வாசெக்டமி

வாசெக்டமி (Vasectomy) என்பது விந்து வெளியேறுவதைத் தடுக்க ஆணின் விந்துக்குழாய் அல்லது விந்துநாளத்தைத் துண்டித்து, கட்டி வைத்து அல்லது அடைப்பிட்டு மூடி செய்யப்படும் நவீன, எளிய மற்றும் சிறிய அறுவை சிகிச்சை ஆகும்.

வாசெக்டமி
Vasectomy
வாசெக்டமி
பின்புலம்
வகைSterilization
முதல் பயன்பாடு1899 (1785 முதல் சோதனைகள்)
தோல்வி விகிதங்கள் (முதல் ஆண்டு)
சரியான பயன்பாடு0.10%
வழக்கமான பயன்பாடு0.15%
"வாஸ்-கிளிப்" கிட்டத்தட்ட 1%
பயன்பாடு
கால விளைவுநிரந்தரமானது
மீள்தன்மைசாத்தியம்
பயனர் நினைவூட்டல்கள்விந்தணு இல்லை என்பதைச் சரிபார்க்க இரண்டு தொடர்ச்சியான எதிர்மறை விந்து மாதிரிகள் தேவை.
மருத்துவ ஆய்வுஅனைத்து
நன்மை மற்றும் தீமை
பால்வினை நோய் தடுப்புஇல்லை
நன்மைகள்பொது Tubal ligation தேவையில்லை. பெண்களுக்கான டியூபல் லிகேஷனை விட குறைவான செலவு மற்றும் குறைவான சிரமங்கள்.
அபாயங்கள்விரைகளின் தற்காலிக (உறுப்பு) வீக்கம், நீண்ட கால பிறப்புறுப்பு வலி.

இது ஆண்களுக்கான கருத்தடைச் சிகிச்சை அல்லது குடும்ப நல அறுவைச் சிகிச்சை அல்லது குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது.

குறிப்பாகப் பெண்களுக்கானக் கருத்தடை அறுவைச சிகிச்சையை விட இது மிக எளிமையானது.

சிகிச்சை முறை

பொதுவாக இந்த எளிய பாதுகாப்பான சிகிச்சைக்கு மயக்க மருந்து தேவை இல்லை, குறிப்பிட்ட பகுதியை உணர்விழக்கச் செய்யும் மருந்து மட்டுமே கொடுக்கப்படுகிறது. தையலோ தழும்போ இல்லை.

மருத்துவமனையில் தங்க வேண்டியத் தேவை இல்லை. புறநோயாளியாகச் சிகிச்சை பெற்றுக் கொண்டு, சிகிச்சை முடிந்தவுடன் வீட்டுக்குப் போகலாம். சிகிச்சை முடிந்த 2 மணி நேரத்துக்குப் பிறகு வீட்டில் செய்யும் சாதாரண வேலைகளைத் தொடரலாம்.

பக்க விளைவுகள்

பொதுவாக எந்த பக்க விளைவுகளும் கிடையாது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

வாசெக்டமி சிகிச்சை முறைவாசெக்டமி பக்க விளைவுகள்வாசெக்டமி இவற்றையும் பார்க்கவும்வாசெக்டமி மேற்கோள்கள்வாசெக்டமி வெளி இணைப்புகள்வாசெக்டமிவிந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

கரிகால் சோழன்ஐந்திணைகளும் உரிப்பொருளும்தமிழ்விடு தூதுபத்து தலஆண்டு வட்டம் அட்டவணைமீனாட்சிசுந்தரம் பிள்ளைஇன்னா நாற்பதுபதினெண்மேற்கணக்குதர்மா (1998 திரைப்படம்)சுடலை மாடன்கொடைக்கானல்கல்லணைபழமுதிர்சோலை முருகன் கோயில்நான் ஈ (திரைப்படம்)வீரமாமுனிவர்அத்தி (தாவரம்)ஆப்பிள்பொருளாதாரம்பூக்கள் பட்டியல்ரா. பி. சேதுப்பிள்ளைநேர்பாலீர்ப்பு பெண்சிந்துவெளி நாகரிகம்மங்கலதேவி கண்ணகி கோவில்திராவிடர்திருவள்ளுவர்திருக்குர்ஆன்தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்தமிழ்நாடுதிருவிளையாடல் புராணம்சேமிப்புயோனிபாசிப் பயறுஆசியாமாநிலங்களவைவரிசையாக்கப் படிமுறைஸ்ரீகுப்தப் பேரரசுவேதம்திருப்பதிதிருமலை நாயக்கர்சூரைந. பிச்சமூர்த்திசிவபெருமானின் பெயர் பட்டியல்முத்துராஜாலக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்வாசுகி (பாம்பு)நாட்டு நலப்பணித் திட்டம்கலிங்கத்துப்பரணிகருப்பைஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)வேலுப்பிள்ளை பிரபாகரன்இராமர்சாய் சுதர்சன்சீனாபுரோஜெஸ்டிரோன்பூலித்தேவன்அன்னி பெசண்ட்தனுஷ்கோடிகௌதம புத்தர்அரவான்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமுக்குலத்தோர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சினைப்பை நோய்க்குறிகோயம்புத்தூர்நிலாகி. ராஜநாராயணன்தமிழ்நாட்டின் நகராட்சிகள்தொலைக்காட்சிநஞ்சுக்கொடி தகர்வுஐம்பூதங்கள்இந்திய அரசியல் கட்சிகள்ஆறுமுக நாவலர்சிவவாக்கியர்சுற்றுச்சூழல் மாசுபாடுசித்திரைஅணி இலக்கணம்தைப்பொங்கல்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்🡆 More