 இல் 21 நிபமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவர் பின்னர் ஜெமினி 7 விண்கலத்துக்கான பக்கபல (backup) விமானியாக இருந்தார். அப்பல்லோ திட்டத்தில் இணைந்து பணியாற்றினார்.

மறைவு

எட்வேர்ட் வைட் 
அப்பல்லோ 1 விண்வெளி வீரர்கள்

புளோரிடாவில் கென்னடி விண்வெளி மையத்தில் அப்பல்லோ 1 விண்கலப் பயணத்துக்கான பயிற்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் தனது சகாக்களான வேர்ஜில் கிறிசம், ரொஜர் சஃபி ஆகியோருடன் சேர்த்து கொல்லப்பட்டார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

எட்வேர்ட் வைட் விண்வெளிப் பயணம்எட்வேர்ட் வைட் மறைவுஎட்வேர்ட் வைட் மேற்கோள்கள்எட்வேர்ட் வைட் வெளி இணைப்புகள்எட்வேர்ட் வைட்193019651967அப்பல்லோ திட்டம்ஐக்கிய அமெரிக்காஜனவரி 27ஜூன் 3நவம்பர் 14நாசாவிண்வெளி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கருக்கலைப்புதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021வினோஜ் பி. செல்வம்கடையெழு வள்ளல்கள்சுதேசி இயக்கம்குருதிச்சோகைதமிழர் பருவ காலங்கள்பிரான்சிஸ்கன் சபைதமிழர் நெசவுக்கலைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005குற்றாலக் குறவஞ்சிரோசுமேரிவைப்புத்தொகை (தேர்தல்)கிருட்டிணன்உமறுப் புலவர்பதினெண்மேற்கணக்குஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்வியாழன் (கோள்)முதலாம் உலகப் போர்ஹதீஸ்ஆண்டாள்மூன்றாம் பானிபட் போர்நவரத்தினங்கள்மனித உரிமைதொலைக்காட்சிதுரை வையாபுரிஅகத்தியர்காமராசர்பி. காளியம்மாள்மதுரைக் காஞ்சிஅ. கணேசமூர்த்திஅமேசான்.காம்திருமூலர்பெரியாழ்வார்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சுரதாசங்க இலக்கியம்இனியவை நாற்பதுடுவிட்டர்கண்ணாடி விரியன்ஆழ்வார்கள்சுற்றுச்சூழல் மாசுபாடுதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்வினைச்சொல்சீவக சிந்தாமணிஅருணகிரிநாதர்வாழைபனைராதிகா சரத்குமார்தொல். திருமாவளவன்வைரமுத்துஎம். ஆர். கே. பன்னீர்செல்வம்காயத்ரி மந்திரம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்யாதவர்வயாகராயானைஅழகிய தமிழ்மகன்சடுகுடுவேலூர் மக்களவைத் தொகுதிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்பனிக்குட நீர்திருப்பதிதயாநிதி மாறன்ராம் சரண்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்பாரதிதாசன்மாநிலங்களவைஉணவுதங்க தமிழ்ச்செல்வன்உலா (இலக்கியம்)வானிலைபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்ஆறுமுக நாவலர்ஈரோடு மக்களவைத் தொகுதிமதுரை மக்களவைத் தொகுதிசுப்பிரமணிய பாரதி🡆 More