புக்சா புலிகள் காப்பகம்

புக்சா புலிகள் காப்பகம் (Buxa Tiger Reserve)(வங்காள மொழி: বক্সা জাতীয় উদ্যান) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமைந்துள்ளது.

இக்காப்பகம் 760 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இந்த புலிகள் காப்பகம் புக்சா தேசியப் பூங்காவினுள் அமைந்துள்ளது. பூட்டானின் தெற்குப் பகுதி மலையான புக்சா மலையில் அமைந்துள்ளது. இங்கு 284 பறவையினங்கள், புலி, செங்காட்டுக்கோழி (Red Jungle fowl), ஒருவகைப் புனுகுப் பூனை (civet) போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. புக்சா புலிகள் காப்பகம் 1983ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

புக்சா புலிகள் காப்பகம்
Map showing the location of புக்சா புலிகள் காப்பகம்
Map showing the location of புக்சா புலிகள் காப்பகம்
Buxa NP
அமைவிடம்மேற்கு வங்காளம், இந்தியா
பரப்பளவு760 km².
நிறுவப்பட்டது1983
நிருவாக அமைப்புசுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், இந்திய அரசு

புகைப்படங்கள்

இக்காப்பகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே,

மேற்கோள்கள்

Tags:

இந்தியாபுலிபூட்டான்மேற்கு வங்காளம்வங்காள மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திரா காந்திபாண்டியர்சுஜாதா (எழுத்தாளர்)சைவ சமயம்தமிழ்க் கல்வெட்டுகள்எட்டுத்தொகைவளையாபதிகலிங்கத்துப்பரணிதிராவிட முன்னேற்றக் கழகம்திரிகடுகம்வண்ணதாசன்நாஞ்சில் வள்ளுவன்திருத்தணி முருகன் கோயில்தமிழ் மாதங்கள்ஆத்திசூடிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்நாலடியார்முல்லைப் பெரியாறு அணைகபிலர் (சங்ககாலம்)தொல்காப்பியம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்மார்பகப் புற்றுநோய்இலக்கியம்சிவாஜி கணேசன்சிறுதானியம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்புற்றுநோய்போதைப்பொருள்திருமலை (திரைப்படம்)திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்குற்றாலம்சின்னம்மைபுவிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்எங்கேயும் காதல்மெமு ரயில்பூக்கள் பட்டியல்பாம்பாட்டி சித்தர்மாநிலங்களவைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005மருது பாண்டியர்மு. க. ஸ்டாலின்குதிரைவாலிபிள்ளையார்பல்லவர்நிலக்கடலைகலிய நாயனார்பறையர்எல் நீனோ-தெற்கத்திய அலைவுயுகம்வீரப்பன்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சுந்தர காண்டம்சிறுபஞ்சமூலம்தண்டுபாள்யா (திரைப்படம்)புதிய ஏழு உலக அதிசயங்கள்ஜன கண மனமயில்மத கஜ ராஜாசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமுத்துராஜாகாவிரி ஆறுஉள்ளம் கொள்ளை போகுதேமோகன்தாசு கரம்சந்த் காந்திநரேந்திர மோதிபாரதிராஜாரேபரலிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தமிழ்நாடு காவல்துறைதமிழகப் போர்ப் படைகள்கிருட்டிணன்இன்று நேற்று நாளைஆண்டு வட்டம் அட்டவணைதமிழ் படம் 2 (திரைப்படம்)சங்க காலம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)இந்தியன் பிரீமியர் லீக்குட்டி (2010 திரைப்படம்)நீர்🡆 More