மோகன் சின்கா மேத்தா

மோகன் சிங் மேத்தா (Mohan Sinha Mehta)(1895-1986) இந்தியாவின் ராஜஸ்தானின் உதய்பூரில் அமைந்துள்ள வித்யா பவன் நிறுவனங்கள், சேவா மந்திர் ஆகியவற்றின் நிறுவனராவார்.

வாழ்க்கை

மோகன் சிங் மேத்தா ராஜஸ்தானின் பில்வாராவில் 1895 ஏப்ரல் 20 அன்று ஜீவன் சிங் மேத்தா என்பவருக்கு பிறந்தார். இவரது மனைவியின் பெயர் உலாஸ் குமாரி மேத்தா, இவர்களுக்கு ஜகத் சிங் மேத்தா என்ற ஒரு மகன் இருக்கிறார். அவர் இந்திய அரசாங்கத்தில் வெளியுறவு செயலாளராக இருந்தார்.

மேத்தா, ஆக்ராவின் ஆக்ரா கல்லூரியில் 1916இல் தனது இளங்கலைப் பட்டம் பெற்றார். 1918இல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும், சட்டம் (1919) படித்தார். 1927இல் இலண்டன் பொருளியல் பள்ளியில் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை முடித்தார். 1927ஆம் ஆண்டில் பார் அட் லா ஆனார்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

உதயப்பூர்ராஜஸ்தான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மனித உரிமைஅகநானூறுதேம்பாவணிஅறுபது ஆண்டுகள்தேவாரம்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்நான்மணிக்கடிகைகண்ணதாசன்திட்டம் இரண்டுடிரைகிளிசரைடுமீன் வகைகள் பட்டியல்சங்குசினைப்பை நோய்க்குறிஐந்திணைகளும் உரிப்பொருளும்சிவாஜி (பேரரசர்)செப்புஎயிட்சுஒற்றைத் தலைவலிமாத்திரை (தமிழ் இலக்கணம்)விளக்கெண்ணெய்முக்கூடற் பள்ளுஇந்திய வரலாறுதமிழ் படம் 2 (திரைப்படம்)108 வைணவத் திருத்தலங்கள்வாலி (கவிஞர்)சுந்தரமூர்த்தி நாயனார்தமிழ்த்தாய் வாழ்த்துதிருமந்திரம்இந்தியக் குடியரசுத் தலைவர்தைப்பொங்கல்இராபர்ட்டு கால்டுவெல்தொல்காப்பியம்69 (பாலியல் நிலை)மீனம்தேவாங்குகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)திட்டக் குழு (இந்தியா)மத கஜ ராஜாகுற்றாலக் குறவஞ்சிவிஷால்ரச்சித்தா மகாலட்சுமிஅஜித் குமார்காடழிப்புகேட்டை (பஞ்சாங்கம்)அஸ்ஸலாமு அலைக்கும்திராவிசு கெட்2019 இந்தியப் பொதுத் தேர்தல்பெண் தமிழ்ப் பெயர்கள்ஓ காதல் கண்மணிகருக்காலம்விருமாண்டிநிலக்கடலைபாசிசம்வராகிஇலங்கை தேசிய காங்கிரஸ்கண்ணப்ப நாயனார்இந்தியாவில் இட ஒதுக்கீடுசிதம்பரம் நடராசர் கோயில்அனைத்துலக நாட்கள்வெப்பநிலைநயன்தாராராஜா ராணி (1956 திரைப்படம்)திருப்பூர் குமரன்உணவுஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்நயினார் நாகேந்திரன்ஸ்ரீலீலாஆடை (திரைப்படம்)தரணிகஜினி (திரைப்படம்)விடுதலை பகுதி 1இராவணன்கா. ந. அண்ணாதுரைமீனா (நடிகை)சடுகுடுவிளம்பரம்🡆 More