கரும் நாரை: ஒரு பறவை இனம்

Ardea nigra Linnaeus, 1758

கரும் நாரை
கரும் நாரை: ஒரு பறவை இனம்
தென்னாப்பிரிக்கா நாட்டில் குருகர் தேசியப் பூங்காவில் எடுக்கப்பட்ட படம்.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பேரினம்:
Ciconia
இனம்:
nigra
கரும் நாரை: ஒரு பறவை இனம்
Range of C. nigra      Breeding      Resident      Passage      Non-breeding
வேறு பெயர்கள்

கரும் நாரை (black stork) நாரை இனத்தைச் சார்ந்த இப் பறவையானது நடு ஐரோப்பா பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வாழக்கூடியதாகும். இப்பறவை இந்தியாவின் தென்மாநிலமான தமிழ்நாட்டின் சில பகுதிகளில் காணப்படுகிறது. அது வாழும்பகுதியில் குளிர்காலம் துவங்குவதால் தற்போது இப்பகுதிக்கு வந்துள்ளது. இவை நீர் நிலைகளின் ஓரங்களில் காணப்படும் பூச்சிகளை உண்ணும் பழக்கத்தைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

கரும் நாரை: ஒரு பறவை இனம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ciconia nigra
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
கரும் நாரை: ஒரு பறவை இனம் 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சூரைசித்திரகுப்தர் கோயில்பாலை (திணை)நாலடியார்ஆத்திசூடிபொருளாதாரம்ஐம்பூதங்கள்திருக்குறள் பகுப்புக்கள்புறநானூறுகஞ்சாதமிழ் மாதங்கள்பசுமைப் புரட்சிசித்திரம் பேசுதடி 2ஆகு பெயர்அழகிய தமிழ்மகன்தமிழக வெற்றிக் கழகம்குடும்பம்ஊராட்சி ஒன்றியம்வசுதைவ குடும்பகம்மீனாட்சிசுந்தரம் பிள்ளைசங்ககால மலர்கள்கன்னியாகுமரி மாவட்டம்பத்துப்பாட்டுசிறுநீர்ப்பாதைத் தொற்றுசட் யிபிடிஸ்ரீகணினிகம்பராமாயணத்தின் அமைப்புமுத்துலட்சுமி ரெட்டிகட்டுவிரியன்ஆப்பிள்பள்ளுமங்கலதேவி கண்ணகி கோவில்பல்லாங்குழிநாற்கவிஉமறுப் புலவர்காம சூத்திரம்தமிழ்விடுதலை பகுதி 1பிளாக் தண்டர் (பூங்கா)தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதமிழச்சி தங்கப்பாண்டியன்செக்ஸ் டேப்விஷ்ணுபுனித ஜார்ஜ் கோட்டைகங்கைகொண்ட சோழபுரம்ஜிமெயில்தாராபாரதிநாயன்மார்சிவபுராணம்குணங்குடி மஸ்தான் சாகிபுரா. பி. சேதுப்பிள்ளைசே குவேராகருக்கலைப்புவீட்டுக்கு வீடு வாசப்படிதமிழில் கணிதச் சொற்கள்காடுவெட்டி குருமண்ணீரல்முதுமலை தேசியப் பூங்காசுடலை மாடன்கம்பராமாயணம்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்மூலம் (நோய்)அன்மொழித் தொகைகாதல் (திரைப்படம்)நுரையீரல்பூலித்தேவன்கடவுள்இல்லுமினாட்டிஅன்னை தெரேசாவினோத் காம்ப்ளிஉலர் பனிக்கட்டிநிறைவுப் போட்டி (பொருளியல்)ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்🡆 More