உடன்கட்டை ஏறல்: இந்து சமயச் சடங்கு

உடன்கட்டை ஏறல் என்பது ஒரு இந்து சமயச் சடங்கு ஆகும்.

கணவனை இழந்த மனைவி தன் கணவரின் சடலம் தீ மூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதல் உடன்கட்டை ஏறுதல் எனப்படுகிறது. சில சமயங்களில் மனைவி தானாக முன்வந்து தீயில் விழ்ந்து அழிந்து கொள்ளலாம். பிற நேரங்களில் மற்றவர் அவரை வற்புறுத்தி உடன்கட்டை ஏற வைப்பர்.

உடன்கட்டை ஏறல்: இந்து சமயச் சடங்கு
"இந்து சமயத்தை சேர்ந்த விதவைப் பெண் இறந்த கணவனுடன் எரிக்கப்படுதல்"

1815 இற்கும் 1818 இற்கம் இடைப்பட்ட காலத்தில் வங்காள மாநிலத்தில் உடன்கட்டை ஏறல் 378 இல் இருந்து 839 ஆக அதிகரித்தது. உடன்கட்டை ஏறலுக்கு எதிரான பரப்புரை கிறிஸ்தவ மறைபரப்புனர்களான வில்லியம் கேரி போன்றோரினதும், பிராமண இந்து சீர்திருத்தவாதிகளான இராசாராம் மோகன் ராய் போன்றோரினதும் பெரும் முயற்சியால், இந்தச் சடங்கு ஆங்கிலேயர் ஆட்சியில் 1829 ஆம் ஆண்டு சட்டத்துக்கு எதிரானதாக மாநில அளவில் ஆக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

உடன்கட்டை ஏறல்: இந்து சமயச் சடங்கு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sati
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

இந்து சமயம்கணவன்சடங்குதீமனைவி

🔥 Trending searches on Wiki தமிழ்:

முல்லைப் பெரியாறு அணைபரணி (இலக்கியம்)எயிட்சுதிருவாசகம்ரயத்துவாரி நிலவரி முறைமுல்லைப்பாட்டுவேளாண்மைகர்மாஇரைச்சல்தேவநேயப் பாவாணர்ஸ்ரீபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்அமெரிக்க ஐக்கிய நாடுகள்கம்பர்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்சோமசுந்தரப் புலவர்உலா (இலக்கியம்)கார்லசு புச்திமோன்இரட்டைக்கிளவிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்வேலு நாச்சியார்மு. மேத்தாதமிழ்ப் புத்தாண்டுபீனிக்ஸ் (பறவை)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்நம்மாழ்வார் (ஆழ்வார்)காடுவெட்டி குருகுடும்ப அட்டைபோக்கிரி (திரைப்படம்)விஜய் வர்மாதமிழர் விளையாட்டுகள்பல்லவர்பர்வத மலைபரிதிமாற் கலைஞர்வீரமாமுனிவர்தமிழர் உலோகத் தொழில்நுட்பம்ரஜினி முருகன்இந்தியத் தேர்தல் ஆணையம்ஏலாதிவிளையாட்டுஒன்றியப் பகுதி (இந்தியா)யாதவர்நெடுநல்வாடைஆனைக்கொய்யாவே. செந்தில்பாலாஜிமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)சீனிவாச இராமானுசன்இரசினிகாந்துபாரிஇதயம்செயங்கொண்டார்நெசவுத் தொழில்நுட்பம்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்குடும்பம்உமறுப் புலவர்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)சிந்துவெளி நாகரிகம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பயில்வான் ரங்கநாதன்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்சூரியக் குடும்பம்இந்திய நாடாளுமன்றம்மறைமலை அடிகள்சிவாஜி கணேசன்வாட்சப்பகத் பாசில்இசுலாமிய வரலாறுதனுசு (சோதிடம்)புணர்ச்சி (இலக்கணம்)மோகன்தாசு கரம்சந்த் காந்திதிராவிட முன்னேற்றக் கழகம்நற்றிணைஜன கண மனநீதிக் கட்சிகுருதி வகைகட்டபொம்மன்தேவகுலத்தார்போக்குவரத்துவிவேகானந்தர்🡆 More