உந்தத்திறன் ஒப்பளவு

உந்தத்திறன் ஒப்பளவு (moment magnitude scale, சுருக்கி MMS; குறியீடு: MW) நிலநடுக்கங்கள் வெளிப்படுத்தும் ஆற்றல் அடிப்படையில் அவற்றின் அளவை மதிப்பிடும் ஓர் நிலநடுக்கவியல் அளவையாகும்.

நில நடுக்கத்தின் நில அதிர்வு உந்தத்திறனைக் கொண்டு இந்த ஒப்பளவு கணக்கிடப்படுகிறது; நில அதிர்வு உந்தத்திறன் புவியின் இறுக்கத்தினை சராசரி பாறையடர்த்தி இடைவெளியில் நகர்வின் அளவு மற்றும் நகர்ந்த புவிப்பரப்பு இவற்றால் பெருக்கிப் பெறுவதாகும். 1930களின் ரிக்டர் அளவிற்கு (ML) மாற்றான ஒன்றாக 1970களில் உருவாக்கப்பட்டது. இவற்றின் சூத்திரங்கள் வெவ்வேறானவையாக இருந்தபோதும் இந்தப் புதிய ஒப்பளவு பழையதின் வழக்கமான தொடர்ச்சியான அளவு மதிப்புகளை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த ஒப்பளவே தற்போது ஐக்கிய அமெரிக்க நிலப்பொதியியல் அளவீடு அமைப்பால் அண்மைக்கால பெரும் நிலநடுக்கங்களை மதிப்பிட பயன்படுத்துகிறது. .

வரைவிலக்கணம்

உந்தத்திறன் ஒப்பளவு உந்தத்திறன் ஒப்பளவு , என்பதால் குறிக்கப்படுகிறது, இங்கு உந்தத்திறன் ஒப்பளவு  என்பது செய்யப்பட்ட பொறிமுறை வேலை ஆகும். பரிமாணமில்லா எண்ணான உந்தத்திறன் உந்தத்திறன் ஒப்பளவு  பின்வருமாறு வரையறுக்கப்படும்:

    உந்தத்திறன் ஒப்பளவு 

இங்கு உந்தத்திறன் ஒப்பளவு  நிலநடுக்கம் சார்ந்த உந்தத்தின் அளவு. இது தைன் செண்டிமீட்டர்களில் (10−7 நியூ.மீ) தரப்படும்.

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Tags:

உந்தத்திறன் ஒப்பளவு வரைவிலக்கணம்உந்தத்திறன் ஒப்பளவு மேற்கோள்கள்உந்தத்திறன் ஒப்பளவு உசாத்துணைஉந்தத்திறன் ஒப்பளவு வெளியிணைப்புகள்உந்தத்திறன் ஒப்பளவுநிலநடுக்கம்ரிக்டர் அளவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுற்றுலாதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024அறிவுசார் சொத்துரிமை நாள்திராவிடர்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்திருவள்ளுவர்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005முடியரசன்புதிய ஏழு உலக அதிசயங்கள்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிமத கஜ ராஜாகாதல் தேசம்இந்தியப் பிரதமர்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கம்பராமாயணத்தின் அமைப்புகணியன் பூங்குன்றனார்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்ஆனைக்கொய்யாபுதுக்கவிதைஉன்ன மரம்அகரவரிசைசினைப்பை நோய்க்குறிபஞ்சபூதத் தலங்கள்கொங்கு வேளாளர்ஏப்ரல் 27ராதிகா சரத்குமார்இல்லுமினாட்டிகௌதம புத்தர்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுசிறுபாணாற்றுப்படைஇரண்டாம் உலகம் (திரைப்படம்)ஜோதிகாமணிமுத்தாறு (ஆறு)காடுநுரையீரல் அழற்சிமருதமலை முருகன் கோயில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்இந்தியாஇடமகல் கருப்பை அகப்படலம்கன்னி (சோதிடம்)தமிழ்மக்களவை (இந்தியா)கருத்துபதினெண் கீழ்க்கணக்குஆங்கிலம்கண்ணதாசன்திருப்போரூர் கந்தசாமி கோயில்விசாகம் (பஞ்சாங்கம்)கட்டபொம்மன்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)நாழிகைஇந்தியாவின் பசுமைப் புரட்சிசுனில் நரைன்நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)அந்தாதிவிசயகாந்துஆசாரக்கோவைதேவாரம்ஏலாதிதன்வினை / பிறவினை வாக்கியங்கள்அறுசுவைவிவேகானந்தர்அமலாக்க இயக்குனரகம்அளபெடைதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்மகாபாரதம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்குறுந்தொகைபுரோஜெஸ்டிரோன்திராவிட மொழிக் குடும்பம்காதல் கோட்டைதமிழ்ப் புத்தாண்டுஎங்கேயும் காதல்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பட்டினப் பாலைஇயற்கை வளம்ஆசிரியர்சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்🡆 More