அகோ: இடைக்கால குசராத்திப் புலவர்

அகோ பகத் பொதுவாக அகோ என குறிப்பிடப்படுபவர் (Akha Bhagat, commonly known as Akho; c. 1615 – c. 1674) or Akha Rahiyadas Soni ) என்பவர் பக்தி இயக்க பாரம்பரியத்தில் எழுதிய ஒரு குஜராத்தி கவிஞராவார்.

இவர் தனது கவிதைகளை சப்பே என்கிற இலக்கிய வடிவத்தில் எழுதினார்.

அகோ: இடைக்கால குசராத்திப் புலவர்
அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள அகோவின் சிலை

வாழ்க்கை

இவர் வழ்ந்த காலகட்டமானது துல்லியமாக அறியப்படவில்லை, என்றாலும் 1615 முதல் 1674 வரை அல்லது 1600 முதல் 1655 வரையான காலகட்டத்தில் இவர் வாழ்ந்தார் எனப்படுகிறது. இவர் அகோ என்னும் சாதியைச் சேர்ந்த ஒரு தட்டார் ஆவார். இவர் அகமதாபாதுக்குச் அண்மையில் உள்ள ஜேதல்புரத்தைச் சேர்ந்தவர். அங்கிருந்து அகமதாபாத்திற்குக் குடியேறினார். நெருங்கிய உறவினரின் நடத்தையின் காரணமாக இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து உண்மையான ஒரு குருவைத் தேடிப் புறப்பட்டார். காசியில் இருவருக்குப் பிரம்மானந்தார் என்ற பெயருள்ள சற்குரு கிடைத்தார். அகோ தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவராயினும் இவருடைய மனப்பான்னையைக் கண்டு மகிழ்ந்த குரு அவருக்குச் சத்திய ஞானத்தை உபதேசித்தார். அகோ அகே கீதா முதலிய வேதாந்தத்தைப்பற்றிய 10, 12, காவிய நூல்களும் சப்பே என்ற 6 அடிகள் கொண்ட சந்தப் பாக்கள் பலவும் இயறினர். இவர் 746 சப்பேகளை இயற்றியுள்ளார். இவர் குஜராத்தி இலக்கியத்திற்கு ஒரு புது வழியைக்காட்டியாக, ஒரு புது நடையையையும் கொடுத்திருக்கிறார். இவர் தத்துவ ஞானத்தை மக்களுக்குப் போதித்தார்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

பள்ளிக்கரணைமதுரை வீரன்ஏலாதிநாயன்மார் பட்டியல்ரஜினி முருகன்தினைவெப்பநிலைசிறுபஞ்சமூலம்முகம்மது நபிதமிழக வரலாறுவிண்ணைத்தாண்டி வருவாயாஎட்டுத்தொகை தொகுப்புகலித்தொகைகுறவஞ்சிஆசாரக்கோவைபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்பொருநராற்றுப்படைகங்கைகொண்ட சோழபுரம்குண்டூர் காரம்இன்னா நாற்பதுமாதவிடாய்திருவிழாவெட்சித் திணைவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்அடல் ஓய்வூதியத் திட்டம்சிவபெருமானின் பெயர் பட்டியல்பறவைவெ. இராமலிங்கம் பிள்ளைசுகன்யா (நடிகை)சென்னைஇடமகல் கருப்பை அகப்படலம்இந்து சமய அறநிலையத் துறைசங்கம் (முச்சங்கம்)தனிப்பாடல் திரட்டுமு. வரதராசன்குதிரைமலை (இலங்கை)விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்வட்டாட்சியர்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)செப்புநெசவுத் தொழில்நுட்பம்அழகிய தமிழ்மகன்ஆத்திசூடிகிழவனும் கடலும்கௌதம புத்தர்சீனிவாச இராமானுசன்பாளையத்து அம்மன்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)திணை விளக்கம்இரட்சணிய யாத்திரிகம்கிரியாட்டினைன்ஸ்ரீலீலாபாலை (திணை)நிலாயானைநயினார் நாகேந்திரன்உணவுபரதநாட்டியம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்ஐஞ்சிறு காப்பியங்கள்சதுப்புநிலம்சூரரைப் போற்று (திரைப்படம்)கல்விக்கோட்பாடுசிவவாக்கியர்பெ. சுந்தரம் பிள்ளைதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021பாசிப் பயறுசெஞ்சிக் கோட்டைகவலை வேண்டாம்நவதானியம்அறுசுவைவீரமாமுனிவர்சங்க இலக்கியம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்மரகத நாணயம் (திரைப்படம்)சேக்கிழார்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்2019 இந்தியப் பொதுத் தேர்தல்இந்தியப் பிரதமர்🡆 More