படைப்பு ஆசிரியர்

சட்டப்பூர்வ உரையாடலில், ஓர் ஆசிரியர் அல்லது படைப்பாளர் (Author) என்பவர் அசல் படைப்பை உருவாக்கியவர், அது எழுதப்பட்ட, வரைகலை அல்லது பதிவுசெய்யப்பட்ட ஊடகமாக இருக்கலாம்.

எனவே, ஒரு சிற்பி, ஓவியர் அல்லது இசையமைப்பாளர்ஆகியோர் அந்தந்த சிற்பங்கள், ஓவியங்கள் அல்லது இசையின் படைப்பாளர் ஆவார், பரவலாக ஒரு படைப்பாளர் பெரும்பாலும் ஒரு புத்தகம், கட்டுரை, நாடகம் அல்லது பிற எழுதப்பட்ட படைப்புகளின் எழுத்தாளர் என்று கருதப்படுகிறார்.

பொதுவாக, பதிப்புரிமையின் முதல் உரிமையாளர் படைப்பை உருவாக்கியவர், அதாவது ஆசிரியராவார். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் படைப்பை உருவாக்கினால் அவர்கள் கூட்டுப் படைப்பாளர்களாகக் கருதப்படுகிறார்கள். உலகம் முழுவதும் பதிப்புரிமைச் சட்டங்கள் வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்கப் பதிப்புரிமை அலுவலகம், பதிப்புரிமை என்பது " அமெரிக்காவின் சட்டங்களால் (தலைப்பு 17, யுஎஸ் குறியீடு) படைப்பாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகையான பாதுகாப்பு" என வரையறுக்கிறது.

சில படைப்புகள் படைப்பாளர்கள் இல்லாதவையாகக் கருதப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 2010 களில் குரங்கின் தாமி பதிப்புரிமை சர்ச்சையானது, இயற்கை புகைப்படக் கலைஞரின் உபகரணங்களைப் பயன்படுத்தி கருப்புக் குரங்கு எடுத்த புகைப்படங்களை உள்ளடக்கியது. புகைப்படக்கலைஞர் புகைப்படங்களின் உரிமையைக் கோரினார்,ஆனால் அதை அமெரிக்கப் பதிப்புரிமை அலுவலகம் நிராகரித்தது: மனிதனால் படைக்கப்பட்ட ஒன்றிற்கு தான் படைப்புரிமை கோர இயலும் எனக் கூறி மறுத்தது. மிக சமீபத்தில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படங்கள் அல்லது உரைக்கு படைப்பாளர்கள் இருக்கிறார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

மேற்கோள்கள்

Tags:

இசையமைப்பாளர்எழுத்தாளர்எழுத்துஓவியக் கலைசிற்பம்நூல் (எழுத்துப் படைப்பு)

🔥 Trending searches on Wiki தமிழ்:

சன்ரைசர்ஸ் ஐதராபாத்இளங்கோவடிகள்உயர் இரத்த அழுத்தம்பயில்வான் ரங்கநாதன்மதராசபட்டினம் (திரைப்படம்)இந்திய வரலாறுநம்ம வீட்டு பிள்ளைஅவுன்சுசிதம்பரம் நடராசர் கோயில்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)கோவிட்-19 பெருந்தொற்றுமழைநீர் சேகரிப்புஇராமானுசர்படையப்பாஐங்குறுநூறுஅயோத்தி தாசர்புங்கைவைகைஇன்னா நாற்பதுஞானபீட விருதுசுந்தர காண்டம்அயோத்தி இராமர் கோயில்உடுமலைப்பேட்டைகிராம சபைக் கூட்டம்புதன் (கோள்)வளைகாப்புஅனுஷம் (பஞ்சாங்கம்)நேர்பாலீர்ப்பு பெண்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்அமலாக்க இயக்குனரகம்ஜோதிகாமாதம்பட்டி ரங்கராஜ்தமிழ் இலக்கணம்உயிர்மெய் எழுத்துகள்மதுரை நாயக்கர்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுசூரரைப் போற்று (திரைப்படம்)ஆந்திரப் பிரதேசம்இதயம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)விளம்பரம்குமரகுருபரர்சித்த மருத்துவம்குற்றியலுகரம்கார்த்திக் (தமிழ் நடிகர்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்கருக்காலம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பஞ்சதந்திரம் (திரைப்படம்)திருமந்திரம்வணிகம்சித்திரைத் திருவிழாதிருமலை (திரைப்படம்)வெள்ளி (கோள்)புறப்பொருள் வெண்பாமாலைஉணவுபூரான்மூகாம்பிகை கோயில்குறிஞ்சி (திணை)தாவரம்வினோஜ் பி. செல்வம்வடிவேலு (நடிகர்)புறநானூறுஆண்டாள்அரிப்புத் தோலழற்சிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்காரைக்கால் அம்மையார்கவிதைஇந்திய இரயில்வேஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024ஆண்டுஅறுவகைப் பெயர்ச்சொற்கள்பால்வினை நோய்கள்சுரதா🡆 More