அக்காபா

அக்காபா (Aqaba) அரபு மொழி: العقبة‎, romanized: al-ʿAqaba, al-ʿAgaba, பலுக்கல் ) ஜோர்டான் நாட்டின் தெற்கில் அக்காபா வளைகுடாவிடல் அமைந்த ஒரே துறைமுக நகரம் மற்றும் அக்காபா மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.144.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்த அக்காபா நகரத்தின் மக்கள் தொகை 1,48,398 ஆகும்.அக்காபா துறைமுகம் ஜோர்டான் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகத்தின் முக்கிய மையமாக விளங்குகிறது.

அக்காபா
العَقبة
City
இடமிருந்து வலமாக: அக்காபா நகரம், அக்காபா துறைமுகம் மற்றும் நிலப்பரப்பு மற்றும் அல்-அம்மத் அல்-துனிசியா கடைத்தெரு, அக்காபா உல்லாச விடுதி
இடமிருந்து வலமாக: அக்காபா நகரம், அக்காபா துறைமுகம் மற்றும் நிலப்பரப்பு மற்றும் அல்-அம்மத் அல்-துனிசியா கடைத்தெரு, அக்காபா உல்லாச விடுதி
அடைபெயர்(கள்): செங்கடலின் மணப்பெண்
Location of அக்காபா
அக்காபா is located in ஜோர்தான்
அக்காபா
அக்காபா
ஆள்கூறுகள்: 29°31′55″N 35°00′20″E / 29.53194°N 35.00556°E / 29.53194; 35.00556
நாடுஅக்காபா Jordan
மாகாணம்அக்காபா
Authority2001
பரப்பளவு
 • மொத்தம்375 km2 (145 sq mi)
ஏற்றம்6 m (20 ft)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்1,48,398
 • அடர்த்தி502/km2 (1,300/sq mi)
நேர வலயம்+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
 • கோடை (பசேநே)+3 (அரேபிய சீர் நேரம்) (ஒசநே)
அஞ்சல்77110
தொலைபேசி குறியீடு+(962)3
இணையதளம்Aqaba Special Economic Zone Authority
Aqaba Tourism Official Website

மேற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையே செங்கடலின் வடகிழக்கு முனையில் அக்காபா வளைகுடாவில் அமைந்த புவிசார் அரசியல் கேந்திரியமாக அக்காபா நகரம் உள்ளது.

பொருளாதாரம்

அக்காபா துறைமுக நகரம் சிறப்பு பொருளாதார மண்டலமாக நிர்வகிக்கப்படுகிறது. இந்நகரம் தொழில் மற்றும் சுற்றுலாத் தலமாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

அக்காபா நகரம் (2007) மற்றும் ஜோர்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு - ஓர் ஒப்பீடு
அக்காபா நகரம் (2007) ஜோர்டான் (2004 கணக்கெடுப்பு)
1 மொத்த மக்கள் தொகை 98,400 5,350,000
2 மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 4.3% 2.3%
3 பாலின விகிதம் 56.1 to 43.9 51.5 to 48.5
4 ஜோர்டான் & வெளிநாட்டு மக்கள் விகிதம் 82.1 to 17.9 93 to 7
5 வீடுகளின் எண்ணிக்கை 18,425 946,000
6 ஒரு வீட்டில் வாழும் நபர்கள் 4.9 5.3
7 15 வயதிற்குட்பட்டவர்களின் விழுக்காடு 35.6% 37.3%
8 65 வயதிற்கு மேற்பட்டவர்களின் விழுக்காடு 1.7% 3.2%

சமயம்

அக்காபா 
மர்சா சையத் மசூதி

ِஅக்காபா நகரத்தில் பெரும்பான்மை சமயம் இசுலாம் ஆகும். இருப்பினும் கிறித்தவர்கள் 5,000 பேர் வாழ்கின்றனர்.

தட்ப வெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், அக்காபா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 20.5
(68.9)
22.3
(72.1)
25.9
(78.6)
31.0
(87.8)
35.3
(95.5)
38.5
(101.3)
40.0
(104)
39.6
(103.3)
36.7
(98.1)
32.5
(90.5)
27.0
(80.6)
22.0
(71.6)
30.9
(87.6)
தினசரி சராசரி °C (°F) 14.9
(58.8)
16.4
(61.5)
19.7
(67.5)
24.3
(75.7)
28.3
(82.9)
31.3
(88.3)
33.1
(91.6)
33.0
(91.4)
30.5
(86.9)
26.6
(79.9)
21.2
(70.2)
16.4
(61.5)
24.6
(76.3)
தாழ் சராசரி °C (°F) 9.3
(48.7)
10.5
(50.9)
13.4
(56.1)
17.6
(63.7)
21.3
(70.3)
24.0
(75.2)
26.1
(79)
26.3
(79.3)
24.2
(75.6)
20.6
(69.1)
15.3
(59.5)
10.8
(51.4)
18.3
(64.9)
பொழிவு mm (inches) 4.5
(0.177)
3.7
(0.146)
3.4
(0.134)
1.8
(0.071)
1.0
(0.039)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
3.0
(0.118)
2.4
(0.094)
4.9
(0.193)
24.7
(0.972)
சராசரி பொழிவு நாட்கள் 2.0 1.4 1.5 0.8 0.5 0.0 0.0 0.0 0.0 0.6 0.9 1.9 9.6
ஆதாரம்: Jordan Meteorological Department

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

அக்காபா 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Aqaba
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

அக்காபா பொருளாதாரம்அக்காபா மக்கள் தொகை பரம்பல்அக்காபா படக்காட்சிகள்அக்காபா மேற்கோள்கள்அக்காபா உசாத்துணைஅக்காபா வெளி இணைப்புகள்அக்காபாen:Help:IPA/Arabicஅக்காபா வளைகுடாஅரபு மொழிசதுர கிலோ மீட்டர்ஜோர்டான்மக்கள் தொகை

🔥 Trending searches on Wiki தமிழ்:

பல்லவர்சுற்றுச்சூழல் மாசுபாடுதுணிவு (2023 திரைப்படம்)தமிழ்விடு தூதுதிருவள்ளுவர்ஆண்குறிகே. அண்ணாமலைபழமுதிர்சோலைஅதிமதுரம்அரசழிவு முதலாளித்துவம்கல்பனா சாவ்லாதிரௌபதிபட்டினத்தார் (புலவர்)முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மெட்பார்மின்வயாகராசங்க இலக்கியம்கொங்கு நாடுகல்விபதினெண் கீழ்க்கணக்குஅபூபக்கர்வாரிசுஅறுபடைவீடுகள்கருக்கலைப்புசப்தகன்னியர்மொழிநீதிக் கட்சிபஞ்சாயத்து ராஜ் சட்டம்பெரும்பாணாற்றுப்படைசூர்யா (நடிகர்)காதல் மன்னன் (திரைப்படம்)ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)உயிர்ச்சத்து டிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்அன்றில்ஆய்த எழுத்து (திரைப்படம்)முதல் மரியாதைஆதி திராவிடர்பாத்திமாஈழை நோய்சீனாமைக்கல் ஜாக்சன்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்பாண்டி கோயில்இந்திய தேசிய சின்னங்கள்இடலை எண்ணெய்தமிழ்நாடு காவல்துறைஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)பகத் சிங்பறவைபுறநானூறுபங்குச்சந்தைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அப்துல் ரகுமான்ஐந்திணைகளும் உரிப்பொருளும்பணவீக்கம்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்கமல்ஹாசன்வேலு நாச்சியார்சிலம்பரசன்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்கிறிஸ்தவம்நற்றிணைஅன்னை தெரேசாயூத்அண்டர் தி டோம்நடுக்குவாதம்கொல்லி மலைஇயற்கை வளம்உப்புமாமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைரமலான்ரமலான் நோன்புஅமேசான் பிரைம் வீடியோதிருக்குர்ஆன்விஷ்ணுஇளையராஜா🡆 More