உதயபூர் மாவட்டம்

உதயபூர் மாவட்டம் (Udayapur District) (நேபாளி: उदयपुर जिल्लाⓘ, நேபாள மாநில எண் 1-இல் அமைந்த 14 மாவட்டங்களில் ஒன்றாகும்.

இம்மாவட்டம் நேப்பாளத்தின் கிழக்கு பிராந்தியத்தில், சாகர்மாதா மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் திரியுகம் எனும் நகரம் ஆகும்.

உதயபூர் மாவட்டம்
நேப்பாளத்தின் கிழக்கு பிராந்தியத்தில், சாகர்மாதா மண்டலத்தில் உதயபூர் மாவட்டத்தின் அமைவிடம்

உதயபூர் மாவட்டம் 2,063 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,17,532 ஆக உள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

நேபாள புவியியல் உயரம் பரப்பளவு %
Lower Tropical climate 300 மீட்டருக்குக் கீழ் (1,000 அடி) 33.7%
Upper Tropical 300 - 1,000 மீட்டர்
1,000 - 3,300 அடி
45.9%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்
3,300 - 6,600 அடி
17.8%
Temperate climate 2,000 - 3,000 meters
6,400 to 9,800 அடி.
0.5%

நகராட்சிகள் - கிராம வளர்ச்சி சபைகள்

உதயபூர் மாவட்டம் 
உதயபூர் மாவட்டத்தின் நகராட்சிகளும், கிராம வளர்ச்சி குழுக்களும் (நீல நிறம்)

உதயபூர் மாவட்டத்தில் திரியுகம் நகராட்சி, மற்றும் பெல்தர் என இரண்டு நகராட்சிகளும் மற்றும் 42 கிராம வளர்ச்சிக் குழக்களும் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

உதயபூர் மாவட்டம் புவியியல் மற்றும் தட்ப வெப்பம்உதயபூர் மாவட்டம் நகராட்சிகள் - கிராம வளர்ச்சி சபைகள்உதயபூர் மாவட்டம் இதனையும் காண்கஉதயபூர் மாவட்டம் மேற்கோள்கள்உதயபூர் மாவட்டம் வெளி இணைப்புகள்உதயபூர் மாவட்டம்ne:उदयपुर जिल्लाநேபாள மாநில எண் 1நேபாளம்நேபாளிபடிமம்:Udayapur.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

செண்டிமீட்டர்புற்றுநோய்எங்கேயும் காதல்சங்க காலம்காம சூத்திரம்சிற்பி பாலசுப்ரமணியம்உடுமலைப்பேட்டைதமன்னா பாட்டியாஜவகர்லால் நேருதிருவிளையாடல் புராணம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்ஏலாதிபூனைதமிழ்நாடுஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)கணினிகுப்தப் பேரரசுஸ்ரீலீலாகுமரகுருபரர்தமிழர் கட்டிடக்கலை2024 இந்தியப் பொதுத் தேர்தல்மார்பகப் புற்றுநோய்பரிவர்த்தனை (திரைப்படம்)மதுரை நாயக்கர்இராமர்நெசவுத் தொழில்நுட்பம்வேதநாயகம் பிள்ளைஇசுலாமிய வரலாறுஅரச மரம்வானிலைதமிழர் பண்பாடுகள்ளழகர் கோயில், மதுரைமண் பானைகண்ணகிதிரவ நைட்ரஜன்யாழ்பரதநாட்டியம்இயேசு காவியம்பள்ளுமட்பாண்டம்மனோன்மணீயம்முதல் மரியாதைஆறுமுக நாவலர்மத கஜ ராஜாசெஞ்சிக் கோட்டைஜெயகாந்தன்பொது ஊழிவேலு நாச்சியார்விண்டோசு எக்சு. பி.அன்புமணி ராமதாஸ்குண்டூர் காரம்ம. பொ. சிவஞானம்மீனம்இராமானுசர்முடியரசன்நுரையீரல் அழற்சிஆளுமைவிழுமியம்அய்யா வைகுண்டர்நம்ம வீட்டு பிள்ளைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்திராவிட முன்னேற்றக் கழகம்தெலுங்கு மொழிதமிழ் மாதங்கள்ரா. பி. சேதுப்பிள்ளைதமிழர்பஞ்சபூதத் தலங்கள்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்கொன்றைசிந்துவெளி நாகரிகம்அறுபது ஆண்டுகள்இலட்சம்சைவ சமயம்கம்பராமாயணம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சேரர்ஆதிமந்திருதுராஜ் கெயிக்வாட்கேழ்வரகு🡆 More