இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம்

இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம், (London Heathrow Airport) அல்லது ஹீத்ரோ ஐக்கிய இராச்சியத்தின் முதன்மையான, மிகவும் நெருக்கடிமிக்க வானூர்தி நிலையம் ஆகும்.

ஹீத்ரோ ஐரோப்பாவின் மிகவும் பயணியர் போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாகவும் விளங்குகிறது. உலகின் வேறெந்த வானூர்தி நிலையத்தை விடக் கூடுதலான பன்னாட்டு பயணியர் போக்குவரத்தைக் கொண்டிருக்கிறது.

இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம்
இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம்
இலண்டன் ஹீத்ரோ முனையம் 5 கட்டிடம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொதுத்துறை
உரிமையாளர்பிஏஏ நிறுவனம்
இயக்குனர்ஹீத்ரோ வானூர்தி நிலைய நிறுவனம்
அமைவிடம்இல்லிங்டன் பரோ, இலண்டன், ஐக்கிய இராச்சியம்
மையம்
  • பிரித்தானிய ஏல்வேசு
  • பிஎம்ஐ
உயரம் AMSL83 ft / 25 m
இணையத்தளம்www.heathrowairport.com
நிலப்படம்
EGLL is located in Greater London
EGLL
EGLL
இலண்டன் பெருநகரில் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
09L/27R 3,901 12,799 காடியுடை நீலக்கீல் கான்கிறீற்று
09R/27L 3,660 12,008 காடியுடை நீலக்கீல் கான்கிறீற்று
புள்ளிவிவரங்கள் (2011+2010)
பயணியர்65,881,660
பயணியர் மாற்றம் 09-10இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம்7.7% (2011)
வானூர்தி இயக்கங்கள்454,823
இயக்கங்கள் மாற்றம் 09-10இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம்2.5% (2010)
மூலம்: தேசிய வான் போக்குவரத்து சேவைகள் மற்றும் ஐரோகண்ட்ரோலில் உள்ள யூகே வான்ப்பறப்பு தகவல் பதிப்பு
ஐக்கிய இராச்சிய குடிமை வான்பறப்பு ஆணையத்தின் புள்ளிவிவரங்கள்
இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம்
இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்தில் புறப்படத் தயாராக வரிசையில் காத்திருக்கும் வானூர்திகள்
இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம்
இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம், முனையம் 3

ஹீத்ரோ பிஏஏ நிறுவனத்திற்கு உடமையானது; அந்நிறுவனமே இந்த வானூர்தி நிலையத்தை இயக்குகிறது. இந்த நிறுவனத்திற்கு ஐக்கிய இராச்சியத்தில் மேலும் ஆறு நிலையங்கள் உடமையாக உள்ளன. இந்த நிறுவனம் எசுப்பானிய ஃபெரோவியல் நிறுவனத்திற்கு சொந்தமானது. பிரித்தானிய ஏர்வேசின் முதன்மை அச்சுமையமாக ஹீத்ரோ விளங்குகிறது; பிஎம்ஐ நிறுவனத்திற்கு பெரிய அச்சு மையமாக உள்ளது.

ஹீத்ரோ மத்திய இலண்டனின் மேற்கில் 15 மைல்கள் (24 km) தொலைவில் இல்லிங்டன் பரோவில் 12.14 சதுரகி.மீ (4.69 ச.மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு இரு இணையான ஓடுபாதைகள் கிழக்கு மேற்காக உள்ளன. ஐந்து வானூர்தி நிலைய முனையங்கள் உள்ளன. மூன்றாவது ஓடுபாதை அமைக்க திட்டங்கள் உரையாடப்படுகின்றன.

ஓடுபாதை பயன்பாடு

ஹீத்ரோ இரண்டு ஓடுபாதைகளையும் செயல்பாட்டில் வைத்துள்ளது. இவை:

  • வடக்கு ஓடுபாதை (09L/27R)
  • தெற்கு ஓடுபாதை (09R/27L).

தற்போது, அந்த நேரத்தில் மேற்கொள்ளும் அணுக்கப் பாதையையொட்டி, ஒரு ஓடுபாதை புறப்படுவதற்கும் மற்றொன்று இறங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அணுகுகின்ற வானூர்திகளுக்கு பொதுவாக இரு தேர்வுகளுக்கும் இடையே 12 மணிநேர சுழற்சியில் ஓடுபாதைகள் வழங்கப்படுகின்றன. இதனால் அண்மையில் வசிப்போருக்கு இரைச்சல் குறைவாகவும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படாதும் உள்ளது. எதிர்காலத்தில் போக்குவரத்து நெருக்கடி கூடினால் இரு ஓடுபாதைகளிலும் ஏறவும் இறங்கவும் அனுமதிக்கப்படும்.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
London Heathrow Airport
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஐக்கிய இராச்சியம்ஐரோப்பாவானூர்தி நிலையம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முக்கூடற் பள்ளுவாணிதாசன்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)ஆறுமுக நாவலர்தற்குறிப்பேற்ற அணிதிருப்பதிமருதமலை (திரைப்படம்)கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)மங்காத்தா (திரைப்படம்)கல்லீரல்கடலோரக் கவிதைகள்மோகன்தாசு கரம்சந்த் காந்திதமிழ் எழுத்து முறைகமல்ஹாசன்நீரிழிவு நோய்அழகர் கோவில்இந்திய அரசியலமைப்புதமிழ்ப் புத்தாண்டு108 வைணவத் திருத்தலங்கள்சிற்பி பாலசுப்ரமணியம்சீமையகத்திவாரணம் ஆயிரம் (திரைப்படம்)மருதம் (திணை)கூகுள்முல்லைக்கலிதமிழ்நாடு காவல்துறைகபிலர் (சங்ககாலம்)ஐக்கிய நாடுகள் அவைமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)கடையெழு வள்ளல்கள்தமிழ்நாட்டின் அடையாளங்கள்வன்னியர்திருவாசகம்இந்தியாவில் இட ஒதுக்கீடுயுகம்முதலாம் இராஜராஜ சோழன்திருநாவுக்கரசு நாயனார்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்நான் அவனில்லை (2007 திரைப்படம்)ராஜசேகர் (நடிகர்)இந்திய தேசிய காங்கிரசுபிரசாந்த்விந்துயூடியூப்இங்கிலீஷ் பிரீமியர் லீக்மஞ்சள் காமாலைகுடும்பம்பழமுதிர்சோலை முருகன் கோயில்பாசிப் பயறுசிட்டுக்குருவிதொடை (யாப்பிலக்கணம்)அடல் ஓய்வூதியத் திட்டம்காரைக்கால் அம்மையார்விவேகானந்தர்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்போக்கிரி (திரைப்படம்)இளங்கோவடிகள்ஆவாரைஉடன்கட்டை ஏறல்செக் மொழிஆய்த எழுத்துபாம்பன் குமரகுருதாச சுவாமிகள்சப்தகன்னியர்இடலை எண்ணெய்புறநானூறுமு. கருணாநிதிசீறிவரும் காளைகிழவனும் கடலும்சென்னைஉ. வே. சாமிநாதையர்வினோத் காம்ப்ளிஇராவணன்சின்னம்மைபுதிய ஏழு உலக அதிசயங்கள்திருமூலர்இராவண காவியம்திராவிட மொழிக் குடும்பம்🡆 More