உடுப்பி மாவட்டம்

உடுப்பி மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.

இதன் தலைமையகம் உடுப்பி நகரத்தில் உள்ளது. தென் கன்னட மாவட்டத்தில் இருந்து உடுப்பி, குண்டப்பூர், கார்வால் ஆகிய தாலுகாக்களைப் பிரித்து உடுப்பி மாவட்டம் 1997 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,112,243. இதில் 18.55% நகர்ப்புற மக்களாவர்.

உடுப்பி
—  மாவட்டம்  —
உடுப்பி மாவட்டம்
உடுப்பி மாவட்டம்
உடுப்பி
இருப்பிடம்: உடுப்பி

, கருநாடகம்

அமைவிடம் 13°21′N 74°45′E / 13.35°N 74.75°E / 13.35; 74.75
நாடு உடுப்பி மாவட்டம் இந்தியா
மாநிலம் கருநாடகம்
நிறுவப்பட்ட நாள் 1997
மிகப்பெரிய நகரம் உடுப்பி
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
மக்களவைத் தொகுதி உடுப்பி
மக்கள் தொகை 1,112,243 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.udupicity.gov.in/

புகழ் பெற்ற மூகாம்பிகை கோயில் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மொழி

இம் மாவட்டத்தின் முக்கிய மொழிகளாக, துளு, கன்னடம், கொங்கணி ஆகியவை விளங்குகின்றன. உடுப்பி, தென் கன்னடம் ஆகிய மாவட்டங்களில் துளு மக்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் இவற்றை ஒருசேர "துளு நாடு" எனவும் அழைப்பதுண்டு. இம் மாவட்டத்திலுள்ள பார்க்கூர் என்னும் இடத்தில் பழைய துளு மொழிக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்

Tags:

உடுப்பி மாவட்டம் மொழிஉடுப்பி மாவட்டம் இவற்றையும் பார்க்கவும்உடுப்பி மாவட்டம் மேற்கோள்கள்உடுப்பி மாவட்டம் வெளியிணைப்புக்கள்உடுப்பி மாவட்டம்உடுப்பிகர்நாடக மாநிலம்தாலுகா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கார்லசு புச்திமோன்ஆய்த எழுத்து (திரைப்படம்)புதுமைப்பித்தன்தருமபுரி மக்களவைத் தொகுதிபங்குச்சந்தைகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிமலையாளம்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிவட்டாட்சியர்சிவாஜி கணேசன்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005குலுக்கல் பரிசுச் சீட்டுசிறுபாணாற்றுப்படைதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிதிருநாவுக்கரசு நாயனார்மயில்முகம்மது நபிபழனி பாபாதங்கர் பச்சான்கன்னியாகுமரி மாவட்டம்திருமணம்காடுவெட்டி குருகொன்றை வேந்தன்ஹர்திக் பாண்டியாமுகம்மது நபியின் இறுதிப் பேருரைதமிழர் அளவை முறைகள்சட் யிபிடிவேலுப்பிள்ளை பிரபாகரன்வாதுமைக் கொட்டைசூரியக் குடும்பம்சி. விஜயதரணிதஞ்சாவூர்சிறுகதைகாளமேகம்விளையாட்டுகுத்தூசி மருத்துவம்இன்ஸ்ட்டாகிராம்மு. க. ஸ்டாலின்கந்த புராணம்விந்துஅறிவியல்மாணிக்கவாசகர்இடலை எண்ணெய்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்யூதர்களின் வரலாறுசிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்ஆத்திரேலியாவிஜய் (நடிகர்)வேதநாயகம் பிள்ளைடி. எம். செல்வகணபதிகொடுமுடி மகுடேசுவரர் கோயில்மூசாதிருவாசகம்மூலம் (நோய்)முதலாம் இராஜராஜ சோழன்ஆ. ராசாதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்ஐக்கிய நாடுகள் அவைஅயோத்தி இராமர் கோயில்பனிக்குட நீர்உயிர்ப்பு ஞாயிறுதங்க தமிழ்ச்செல்வன்கட்டபொம்மன்முன்னின்பம்விஜயநகரப் பேரரசுநஞ்சுக்கொடி தகர்வுதைப்பொங்கல்வைரமுத்துசத்குருமொழிமகேந்திரசிங் தோனிஔவையார்கலாநிதி மாறன்மருதமலைமனித உரிமைமதுரை மக்களவைத் தொகுதிவினோஜ் பி. செல்வம்🡆 More