இடைமாநில நெடுஞ்சாலை முறை

ஐக்கிய அமெரிக்காவின் டுவைட் டி.

ஐசனாவர்">டுவைட் டி. ஐசனாவர் இடைமாநில நெடுஞ்சாலை முறை (Interstate Highway System) அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை முறையிலுள்ள ஒரு துணையமைப்பாகும். மொத்தமாக இம்முறையில் 75,376 கிமீ அளவு நெடுஞ்சாலைகள் உள்ளன; இது உலகில் மிகப்பெரிய நெடுஞ்சாலை முறையும் உலக வரலாற்றில் மிகப்பெரிய பொதுப்பணித் திட்டமும் ஆகும். அமெரிக்காவின் பல முக்கியமான நகரங்களிலும் ஒரு இடைமாநில நெடுஞ்சாலையாக இருக்கும்.

இடைமாநில நெடுஞ்சாலை முறை
ஐக்கிய அமெரிக்காவில் தற்போது இருக்கும் இடைமாநில நெடுஞ்சாலைகளின் நிலப்படம்
இடைமாநில நெடுஞ்சாலை முறை
லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 105 நெடுஞ்சாலைக்கும் 110 நெடுஞ்சாலைக்கும் நடுவில் இடைமாற்றுச்சந்தி
இடைமாநில நெடுஞ்சாலை முறை
இடைமாநில நெடுஞ்சாலைகளின் அடையாளம்

இச்சாலைகளின் சந்திகளில் போக்குவரத்து ஒலிகள் கிடையாது; பல சந்திகளில் வாகனங்கள் மேம்பாலங்களை பயன்படுத்தி இடைமாற்றுச்சந்திகளால் வேறெந்த நெடுஞ்சாலைக்கு செல்லவும். பொதுவாக இச்சாலைகளின் விரைவு எல்லைகள் பெரிய நகரங்களில் கிட்டத்தட்ட 100 கிமீ/மணித்தியாலம் ஆகும்; கிராமப் பகுதிகளில் சில இடத்தில் 130 கிமீ/மணித்தியாலத்துக்கு மேலும் இருக்கும்.

Tags:

கிமீடுவைட் டி. ஐசனாவர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆய்த எழுத்து (திரைப்படம்)மலைபடுகடாம்ஆப்பிள்ஆற்றுப்படைஇலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்வே. செந்தில்பாலாஜிபுதிய ஏழு உலக அதிசயங்கள்திருத்தணி முருகன் கோயில்அதியமான்முல்லைப்பாட்டுதிருநாவுக்கரசு நாயனார்கருக்காலம்காதல் கொண்டேன்மழைநீர் சேகரிப்புதளை (யாப்பிலக்கணம்)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்தமிழ்ப் பருவப்பெயர்கள்தாயுமானவர்தினமலர்தமிழச்சி தங்கப்பாண்டியன்மரபுத்தொடர்தொல்லியல்நெல்லிபல்லவர்கருப்பை நார்த்திசுக் கட்டிவிந்துஅறுசுவைதமிழ் இலக்கணம்பால் (இலக்கணம்)திருவள்ளுவர்வேளாண்மைதமிழர் விளையாட்டுகள்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019சோழர்அறம்சைவ சித்தாந்தம்மதுரைஉரிப்பொருள் (இலக்கணம்)ஐம்பெருங் காப்பியங்கள்தேவாங்குநெருப்புகொன்றை வேந்தன்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்மனித மூளைகடல்அம்மனின் பெயர்களின் பட்டியல்ஆசிரியர்சுவர்ணலதாசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்திருநங்கைஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370ஆசாரக்கோவைபத்து தலசென்னைஆந்திரப் பிரதேசம்மியா காலிஃபாஐங்குறுநூறுசிதம்பரம் நடராசர் கோயில்சிவாஜி (பேரரசர்)திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பரிபாடல்நாச்சியார் திருமொழிஉளவியல்இராவணன்இங்கிலீஷ் பிரீமியர் லீக்கொங்கு வேளாளர்போக்கிரி (திரைப்படம்)தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்தமிழ்நாடுசைவத் திருமுறைகள்குற்றாலம்வெப்பம் குளிர் மழைபுதுக்கவிதைகவிதைதற்குறிப்பேற்ற அணிவிஜயநகரப் பேரரசுதுயரம்🡆 More