றோட் தீவு

ரோட் தீவு (State of Rhode Island, பொதுவாக Rhode Island (/ˌroʊd ˈaɪlɨnd/ (ⓘ)), என்பது ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்று.

புதிய இங்கிலாந்து பிரதேசத்தில் அமைந்துள்ள இம்மாநிலம் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் பரப்பளவு அடிப்படையில் மிகச் சிறியது ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இது அமைந்துள்ளது. ரோட் தீவின் எல்லைகளாக மேற்கே கனெடிகட் மாநிலமும், வடக்கு மற்றும் கிழக்கே மாசசூசெட்ஸ் மாநிலமும் அமைந்துள்ளன. நியூயார்க்கின் லோங் தீவுடன் தென்மேற்கே நீராலும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் புரொவிடன்ஸ்.

றோட் தீவு மாநிலமும்

பிராவிடென்ஸ் தோட்டங்களும்

Flag of றோட் தீவு State seal of றோட் தீவு
றோட் தீவின் கொடி றோட் தீவு மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): பெருங்கடல் மாநிலம்
குறிக்கோள்(கள்): நம்பிக்கை
றோட் தீவு மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
றோட் தீவு மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம் பிராவிடென்ஸ்
பெரிய நகரம் பிராவிடென்ஸ்
பரப்பளவு  50வது
 - மொத்தம் 1,545* சதுர மைல்
(4,002* கிமீ²)
 - அகலம் 37 மைல் (60 கிமீ)
 - நீளம் 48 மைல் (77 கிமீ)
 - % நீர் 32.4
 - அகலாங்கு 41° 09' வ - 42° 01' வ
 - நெட்டாங்கு 71° 07' மே - 71° 53' மே
மக்கள் தொகை  43வது
 - மொத்தம் (2000) 1,048,319
 - மக்களடர்த்தி 691.0/சதுர மைல் 
387.35/கிமீ² (2வது)
 - சராசரி வருமானம்  $44,619 (17வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி ஜெரிமொத் மலை
812 அடி  (247 மீ)
 - சராசரி உயரம் 200 அடி  (60 மீ)
 - தாழ்ந்த புள்ளி அட்லான்டிக் பெருங்கடல்
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
மே 29, 1790 (13வது)
ஆளுனர் டானல்ட் கார்சியேரி (R)
செனட்டர்கள் ஜாக் ரீட் (D)
ஷெல்டன் வைட்ஹவுஸ் (D)
நேரவலயம் கிழக்கு: UTC-5/-4
சுருக்கங்கள் RI US-RI
இணையத்தளம் www.ri.gov

ரோட் தீவு பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலையை அறிவித்த முதல் பதின்மூன்று நாடுகளில் ஒன்றும், அவற்றுள் கடைசியாக ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட மாநிலமும் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் 13 ஆவது மாநிலமாக 1790 இல் இணைந்தது.

ரோட் தீவு மாநிலத்தின் 30 விழுக்காடு நிலம் பல பெரிய குடாக்களையும், கழிமுகங்களையும் கொண்டுள்ளதால் இம்மாநிலம் "பெருங்கடல் மாநிலம்" (The Ocean State) என அழைக்கப்படுகிறது. இதன் நிலப்பரப்பு 1,045 சதுர மைல் (2706 கிமீ2).

மேற்கோள்கள்

Tags:

உதவி:IPA/Englishஐக்கிய அமெரிக்காகனெடிகட்நியூ இங்கிலாந்துநியூயார்க்நீள் தீவுபடிமம்:En-us-Rhode Island.oggபரப்பளவுபுரொவிடன்ஸ்மாசசூசெட்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மஞ்சள் காமாலைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்யோனிநாற்கவிகட்டுரைதமிழ் உரைநூல் ஆசிரியர்கள்வித்துவளையாபதிஆய்த எழுத்துஅடல் ஓய்வூதியத் திட்டம்வினைச்சொல்பொருளாதாரம்நற்றிணைகார்லசு புச்திமோன்மருது பாண்டியர்சித்த மருத்துவம்இந்திய வரலாறுபுவிசிலப்பதிகாரம்மஞ்சும்மல் பாய்ஸ்சைவ சமயம்அக்பர்ரவிசீனிவாசன் சாய் கிஷோர்ரத்னம் (திரைப்படம்)கபிலர் (சங்ககாலம்)தமிழர் கலைகள்தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்செயற்கை நுண்ணறிவுஸ்ரீலீலாஇந்தியக் குடியரசுத் தலைவர்தமிழர் பருவ காலங்கள்ஈ. வெ. இராமசாமிஇரட்சணிய யாத்திரிகம்தளபதி (திரைப்படம்)புறநானூறுஐங்குறுநூறு - மருதம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)கி. ராஜநாராயணன்இயோசிநாடிதமிழர் விளையாட்டுகள்நீர் பாதுகாப்புஔவையார்பாரத ரத்னாபுதினம் (இலக்கியம்)அய்யா வைகுண்டர்ஔவையார் (சங்ககாலப் புலவர்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ரஜினி முருகன்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)இல்லுமினாட்டிஆங்கிலம்வேதநாயகம் பிள்ளைஎல் நீனோ-தெற்கத்திய அலைவுமருதமலைசின்னம்மைதிருக்குறிப்புத் தொண்ட நாயனார்பிக் பாஸ் தமிழ்கவிதைசிவன்இளங்கோவடிகள்தமிழ்நாட்டின் நகராட்சிகள்முடிவிஜயநகரப் பேரரசுஆகு பெயர்அறம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)திருப்பதிதமிழ்நாடு சட்டப் பேரவைநினைவே ஒரு சங்கீதம்யூடியூப்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்தங்க மகன் (1983 திரைப்படம்)சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்கண்ணதாசன்அறுவகைப் பெயர்ச்சொற்கள்திருமணம்திருவிளையாடல் புராணம்🡆 More