அனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை

அனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை (The International Convention on the Elimination of All Forms of Racial Discrimination (ICERD)) என்பது இனத்தின் அடிப்படையில் கல்வி, தொழில்வாய்ப்பு, அரசு போன்ற அனைத்து துறைகளிலும் பாகுபாட்டை ஒழிப்பதை நோக்கக் கொண்ட ஓர் ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை ஆகும்.

இதன் உறுப்பு நாடுகள் பாகுப்பாட்டை ஒழிப்பதற்கும், இனங்களுக்கிடையே புரிதலை ஏற்படுத்துவதற்கும் உறுதிதர வேண்டும். மேலும், வெறுப்புப் பேச்சைத் தடை செய்ய வேண்டும், இனவாத அமைப்புகளில் உறுப்பினராக இருப்பதை குற்றச்செயலாக்க வேண்டும். இந்தக் கடைசி நிபந்தனைகள் கடும் விவாதத்துக்கு உள்ளானவை.

மேற்கோள்கள்

Tags:

அரசுஐக்கிய நாடுகள்கல்விதொழில்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மணிமேகலை (காப்பியம்)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தஞ்சைப் பெருவுடையார் கோயில்கோயம்புத்தூர்வைகோதிராவிட மொழிக் குடும்பம்கா. ந. அண்ணாதுரைசிலப்பதிகாரம்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிஐஞ்சிறு காப்பியங்கள்யூதர்களின் வரலாறுஅன்னை தெரேசாமுதுமொழிக்காஞ்சி (நூல்)நோட்டா (இந்தியா)இராமலிங்க அடிகள்வெந்து தணிந்தது காடுநற்றிணைதமிழக மக்களவைத் தொகுதிகள்திருத்தணி முருகன் கோயில்வி.ஐ.பி (திரைப்படம்)சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்இந்தியத் தேர்தல் ஆணையம்உத்தரகோசமங்கைதமிழர் நிலத்திணைகள்வாட்சப்கபிலர் (சங்ககாலம்)அரபு மொழிமு. கருணாநிதிபரிவுசென்னைமுக்குலத்தோர்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்பொது ஊழிகட்டுவிரியன்கட்டபொம்மன்மங்கோலியாமுடக்கு வாதம்பூட்டுமலைபடுகடாம்கருப்பை நார்த்திசுக் கட்டிதமிழக வெற்றிக் கழகம்வினோஜ் பி. செல்வம்சூரைஎயிட்சுமூலிகைகள் பட்டியல்தமிழ் தேசம் (திரைப்படம்)கிராம நத்தம் (நிலம்)தொல். திருமாவளவன்அன்புமணி ராமதாஸ்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சனீஸ்வரன்உஹத் யுத்தம்அல் அக்சா பள்ளிவாசல்கல்விமுதற் பக்கம்பதிற்றுப்பத்துசவ்வாது மலைபுற்றுநோய்ஏ. ஆர். ரகுமான்தமிழர் கலைகள்வெண்பா2014 உலகக்கோப்பை காற்பந்துதமிழச்சி தங்கப்பாண்டியன்மஞ்சும்மல் பாய்ஸ்ஆத்திரேலியாகாதல் (திரைப்படம்)வன்னியர்அகமுடையார்நாயன்மார் பட்டியல்யுகம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிசிவாஜி (பேரரசர்)புதினம் (இலக்கியம்)ஆடுதயாநிதி மாறன்சேக்கிழார்பதினெண்மேற்கணக்குசாத்தான்குளம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)🡆 More