அனில் ஜான்சன்: இந்திய இசையமைப்பாளர்

அனில் ஜான்சன் (Anil Johnson)(மலையாளம்: അനില് ജോണ്സണ്) மலையாளத் திரையுலகில் பணிபுரியும் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், இசைப்பதிவுத் தயாரிப்பாளரும் ஆவார்.

திரைப்படங்கள் தவிர, இவர் விளம்பரங்கள், ஆவணப்படங்கள், பெருநிறுவன படங்கள், குறும்படங்கள் , இசைத் தொகுப்புகளுக்காக இசையமைத்துள்ளார். ஒரு முக்கிய இசையமைப்பாளராக மாறுவதற்கு முன்பு, இவர் இந்திய இசைத் துறையில் பல இசையமைப்பாளர்களுடனும் இசைக்குழுக்களுக்காகவும் ஒரு அமைப்பாளராக பணியாற்றினார். இவர் 2000களின் நடுப்பகுதியில் தொலைக்காட்சி விளம்பரங்களையும் இயக்கியிருந்தார்.

அனில் ஜான்சன்
அனில் ஜான்சன்: இந்திய இசையமைப்பாளர்
அனில் ஜான்சன்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்அனில் ஜான்சன்
பிறப்புகொச்சி துறைமுகம், கேரளம், இந்தியா
இசை வடிவங்கள்திரையிசை, மேல்நாட்டுச் செந்நெறி இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடலாசிரியர், பதிவுத் தயாரிப்பாளர்
இசைக்கருவி(கள்)கின்னரப்பெட்டி & சிந்த்தெசிசர், பக்கவாத்தியம்

சுயசரிதை

அனில் ஜான்சன் 24 மார்ச் 1973 அன்று கொச்சி துறைமுகப் பகுதியில் பி. ஜே. ஜோசப் -தங்கம்மா ஜோசப் ஆகியோருக்கு பிறந்தார். இவருக்கு பெனில் ஜார்ஜ் என்ற ஒரு இளைய சகோதரர் உள்ளார். அனில் ஜான்சன் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளங்கலைப் பட்டத்தையும், டாடா யுனிசிஸில் முதுகலை சான்றிதழ் படிப்பும் முடித்தார். பாடகர்/ விசைப்பலகை கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் நாடகங்கள், இசைத் தொகுப்புகள், விளம்பரங்கள், ஆவணப்படங்கள், நிறுவனத் திரைப்படங்கள், குறும்படங்கள், திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.

திருமணம்

இவருக்கு அஞ்சனா ஜாய் என்பவருடன் திருமணமாகி விவியன், தியா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். தனது நான்கு வயதில் பாரம்பரிய கர்நாடக இசையையும், 13 வயதில் கின்னரப்பெட்டி பாடங்களையும் பெற்றார்.

சான்றுகள்

Tags:

மலையாளத் திரைப்படத்துறை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சேக்கிழார்முத்துராமலிங்கத் தேவர்ஒற்றைத் தலைவலிபொது ஊழிஇந்திய உச்ச நீதிமன்றம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்சப்ஜா விதைசுற்றுச்சூழல் மாசுபாடுபோக்குவரத்துஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்ஆற்றுப்படைமாமல்லபுரம் கடற்கரைக் கோயில்இலிங்கம்இராசேந்திர சோழன்கண்ணே கனியமுதேஉவமைத்தொகைசுந்தரமூர்த்தி நாயனார்தனுசு (சோதிடம்)ந. பிச்சமூர்த்திஈ. வெ. இராமசாமிபட்டினப் பாலைபரிதிமாற் கலைஞர்பனைதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிஇலட்சம்சவ்வாது மலைவீரமாமுனிவர்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024வன்னியர்அமேசான்.காம்கருக்கலைப்புநன்னூல்உயர் இரத்த அழுத்தம்பத்து தலகம்பராமாயணம்வானொலிமொழியியல்மு. கருணாநிதிமார்ச்சு 28ஒலிவாங்கிவிவேகானந்தர்ஆரணி மக்களவைத் தொகுதிவெந்தயம்லியோஇடைச்சொல்சின்னம்மைதிருக்குறள்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்யானைதஞ்சாவூர்தேர்தல்சிறுநீரகம்தமிழக மக்களவைத் தொகுதிகள்நாம் தமிழர் கட்சிபொதியம்எருதுநெசவுத் தொழில்நுட்பம்குறிஞ்சிப் பாட்டுதமிழ் நாடக வரலாறுகமல்ஹாசன்ஹிஜ்ரத்செரால்டு கோட்சீபாரதிதாசன்சேரர்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்பூரான்தேனி மக்களவைத் தொகுதிசோழர் காலக் கட்டிடக்கலைதிராவிட முன்னேற்றக் கழகம்விஷ்ணுவிஜய் (நடிகர்)ராசாத்தி அம்மாள்பங்களாதேசம்முன்னின்பம்பாரத ரத்னாஇயற்கை வளம்திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்பாண்டியர்கே. என். நேரு🡆 More