சலாத்திகா (Salatiga) என்பது மத்திய சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.
இது செமாராங் மற்றும் சுரகார்த்தாவிற்கு இடையில் அமைந்துள்ளது. மேர்பாபு மற்றும் டேலோமொயோ மலைகளின் அடிவாரத்தில் இது அமைந்துள்ளது.
சலாத்திகா ꦑꦸꦛꦯꦭꦠꦶꦒ | |
---|---|
நகரம் | |
சலாதிகாவிளிருந்து மேர்பாபு மலை | |
குறிக்கோளுரை: Çrir Astu Swasti Prajabhyah (Be happy, all the People) | |
இந்தோனேசியாவில் அமைவிடம் | |
நாடு | இந்தோனேசியா |
மாகாணம் | மத்திய சாவகம் |
நிறுவியது | 24 சூலை 750 |
Incorporated | 1 சூலை 1917 |
அரசு | |
• நகர முதல்வர் | யுலியாண்டொ |
பரப்பளவு | |
• மொத்தம் | 17.87 km2 (6.90 sq mi) |
ஏற்றம் | 700 m (2,300 ft) |
மக்கள்தொகை (2013) | |
• மொத்தம் | 1,86,087 |
• அடர்த்தி | 10,000/km2 (27,000/sq mi) |
நேர வலயம் | WIB (ஒசநே+7) |
தொலைபேசி குறியீடு | +62 298 |
வாகனப் பதிவு | H |
இணையதளம் | www.pemkot-salatiga.go.id |
This article uses material from the Wikipedia தமிழ் article சலாத்திகா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.