இலட்சுமணன்

இராமாயணத்தின்படி இலட்சுமணன் (அல்லது இலக்குவன்) அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் மைந்தர்களுள் ஒருவர்.

இவருடைய தாயார் சுமித்ரா. இவருடைய மனைவி ஊர்மிளா. இவர் இராமனுக்கு இளையவர் ஆவார். இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்ற போது இவரும் அவருடன் கானகம் எய்தினார். மேலும் இராமன் காட்டிலிருந்த பதினான்கு ஆண்டுகளும் கண்ணுறங்காமல் அவரைப் பாதுகாத்து வந்தார். மேலும் இலங்கைப் போரில் இராவணின் மகனான இந்திரஜித்தை வீழ்த்தினார். இவர் ஆதிசேஷனின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.மேலும் இலங்கைப்போரில் இலக்குவன் கொல்லப்பட்டதாகவும் அதன் பின் சஞ்சீவினி எனும் மூலிகையை உண்டு மறுஉயிர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இலங்கைப் போரில் இலக்குவன் இராவணின் மகனான இந்திரஜித்துடன் போர் செய்துகொண்டிருந்த சமயத்தில் மூர்ச்சை அடைந்தார், அதன் பிறகு அனுமான் உதவியினால் சஞ்சீவினி மூலிகையின் மூலம் மூர்ச்சையில் இருந்து விடுபட்டு மீண்டும் இந்திரஜித்துடன் போர் புரிந்து அவனைப் போரில் வீழ்த்தினார். அதன் பிறகு இராமன் வனவாசம் முடிந்து அயோத்தியை ஆட்சி செய்த முழுகாலமும் இராமன் உடன் இருந்தார்.

மேற்கோள்கள்


Tags:

ஆதிசேஷன்இந்திரஜித்இராமன்இராமாயணம்இலங்கைஊர்மிளாசுமித்ரா

🔥 Trending searches on Wiki தமிழ்:

புற்றுநோய்எட்டுத்தொகைமு. க. ஸ்டாலின்இந்திரா காந்திபுதன் (கோள்)உஹத் யுத்தம்வேற்றுமையுருபுநாயன்மார்வல்லினம் மிகும் இடங்கள்மெய்யெழுத்துவாலி (கவிஞர்)மருத்துவம்ஓரங்க நாடகம்சுருட்டைவிரியன்தொடர்பாடல்காதல் மன்னன் (திரைப்படம்)ஸ்ரீபஞ்சாயத்து ராஜ் சட்டம்கும்பகருணன்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழ் இலக்கியம்இன்ஃபுளுவென்சாமுதுமொழிக்காஞ்சி (நூல்)முக்குலத்தோர்தமிழ்த்தாய் வாழ்த்துதிரிகடுகம்பாரதிதாசன்அணி இலக்கணம்அன்னி பெசண்ட்பாதரசம்இன்னா நாற்பதுடி. எம். சௌந்தரராஜன்உமறு இப்னு அல்-கத்தாப்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்உத்தராகண்டம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சோழிய வெள்ளாளர்குற்றாலக் குறவஞ்சிகுடிப்பழக்கம்விவேகானந்தர்யோகம் (பஞ்சாங்கம்)இரட்டைக்கிளவிசிந்துவெளி நாகரிகம்யோனிகவலை வேண்டாம்மொழிஆதம் (இசுலாம்)அம்லோடிபின்திருமுருகாற்றுப்படைபிச்சைக்காரன் (திரைப்படம்)ஈ. வெ. இராமசாமிஜெயகாந்தன்மாதவிடாய்கொங்கு வேளாளர்சுற்றுச்சூழல் பாதுகாப்புசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)69கற்பித்தல் முறைதினகரன் (இந்தியா)கோத்திரம்பறையர்அறுபது ஆண்டுகள்புதினம் (இலக்கியம்)கோயம்புத்தூர் மாவட்டம்தேம்பாவணிகாப்சாமண்ணீரல்தெருக்கூத்துதிரௌபதி முர்முஏ. ஆர். ரகுமான்பராக் ஒபாமாஇன்ஸ்ட்டாகிராம்சுயமரியாதை இயக்கம்பால்வினை நோய்கள்அமெரிக்க ஐக்கிய நாடுகள்இந்திய விடுதலை இயக்கம்நாய்தேவேந்திரகுல வேளாளர்சட்டவியல்🡆 More