ஆத்திரேலியத் தொழில் கட்சி

ஆஸ்திரேலிய தொழிற்கட்சி (Australian Labor Party, ALP) என்பது ஆஸ்திரேலியாவின் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும்.

ஆத்திரேலியத் தொழில் கட்சி
Australian Labor Party
தலைவர்பில் சோர்ட்டன்
துணைத் தலைவர்தானியா பிலிபெர்செக்
குறிக்கோளுரைமக்களை முன்னிலைப்படுத்துவோம்
தொடக்கம்8 மே 1901 (122 ஆண்டுகள் முன்னர்) (1901-05-08)
தலைமையகம்5/9 சிட்னி அவெனியூ, பார்ட்டன், ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம்
இளைஞர் அமைப்புஆத்திரேலிய இளம் தொழிலாளர்
உறுப்பினர்  (2014)ஆத்திரேலியத் தொழில் கட்சி 53,930
பன்னாட்டு சார்புமுற்போக்குக் கூட்டணி
நிறங்கள்     சிவப்பு
பிரதிநிதிகள் அவை
69 / 150
மேலவை
26 / 76
முதலமைச்சர்கள்
6 / 8
மாநில கீழவை இடங்கள்
194 / 401
மாநில மேலவை இடங்கள்
47 / 155
பிராந்தியத் தொகுதிகள்
30 / 50
இணையதளம்
www.alp.org.au

தலைவர்கள்

  • ஜூலியா கிலார்ட் ஜூன் 24, 2010 - இன்றுவரை
  • கெவின் ரட் 2006 – ஜூன் 24 2010
  • கிம் பீஸ்லி 2005–06
  • மார்க் லேத்தம் 2003–05
  • சைமன் கிறீன் 2001–03
  • கிம் பீஸ்லி 1996–2001
  • போல் கீட்டிங் 1991–96 (பிரதமர் 1991–96)
  • பொப் ஹோக் 1983–91 (பிரதமர் 1983–91)
  • பில் ஹெய்டன் 1977–83
  • கஃப் விட்லம் 1967–77 (பிரதமர் 1972–75)
  • ஆர்தர் கால்வெல் 1960-67
  • எச். வி. எவாட் 1951–60
  • பென் சிஃப்லி 1945-51 (பிரதமர் 1945-49)
  • பிரான்க் போர்ட் 1945 (பதில் பிரதமர் 1945)
  • ஜோன் கேர்ட்டின் 1935–45 (பிரதமர் 1941–45)
  • ஜேம்ஸ் ஸ்கலின் 1928–35 (பிரதமர் 1929–32)
  • மத்தியூ சார்ல்ட்டன் 1922–28
  • பிராங்க் டியூடர் 1916–22
  • பில்லி ஹியூஸ் 1915–16 (பிரதமர் 1915–23, 1916 இல் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்)
  • அண்ட்ரூ ஃபிஷர் 1907–15 (பிரதமர் 1908–09, 1910–13, 1914–15)
  • கிறிஸ் வாட்சன் 1901–07 (பிரதமர் 1904)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆஸ்திரேலியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்மழைஉரைநடைபழமொழி நானூறுசைவத் திருமணச் சடங்குதேவாரம்பர்வத மலைகாளமேகம்ரா. பி. சேதுப்பிள்ளைதமிழர்ஐம்பூதங்கள்வேற்றுமையுருபுவன்னியர்மூவேந்தர்புனித ஜார்ஜ் கோட்டைபஞ்சாங்கம்மு. வரதராசன்சுந்தர காண்டம்தமிழ் இலக்கணம்திருவிழாருதுராஜ் கெயிக்வாட்முத்துராஜாஅக்கிஆசிரியப்பாமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)தங்கராசு நடராசன்தாஜ் மகால்பட்டா (நில உரிமை)கட்டுவிரியன்திரிசாபெண்களுக்கு எதிரான வன்முறைபோயர்கவலை வேண்டாம்மருது பாண்டியர்மனோன்மணீயம்தொழிலாளர் தினம்நாளந்தா பல்கலைக்கழகம்போக்கிரி (திரைப்படம்)கலித்தொகைஇயற்கை வளம்திராவிட இயக்கம்பொது ஊழிபாலை (திணை)மகாபாரதம்முல்லைப்பாட்டுஉமறுப் புலவர்முகுந்த் வரதராஜன்குண்டலகேசிசென்னை சூப்பர் கிங்ஸ்ர. பிரக்ஞானந்தாஇரசினிகாந்துவளையாபதிஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்கவிதைதசாவதாரம் (இந்து சமயம்)சித்தர்ஈ. வெ. இராமசாமிபலாதமிழர் பருவ காலங்கள்கரிகால் சோழன்சென்னைசிறுதானியம்தற்கொலை முறைகள்மு. கருணாநிதிவெட்சித் திணைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்பெரும்பாணாற்றுப்படைவெப்பநிலைசிவபுராணம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)ஜெ. ஜெயலலிதாசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்இயேசுதண்டியலங்காரம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்ஆளி (செடி)வடிவேலு (நடிகர்)புணர்ச்சி (இலக்கணம்)🡆 More