இரு நிலை பெட்டி (Bilevel rail car/ double-decker coach) அல்லது இரட்டை அடுக்கு பெட்டி என்ற இது இரு நிலைகளில் பயணிகளை இடம் அமர்த்த வசதியுள்ள தொடருந்துப் பெட்டி ஆகும்.
இதன் மூலம், ஒரு பெட்டியில் 57% பயணிகளை கூடுதலாக இடம் அமர்த்த முடியும்.
இந்தியாவில் மும்பை - சூரத் இடையே இந்திய இரயில்வே நிறுவனம் 1970 ல் இரட்டை அடுக்கு தொடருந்து துவக்கப்பட்டது. நவீன சொகுசு தொடருந்து சென்னை - பெங்களூரு இடையே ஏப்ரல் 25 2013 முதல் இயக்கப்படுகின்றது.
This article uses material from the Wikipedia தமிழ் article இரு நிலை பெட்டி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.