இணைதிறன்

இணைதிறன் அல்லது இயைனி அல்லது வலுவளவு (Valence) என்பது ஒற்றை இணைப்பு கொள்ளக்கூடிய எத்தனை அணுக்கள் ஓர் அணுவுடன் இணையக் கூடும் என்பதன் அளவு ஆகும்.

ஒற்றை இணைப்பு கொள்ளக்கூடிய அணுக்கள் என்பன முன்னர் ஐதரசன் அல்லது குளோரின் அணுக்களாகக் கருதப்பட்டன.

ஒவ்வொரு அணுவும் தனியாக இருப்பதைக் காட்டிலும் மற்றொரு அணுவுடன் இணைந்து மூலக்கூறாகவே காணப்படுகின்றது.

ஐயூபாக் வரையறை

ஒரு தனிமத்தின் இணைதிறன் என்பது அத்தனிமத்தின் ஒரு அணுவுடனோ அல்லது அத்தனிமத்தின் ஓர் அணு மாற்றீடாக இணையும் ஒரு பகுதியுடனோ இணையும் ஓரிணைதிறன் அணுக்களின் (முன்னதாக, இது ஐதரசன் அல்லது குளோரின் அணுக்களாகக் கருதப்பட்டன) பெரும எண்ணிக்கை ஆகும். [The maximum number of univalent atoms (originally hydrogen or chlorine atoms) that may combine with an atom of the element under consideration, or with a fragment, or for which an atom of this element can be substituted].

எளிய விளக்கம்

ஒரு அணுவின் இணைதிறன் (இயைனி) என்பது அந்த அணு உள்ள மூலக்கூறுகளில் உள்ள மற்ற அணுக்களுடன் அது பகிர்ந்து கொள்ளக்கூடிய அல்லது ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய வேதிப்பிணைப்புகளின் எண்ணிக்கையே ஆகும். எடுத்துக்காட்டாக நீர் மற்றும் மீத்தேன் ஆகியவற்றை கொள்ளலாம்:

H-O-H (நீர்)

இணைதிறன் 
மீத்தேன்

மேற்கண்ட நீர் மூலக்கூறில் ஐதரசனின் இணைதிறன் ஒன்று ஏனெனில் ஒவ்வொரு ஐதரசன் அணுவும் ஒரேயொரு பிணைப்புதான் கொண்டுள்ளது. ஆனால் ஆக்சிசனின் இணைதிறன் அல்லது இயைனி இரண்டு ஆகும் ஏனெனில் ஆகிசன் அணு இரண்டு பிணைப்புகள் கொண்டுள்ளன. படத்தில் உள்ள மீத்தேன் மூலக்கூற்றில் கரிம அணு நான்கு ஐதரச அணுக்களுடன் பிணைப்பு கொண்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு ஐதர அணுவும் ஒரேயொரு பிணைப்புதான் கொண்டுள்ளது. எனவே கரிம அணுவின் இணைதிறன் அல்லது இயைனி நான்கு ஆகும், ஆனால் ஐதரசனின் இணைதிறன் ஒன்று.

நோக்குதவி

Tags:

ஐதரசன்குளோரின்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சட் யிபிடிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்எகிப்துஇந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்காற்று வெளியிடைதமிழர்கு. ப. ராஜகோபாலன்ஆறுமுக நாவலர்பாளையக்காரர்செங்குந்தர்பெ. சுந்தரம் பிள்ளைதேவேந்திரகுல வேளாளர்விருத்தாச்சலம்நாட்டு நலப்பணித் திட்டம்நெல்லிஇந்திதிராவிட மொழிக் குடும்பம்களவழி நாற்பதுசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)முதலாம் உலகப் போர்பெருமாள் முருகன்சீறாப் புராணம்முகம்மது நபிசடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்வீரமாமுனிவர்விநாயக் தாமோதர் சாவர்க்கர்நேச நாயனார்வினைச்சொல்மெட்பார்மின்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்கௌதம புத்தர்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்இன்று நேற்று நாளைசிவாஜி கணேசன்மண்ணீரல்காதலும் கடந்து போகும்நவக்கிரகம்இந்திய ரிசர்வ் வங்கிமுக்குலத்தோர்பிள்ளைத்தமிழ்அருந்ததியர்அகத்தியர்அகநானூறுமுதுமொழிக்காஞ்சி (நூல்)அறுபது ஆண்டுகள்நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)சுற்றுச்சூழல்வெளிச் சோதனை முறை கருக்கட்டல்பாலை (திணை)மக்காஅன்றில்புங்கைவேதாத்திரி மகரிசிபாண்டியர்தொல். திருமாவளவன்தமிழர் நிலத்திணைகள்சடங்குதமிழ்நாடு காவல்துறைதமிழ்நாடு சட்டப் பேரவைமெட்ரோனிடசோல்ஈழை நோய்பஞ்சாங்கம்நிணநீர்க் குழியம்காரைக்கால் அம்மையார்மயில்சங்க காலம்சுந்தர காண்டம்முதலாம் இராஜராஜ சோழன்மக்களாட்சிகொங்கு வேளாளர்விஷ்ணுஎடப்பாடி க. பழனிசாமிசிறுநீரகம்மலைபடுகடாம்யாவரும் நலம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)பெரியாழ்வார்தீரன் சின்னமலை🡆 More