1949 திரைப்படம் லைலா மஜ்னு

லைலா மஜ்னு 1949 ஆண்டில் வெளிவந்த தெலுங்கு வரலாற்றுத் திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத் திரைப்படம் ஆகும்.

பி. எஸ். ராமகிருஷ்ணாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேசுவரராவ், பானுமதி முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். பாடல்களுக்கு சி. ஆர். சுப்பராமன் இசையமைத்திருந்தார். தமிழ்த் திரைப்படத்தில் வசனங்களையும் பாடல்களையும் எஸ். டி. சுந்தரம் எழுதியிருந்தார்.

லைலா மஜ்னு
1949 திரைப்படம் லைலா மஜ்னு
பேசும் படம் விளம்பரம்
இயக்கம்பி. எஸ். இராமகிருஷ்ணா
தயாரிப்புபி. எஸ் ராமகிருஷ்ணா
பரணி கலையகம்
கதைசமுத்ராலா (தெலுங்கு திரைக்கதை / வசனம்)
எஸ். டி. சுந்தரம் தமிழ் வசனம்
மூலக்கதைசூஃபியின் லைலா-மஜ்னு
திரைக்கதைபி. எஸ் ராமகிருஷ்ணா
இசைசி. ஆர். சுப்பராமன்
நடிப்புஅக்கினேனி நாகேஸ்வர ராவ்
பானுமதி ராமகிருஷ்ணா
ஒளிப்பதிவுபி. எசு. ரங்கா
படத்தொகுப்புபி. எஸ். இராமகிருஷ்ணா
கலையகம்வாகினி, ஸ்டார் கம்பைன்சு
வெளியீடு5 நவம்பர் 1949 (1949-11-05)
ஓட்டம்169 நிமி
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு, தமிழ்

நடிகர்கள்

தகவல்கள்

லைலா மஜ்னு திரைக்கதை ஊமைப் படமாக முதலில் 1922 ஆம் ஆண்டில் ஜே. ஜே. மதன் தயாரிப்பிலும், பின்னர் 1927 இல் மணிலால் ஜோசியின் இயக்கத்திலும் வெளிவந்தது. 1931 ஆம் ஆண்டில் கஞ்சிபாய் ரத்தோட் இயக்கத்தில் இந்தியில் பேசும் படமாக வெளிவந்தது. ஜே. ஜே. மதன் 1931 இல் மீண்டும் இந்தியில் வெளியிட்டார். 1936 இல் ஈஸ்ட் இந்தியா பிக்சர்சு பாரசீக மொழியில் வெளியிட்டது. 1940 இல் தர்மவீர் சிங் பஞ்சாபி மொழியில் வெளியிட்டார். 1941 இல் பஷ்தூ மொழியில் வெளியிடப்பட்டது. 1945 இல் சுவரன் லதா, நசீர் அகமது ஆகியோரின் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் பெரும் வெற்றியடைந்தது.

1949 அக்டோபரில் இத்திரைப்படம் தெலுங்கில் வெளியிடப்பட்டு, பின்னர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1949 நவம்பரில் வெளியிடப்பட்டது. 1950 இல் எஃப். நாகூரின் இயக்கத்தில் லைலா மஜ்னு என்ற பெயரில் டி. ஆர். மகாலிங்கம், எம். வி. ராஜம்மா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்தது. இதே திரைக்கதை 1953 இலும், 1976 இலும் (இந்தி, வங்காளம்), பின்னர் 1982 இலும் வெளிவந்தன.

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

Tags:

1949 திரைப்படம் லைலா மஜ்னு நடிகர்கள்1949 திரைப்படம் லைலா மஜ்னு தகவல்கள்1949 திரைப்படம் லைலா மஜ்னு மேற்கோள்கள்1949 திரைப்படம் லைலா மஜ்னு இவற்றையும் பார்க்க1949 திரைப்படம் லைலா மஜ்னு வெளி இணைப்புகள்1949 திரைப்படம் லைலா மஜ்னுஅக்கினேனி நாகேஸ்வர ராவ்ஆந்திரத் திரைப்படத்துறைஎஸ். டி. சுந்தரம்சி. ஆர். சுப்பராமன்பானுமதி ராமகிருஷ்ணாபி. எஸ். ராமகிருஷ்ண ராவ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உ. வே. சாமிநாதையர்பெரும்பாணாற்றுப்படைநவதானியம்திதி, பஞ்சாங்கம்பழனி முருகன் கோவில்கூகுள்வீரமாமுனிவர்இரண்டாம் உலகப் போர்அரைவாழ்வுக் காலம்மதுரைஎகிப்துதமிழ்நாடு காவல்துறைமேகாலயாபெண் தமிழ்ப் பெயர்கள்இயோசிநாடிபோக்குவரத்துகரிசலாங்கண்ணிவியாழன் (கோள்)கல்விசங்கம் (முச்சங்கம்)தொண்டைக் கட்டுதிருவிளையாடல் புராணம்ஆய்த எழுத்து (திரைப்படம்)முத்துராஜாயூத்வேதநாயகம் பிள்ளைசித்தர்ஆண்டாள்இட்லர்தேவேந்திரகுல வேளாளர்சிட்டுக்குருவிசூல்பை நீர்க்கட்டிபள்ளர்திருநங்கைவட சென்னை (திரைப்படம்)இன்னொசென்ட்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்தொல். திருமாவளவன்இந்திய ரூபாய்வெந்து தணிந்தது காடுமுனியர் சவுத்ரிசிதம்பரம் நடராசர் கோயில்கருப்பைபதுருப் போர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்கணினிவெளிச் சோதனை முறை கருக்கட்டல்டி. ராஜேந்தர்சிறுகோள்மருந்துப்போலிஉயர் இரத்த அழுத்தம்ஸ்ரீஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்தலைவி (திரைப்படம்)இந்திய அரசியல் கட்சிகள்அறுபது ஆண்டுகள்பிள்ளையார்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்தற்குறிப்பேற்ற அணிகா. ந. அண்ணாதுரைதபூக் போர்முதலாம் உலகப் போர்மோசேஅண்டர் தி டோம்சாரைப்பாம்புஇசுரயேலர்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்அகரவரிசைபஞ்சாயத்து ராஜ் சட்டம்சுயமரியாதை இயக்கம்முடக்கு வாதம்அனைத்துலக நாட்கள்ஆதம் (இசுலாம்)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்பூக்கள் பட்டியல்அக்கி அம்மைநுரையீரல் அழற்சிமூதுரை🡆 More