இந்திய மெய்யியல்

இந்தியாவின் நீண்ட கால வரலாற்றில், அது பல்வேறுபட்ட தத்துவஞான மரபுகளுக்கு நிலைக்களனாகத் திகழ்ந்துள்ளது.

இந்திய தத்துவஞானம் அதன் வேறுபட்ட பிரிவுகள், வேதம் தொடர்பாகக் கொண்டுள்ள நிலைப்பாடுகளின் அடிப்படையில் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம். அவை,

  1. வேதத்தை ஏற்கும் பிரிவுகள்
  2. வேத மறுப்புப் பிரிவுகள்
இந்தியத் தத்துவ மரபுகள்
இந்திய மெய்யியல்
இந்திய மெய்யியல்
சமண சமயத்தை பரப்பிய தீர்த்தங்கரர்களான பார்சுவநாதர் (கிமு 872 – 772) மற்றும் மகாவீரர்(கிமு 549–477).
இந்திய மெய்யியல்
பௌத்தம்
இந்திய மெய்யியல்

என்பனவாகும். முதல் வகைப்பிரிவுகள் ஆத்திகப் பிரிவுகள் என்றும், மற்றவை நாத்திகப் பிரிவுகள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. வேதத்தை ஏற்கும் தத்துவப் பிரிவுகளில் ஆறு வகையான பிரிவுகள் முக்கியமானவை இவை,

வேதத்தை ஏற்கும் பிரிவுகள்

  1. நியாயம்,
  2. வைசேடிகம்
  3. சாங்கியம்
  4. யோகம்
  5. மீமாம்சை
  6. வேதாந்தம்
  7. சைவ சித்தாந்தம்

பிரம்ம சூத்திரத்தை அடிப்படையாக கொண்ட பிரிவுகள்

பிரம்ம சூத்திரத்துக்கு எழுதப்பட்ட வெவ்வேறு விரிவுரைகளை அடிப்படையாகக் கொண்டவை:

  1. அத்வைதம்
  2. விசிட்டாத்துவைதம்
  3. துவைதம்

வேத மறுப்பு பிரிவுகள்

வேதத்தை மற்றும் இறைவனை ஏற்காத பிரிவுகள்

  1. சர்வாகம்
  2. சமணம்
  3. பௌத்தம்
  4. ஆசீவகம்

என்பன வேதங்களை மறுக்கும் தத்துவங்களாகும்.

பௌத்தப் பிரிவுகள்

பௌத்தம் நான்கு உட்பிரிவுகளைக் கொண்டது.

வைபாசிகம்

உலகமாகிய பொருள், உலகின் இருப்பைப் பற்றிய அறிவு இரண்டும் உண்மை. இதில் உலகின் இருப்பைப் பற்றிய அறிவை நாம் நேரடியாக (பிரத்யட்சம்) அறிகிறோம்.

சௌத்திராந்திகம்

உலகமாகிய பொருள், உலகின் இருப்பைப் பற்றிய அறிவு இரண்டும் உண்மை. இதில் உலகின் இருப்பைப் பற்றிய அறிவை நாம் ஊகித்து (அனுமானம்) அறியலாம்.

யோகாசாரம்

உலகமாகிய பொருள் உண்மையில் கிடையாது. ஆனால் உலகின் இருப்பைப் பற்றிய அறிவு உண்மை.

மாத்திமியகம்

உலகமாகிய பொருள், உலகின் இருப்பைப் பற்றிய அறிவு இரண்டும் பொய்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

இந்திய மெய்யியல் வேதத்தை ஏற்கும் பிரிவுகள்இந்திய மெய்யியல் வேத மறுப்பு பிரிவுகள்இந்திய மெய்யியல் பௌத்தப் பிரிவுகள்இந்திய மெய்யியல் இவற்றையும் பார்க்கஇந்திய மெய்யியல் மேற்கோள்கள்இந்திய மெய்யியல்இந்தியாவேதம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நற்கருணை ஆராதனைசெண்பகராமன் பிள்ளைஆரணி மக்களவைத் தொகுதிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இயேசுவயாகராஇந்திய நாடாளுமன்றம்ஆப்பிள்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்சத்குருதிருவண்ணாமலைபிரேசில்தொலைக்காட்சிசூல்பை நீர்க்கட்டிமுடக்கு வாதம்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிஒப்புரவு (அருட்சாதனம்)பூ. சா. கோ. தொழில்நுட்பக் கல்லூரிகேசரி யோகம் (சோதிடம்)தைப்பொங்கல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்மீனா (நடிகை)தமிழ் நாடக வரலாறுசிற்பி பாலசுப்ரமணியம்சவ்வாது மலையானைபக்தி இலக்கியம்பாட்டாளி மக்கள் கட்சிநயன்தாராமூன்றாம் பானிபட் போர்நாளந்தா பல்கலைக்கழகம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்திரு. வி. கலியாணசுந்தரனார்தமிழக மக்களவைத் தொகுதிகள்பூலித்தேவன்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)வேளாண்மைகொங்கு நாடுகுமரி அனந்தன்புறநானூறுசங்க காலம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஇந்து சமயம்நபிசிவாஜி (பேரரசர்)இடைச்சொல்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஅண்ணாமலையார் கோயில்கலம்பகம் (இலக்கியம்)பஞ்சபூதத் தலங்கள்முகேசு அம்பானிதங்க தமிழ்ச்செல்வன்தமிழச்சி தங்கப்பாண்டியன்முதலாம் உலகப் போர்முதுமொழிக்காஞ்சி (நூல்)சுதேசி இயக்கம்ருதுராஜ் கெயிக்வாட்பழனி முருகன் கோவில்மனித மூளைஐம்பூதங்கள்இந்தியப் பிரதமர்இயேசுவின் உயிர்த்தெழுதல்டி. என். ஏ.சிவனின் தமிழ்ப் பெயர்கள்நீலகிரி மக்களவைத் தொகுதிநந்திக் கலம்பகம்வாணிதாசன்முல்லை (திணை)பெண்தமிழர் நெசவுக்கலைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்நான்மணிக்கடிகைகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிவிளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)அன்மொழித் தொகைதேவாரம்மக்களவை (இந்தியா)உயிர்மெய் எழுத்துகள்🡆 More