ஆலிவர் ஊல்ஃப் சாக்சு (Oliver Wolf Sacks, 9 சூலை 1933 - 30 ஆகத்து 2015) ஓர் ஆங்கிலேய நரம்பியலாளரும் எழுத்தாளரும் ஆவார்.
இவர் தன் நோயாளிகளின் நேர்வுகளை விவரிக்கும் நோய்வரலாற்று நூல்களால் பெயர் பெற்றவர். இவற்றில் பல திரைப்படங்களாகவும் நாடகங்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன.
ஆலிவர் சாக்சு Oliver Sacks | |
---|---|
2009இல் சாக்சு புரூக்ளிலின் புத்தகத் திருவிழா | |
பிறப்பு | ஆலிவர் ஊல்ஃப் சாக்சு 9 சூலை 1933 விலெசுடன், இலண்டன் |
இறப்பு | 30 ஆகத்து 2015 மன்ஹாட்டன், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்கா | (அகவை 82)
கல்வி | குயீன்சு கல்லூரி, ஆக்சுபோர்டு |
அறியப்படுவது | தன் நோயாளிகளின் நிகழ்வகைமை ஆய்வுகள் பற்றிய மக்கள் நூல்கள் |
மருத்துவப் பணிவாழ்வு | |
தொழில் | மருத்துவர், பேராசிரியர், எழுத்தாளர் |
நிறுவனங்கள் | கொலம்பியா பல்கலைக்கழகம், ஆல்பர்ட் ஐன்சுடீன் மருத்துவக் கல்லூரி |
கையொப்பம் |
இவர் நோயால் 2015 ஆகத்து 30அன்று மன்னாட்டனில் உள்ள தன் வீட்டில் 82ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.
This article uses material from the Wikipedia தமிழ் article ஆலிவர் சாக்சு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.