நீள் தீவு

நீள் தீவு அல்லது லாங் தீவு (Long Island) ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு மாநிலமான நியூயார்க் மாநிலத்திலுள்ள ஓர் தீவு ஆகும்.

நியூயார்க் துறைமுகத்திலிருந்து அத்திலாந்திக்குப் பெருங்கடலில் வடகிழக்காக நீண்டுள்ள இத்தீவில் நான்கு கவுன்ட்டிகள் அமைந்துள்ளன; இவை நியூயார்க் நகரத்தின் இரண்டு கவுன்ட்டிகளான கிங்சு,குயின்சும் (நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்களான புரூக்ளினும் குயின்சும்), பெரும்பாலும் புறநகர் பகுதிகளான நாசோ, சஃபோக் கவுன்ட்டிகளும் ஆகும். இந்த நான்கு கவுன்ட்டிகளுமே நியூயார்க் பெருநகரப் பகுதியின் அங்கங்களாகும். பொதுவாக "லாங் ஐலாண்டு" என்று குறிப்பிடும்போது நாசோ, சஃபோக் கவுன்ட்டிகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படுகின்றன. நீள் தீவின் வடக்கே நீள்தீவு கடற்குடா (லாங் ஐலாண்ட் சௌண்ட்) உள்ளது. இது கனெடிகட், றோட் தீவு மாநிலங்களிலிருந்து நீள்தீவை பிரிக்கிறது.

லோங் தீவு
Long Island
உள்ளூர் பெயர்: பௌமனோக்
நீள் தீவு
நீள்தீவு மற்றும் நியூயார்க் நகரத்தின் செய்மதி ஒளிப்படம்
புவியியல்
அமைவிடம்அத்திலாந்திக்கு பெருங்கடல்
ஆள்கூறுகள்40°48′N 73°18′W / 40.8°N 73.3°W / 40.8; -73.3
பரப்பளவு1,401 sq mi (3,630 km2)
நீளம்118 mi (190 km)
அகலம்23 mi (37 km)
உயர்ந்த புள்ளிஜேய்ன்சு குன்று
401 ft (122 m)
நிர்வாகம்
ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்நீள் தீவு New York
மக்கள்
மக்கள்தொகை7,686,912 (2012)
அடர்த்தி5,402.1 /sq mi (2,085.76 /km2)
இனக்குழுக்கள்54.7% வெள்ளையர், 20.4% கறுப்பர், 0.49% பழங்குடி அமெரிக்கர், 12.3% ஆசியர், 0.05% பசுபிக் தீவினர், 8.8% பிற இனத்தவர், 3.2% கலப்பினத்தவர்; 20.5% இசுப்பானிய அல்லது இலத்தீனிய கலப்பினர்

மேற்சான்றுகள்

Tags:

அத்திலாந்திக்குப் பெருங்கடல்ஐக்கிய அமெரிக்காஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்கனெடிகட்கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)குயின்சுதீவுநியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள்நியூ யோர்க் மாநிலம்நியூயார்க் நகரம்புரூக்ளின்புறநகர்றோட் தீவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொல்காப்பியம்இலங்கையின் வரலாறுமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைஹபிள் விண்வெளித் தொலைநோக்கிநேச நாயனார்கிருட்டிணன்முடக்கு வாதம்அம்லோடிபின்பார்க்கவகுலம்ஐயப்பன்தமிழ் நாடக வரலாறுஐம்பெருங் காப்பியங்கள்அறம்இந்திய தேசியக் கொடிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்புவிகா. ந. அண்ணாதுரைதிருவள்ளுவர் ஆண்டுமண்ணீரல்பத்துப்பாட்டுதனுசு (சோதிடம்)இசுலாத்தின் புனித நூல்கள்அரபு மொழிபங்குச்சந்தைகள்ளர் (இனக் குழுமம்)நுரையீரல் அழற்சிமாணிக்கவாசகர்இசுலாத்தின் ஐந்து தூண்கள்முகலாயப் பேரரசுகலைகல்விபாளையக்காரர்பழமொழி நானூறுகணிதம்பைரவர்இனியவை நாற்பதுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்மோசேபட்டினத்தார் (புலவர்)பட்டினப் பாலைவேலுப்பிள்ளை பிரபாகரன்நான் சிரித்தால்சித்தர்கள் பட்டியல்தமிழர் விளையாட்டுகள்உலகமயமாதல்நீர் மாசுபாடுதேவநேயப் பாவாணர்ஜெயம் ரவிநபிமுக்குலத்தோர்தமிழர் கலைகள்உப்புமாடிரைகிளிசரைடுபுதுச்சேரிதைராய்டு சுரப்புக் குறைபணம்பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்மனித வள மேலாண்மைஅஸ்ஸலாமு அலைக்கும்ஜிமெயில்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பார்த்திபன் கனவு (புதினம்)கழுகுமலைதமிழகத்தில் நாயக்கர் ஆட்சிதிருப்பதி வெங்கடாசலபதி கோயில்தமிழரசன்சங்கர் குருபுரோஜெஸ்டிரோன்சின்னம்மைபர்வத மலைஇலக்கியம்சித்த மருத்துவம்வாதுமைக் கொட்டைகண் (உடல் உறுப்பு)சேவல் சண்டைநரேந்திர மோதிபாக்யராஜ்தெருக்கூத்து🡆 More