அரணிய மொழி

அரணிய மொழி என்பது ஆக்சித மொழியின் ஒரு வகை ஆகும்.

இம்மொழி காத்தலோனியாவின் வடமேற்கு பகுதியில் எசுப்பானியா மற்றும் பிரான்சின் எல்லைக்கோட்டின் இடையில் பேசப்படுகிறது. அங்கு காத்தலோனியம் மற்றும் எசுப்பானியதிற்கு அடுத்து இதுவும் ஒரு ஆட்சி மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இம்மொழி அரணியரால் பேசப்படுவதால் இம்மொழி அரணிய மொழி அல்லது அரணியர் மொழி என அழைக்கப்படுகிறது. இன்று பெரும்பாலான அரணியர் எசுப்பானியம் மற்றும் காத்தலோனியம் ஆகிய மொழிகளிலும் சரளமாக பேசுகின்றனர்.

Tags:

எசுப்பானியம்எசுப்பானியாகாத்தலோனியாபிரான்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

நிர்மலா சீதாராமன்டி. என். ஏ.திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்சூரிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்கர்நாடகப் போர்கள்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கோயம்புத்தூர்நயன்தாராசித்தார்த்மும்பை இந்தியன்ஸ்பூரான்பட்டினப் பாலைஒலிவாங்கிதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்பிரபுதேவாலோகேஷ் கனகராஜ்ராசாத்தி அம்மாள்இரச்சின் இரவீந்திராசிவபெருமானின் பெயர் பட்டியல்தமிழ் எண் கணித சோதிடம்மூலம் (நோய்)இறைமறுப்புபொது ஊழிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிகாச நோய்கருப்பசாமிஅபினிசிதம்பரம் நடராசர் கோயில்அமுக்கப்பட்ட இயற்கை எரிவளிசமந்தா ருத் பிரபுஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதியாதவர்எஸ். ஜெகத்ரட்சகன்தமிழ்விடு தூதுராதிகா சரத்குமார்108 வைணவத் திருத்தலங்கள்பகவத் கீதைசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்மொழிபெயர்ப்புசரண்யா துராடி சுந்தர்ராஜ்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்ரோகித் சர்மாஅழகர் கோவில்சட் யிபிடிதிருக்குறள்தமிழ்நாடு அமைச்சரவைசென்னைசைவத் திருமுறைகள்உமறு இப்னு அல்-கத்தாப்ம. கோ. இராமச்சந்திரன்இந்திய மக்களவைத் தொகுதிகள்உத்தரகோசமங்கைகிருட்டிணன்பி. காளியம்மாள்பெயர்ச்சொல்மயங்கொலிச் சொற்கள்வே. செந்தில்பாலாஜிதீரன் சின்னமலைசாரைப்பாம்புசுக்ராச்சாரியார்இந்தியன் பிரீமியர் லீக்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்திருப்பூர் மக்களவைத் தொகுதிகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)நா. முத்துக்குமார்கட்டுவிரியன்சுற்றுச்சூழல்பெண்ணியம்தொழுகை (இசுலாம்)தொல்காப்பியம்ஜோதிகாவெண்குருதியணுபீப்பாய்வாழைபதினெண் கீழ்க்கணக்குஐக்கிய நாடுகள் அவைசூரை🡆 More