இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட்

முதலாம் ரிச்சார்டு (Richard I, செப்டம்பர் 8 1157 - ஏப்ரல் 6 1199) சூலை 6, 1189 முதல் அவரது இறப்பு வரை இங்கிலாந்தின் அரசராக இருந்தவர்.

இவர் நார்மன்டியின் பிரபுவாகவும், அக்விடைனின் பிரபுவாகவும், காச்கோனியின் பிரபுவாகவும், சிப்ரசின் பிரபுவாகவும், இங்கிலாந்தின் அதிபராகவும் வெவ்வேறு பதவிகளில் ஒரே காலகட்டதில் ஆட்சி புரிந்தவர். சிலுவைப் போரோடு தொடர்புடைய இசுலாமிய மதத்தினர் இவரை மெலெக்-ரிக் அல்லது மலெக் அல்-இங்கிடார் எனவும் அழைத்தனர்.

முதலாம் ரிச்சார்டு
இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட்
Effigy (c. 1199) of Richard I at Fontevraud Abbey, Anjou
இங்கிலாந்தின் அரசர்
(more..)
ஆட்சிக்காலம்ஜூலை 6, 1189 – ஏப்ரல் 6, 1199
முடிசூட்டுதல்செப்டம்பர் 3, 1189
முன்னையவர்இரண்டாம் ஹென்ட்ரி
பின்னையவர்ஜான்
பிரதிநிதிவில்லியம் லாங்சாம்ப் (மூன்றாவதுசிலுவைப் போர்)
பிறப்பு(1157-09-08)8 செப்டம்பர் 1157
பியூமாண்ட் மாளிகை, ஆக்ஸ்ஃபோர்ட், இங்கிலாந்து
இறப்பு6 ஏப்ரல் 1199(1199-04-06) (அகவை 41)
சாலூஸ், ஆக்விடைன் டச்சி
(தற்போதைய லிமோசின் மாகாணம், பிரான்சு)
புதைத்த இடம்
ஃபோண்டேவ்ராட் ஆபே, ஆஞ்சோவு, பிரான்சு
துணைவர்நவாரின் பெரெங்காரியா
குழந்தைகளின்
பெயர்கள்
கோன்யாக்கின் ஃபிலிப்
மரபுபிளாண்டாகனெட் மரபு
தந்தைஇரண்டாம் ஹென்ட்ரி
தாய்அக்விடைனின் எலியனார்
மதம்கத்தோலிக்க திருச்சபை

மேற்கோள்கள்

Tags:

இங்கிலாந்துஇசுலாம்சிலுவைப் போர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கவிதைதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சிங்கம் (திரைப்படம்)அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)ஈ. வெ. இராமசாமிதிருநாள் (திரைப்படம்)மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கண்டம்மு. க. முத்துதூது (பாட்டியல்)சினைப்பை நோய்க்குறிகனடாரச்சித்தா மகாலட்சுமிமாமல்லபுரம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்புதுமைப்பித்தன்விஜயநகரப் பேரரசுமயங்கொலிச் சொற்கள்கௌதம புத்தர்அத்தி (தாவரம்)கள்ளுபெருஞ்சீரகம்கருமுட்டை வெளிப்பாடுபுரோஜெஸ்டிரோன்தாயுமானவர்இலட்சம்மலையாளம்ஆசாரக்கோவைசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்குதிரைமலை (இலங்கை)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்பெண்களின் உரிமைகள்கோயம்புத்தூர்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370பாரதிய ஜனதா கட்சிகுறுந்தொகைகம்பராமாயணத்தின் அமைப்புஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்விருமாண்டிஞானபீட விருதுசட் யிபிடிகீழடி அகழாய்வு மையம்சுய இன்பம்கல்லீரல் இழைநார் வளர்ச்சிமுத்துலட்சுமி ரெட்டிஅறுவகைப் பெயர்ச்சொற்கள்திராவிடர்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்தண்டியலங்காரம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)தைராய்டு சுரப்புக் குறைஇரட்சணிய யாத்திரிகம்குப்தப் பேரரசுதிராவிசு கெட்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்இந்திய வரலாறுவிநாயகர் அகவல்கொடைக்கானல்பெயர்ச்சொல்அப்துல் ரகுமான்திரவ நைட்ரஜன்மருதம் (திணை)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைமாதேசுவரன் மலைஅன்னி பெசண்ட்நெடுஞ்சாலை (திரைப்படம்)ஸ்ரீலீலாஐக்கிய நாடுகள் அவைசமந்தா ருத் பிரபுமயில்நம்பி அகப்பொருள்ஹரி (இயக்குநர்)குகேஷ்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்உன்ன மரம்கண்ணதாசன்மஞ்சும்மல் பாய்ஸ்கர்மாதிரு. வி. கலியாணசுந்தரனார்🡆 More