உலக தடகள அமைப்பு

உலக தடகள அமைப்பு (முன்னர்: தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கம், International Association of Athletics Federations, ஐஏஏஎஃப்) தடகள விளையாட்டுக்களை பன்னாட்டளவில் கட்டுப்படுத்தும் ஓர் விளையாட்டு கட்டுப்பாடு அமைப்பாகும்.

சூலை 17, 1912 அன்று இசுடாக்ஹோமில் 17 நாடுகளின் தேசிய தடகள விளையாட்டுச் சங்கங்கள் ஒன்றுகூடிய முதல் மாநாட்டில் பன்னாட்டு அமெச்சூர் தடகள விளையாட்டுக் கூட்டமைப்பாக இது உருவானது. அக்டோபர் 1993 முதல் இதன் தலைமை அலுவலகம் மொனாக்கோவிலிருந்து இயங்குகிறது.

தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கம்
World Athletics
உருவாக்கம்17 சூலை 1912
வகைவிளையாட்டுக் கூட்டமைப்பு
தலைமையகம்மொனாகோ மொனாக்கோ
உறுப்பினர்கள்
212 உறுப்பினர் சங்கங்கள்
தலைவர்
செனிகல் இலாமைன் டியாக்
வலைத்தளம்www.IAAF.org

மேற்கோள்கள்

Tags:

தட கள விளையாட்டுக்கள்மொனாக்கோஸ்டாக்ஹோம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொழிலாளர் தினம்சூரியக் குடும்பம்அகத்தியர்நாயக்கர்காளை (திரைப்படம்)மஞ்சும்மல் பாய்ஸ்பொன்னுக்கு வீங்கிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்நுரையீரல்மலையாளம்சைவ சமயம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்குழந்தை பிறப்புசேக்கிழார்திருமந்திரம்அம்பேத்கர்நாடகம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்நிலாஉடுமலைப்பேட்டைதேவாங்குசினைப்பை நோய்க்குறிசிவாஜி (பேரரசர்)குப்தப் பேரரசுதினமலர்மு. மேத்தாசினேகாசித்த மருத்துவம்குடும்பம்மக்களவை (இந்தியா)வானிலைவயாகராவிஷால்இந்தியாவில் இட ஒதுக்கீடுஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்சமூகம்கபிலர்பிள்ளையார்தெருக்கூத்துபிரேமலுதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்செப்புஉணவுஇந்திய நிதி ஆணையம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சுரதாசமரச சுத்த சன்மார்க்க சங்கம்பழனி முருகன் கோவில்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)ஏலாதிபகவத் கீதைமனோன்மணீயம்மயில்தமிழ் இலக்கியம்காடுவெட்டி குருவெண்பாதைப்பொங்கல்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370பழமுதிர்சோலை முருகன் கோயில்இன்னா நாற்பதுமூவேந்தர்நாச்சியார் திருமொழிஅவுன்சுஅரண்மனை (திரைப்படம்)தேவிகாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கருக்காலம்போதைப்பொருள்விஜய் வர்மாவேதம்ஈரோடு தமிழன்பன்கண் (உடல் உறுப்பு)தமிழிசை சௌந்தரராஜன்திருப்பாவைபாவலரேறு பெருஞ்சித்திரனார்கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாவரும் நலம்🡆 More