பித்தளை

பித்தளை (ஆங்கில மொழி: Brass) என்பதுச் செப்பு, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த ஒரு கலப்புலோகம்.

பித்தளை
பித்தளையால் ஆன ஓர் தாயக்கட்டையுடன் அருகில் செப்பு மற்றும் துத்தநாகம்

வேலை செய்வதற்கு எளிதாகவும், கடுமையானதாகவும் இருப்பதால் பித்தளை ஒரு சிறந்த உற்பத்திக்குரிய பொருளாக இருக்கிறது. அல்பா பித்தளை எனப்படும் 40% க்குக் குறைவான துத்தநாகத்தைக் கொண்டுள்ள பித்தளை இளக்கத்தன்மை (malleable) காரணமாகக் குளிர் நிலையிலேயே வேலை செய்யக்கூடியதாக உள்ளது. கூடுதலான அளவு துத்தநாகத்தைக் கொண்ட பீட்டா பித்தளையைச் சூடாக்கி மட்டுமே வேலை செய்ய முடியும் எனினும் அது கடுமையானதும், உறுதியானதும் ஆகும். 45% க்கும் மேலான அளவு துத்தநாகத்தைக் கொண்ட வெண்பித்தளை இலகுவில் நொருங்கக் கூடியது என்பதால் பொதுவான பயன்பாட்டுக்கு உதவாது. அவற்றின் இயல்புகளை மேம்படுத்துவதற்காக சிலவகைப் பித்தளைகளில் வேறு உலோகங்களும் சேர்க்கப்படுவது உண்டு.

பித்தளை ஓரளவுக்குத் தங்கத்தை ஒத்த மஞ்சள் நிறம் உடையது. இதன் காரணமாகப் பல்வேறு அலங்காரத் தேவைகளுக்கு இவ்வுலோகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இளக்கத்தன்மை மற்றும் அதன் ஒலியியல் இயல்புகள் காரணமாகப் பித்தளை பல்வேறு இசைக்கருவிகள் செய்வதற்கும் பயன் படுகின்றது. இந்தியாவிலும் பாத்திரங்கள், விளக்குகள், மற்றும் பல வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் பித்தளையில் செய்யப்படுகின்றன.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே பித்தளையை மனிதன் அறிந்திருந்தான். உண்மையில் துத்தநாகம் பற்றி அறிவதற்கு முன்னமே பித்தளை பற்றிய அறிவு மனிதனுக்கு இருந்தது. செப்பையும், கலமைன் எனப்படும் துத்தநாகத்தின் தாதுப்பொருளையும் சேர்த்து உருக்கிப் பித்தளை செய்யப்பட்டது.

மேற்கோள்கள்


இவற்றையும் பார்க்கவும்

Tags:

ஆங்கில மொழிகலப்புலோகம்செப்புதுத்தநாகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உலர் பனிக்கட்டிவிஷ்ணுமுடக்கு வாதம்முகலாயப் பேரரசுமயங்கொலிச் சொற்கள்மலையாளம்சரத்குமார்நினைவே ஒரு சங்கீதம்முதுமொழிக்காஞ்சி (நூல்)திருநங்கைதமிழ்நாடு சட்டப் பேரவைதிருவாசகம்தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்தமிழ்அறுசுவைகுடும்ப அட்டைதமிழ்நாட்டின் நகராட்சிகள்காவிரிப்பூம்பட்டினம்இந்திய உச்ச நீதிமன்றம்பாரத ரத்னாவிஜய் (நடிகர்)ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ஆண்டுவேலுப்பிள்ளை பிரபாகரன்நுரையீரல் அழற்சிதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்கீழடி அகழாய்வு மையம்கணியன் பூங்குன்றனார்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைவேர்க்குருநிணநீர்க் குழியம்சப்ஜா விதைபதினெண் கீழ்க்கணக்குஜோக்கர்ர. பிரக்ஞானந்தாமுல்லைக்கலிநீர் மாசுபாடுசென்னை உயர் நீதிமன்றம்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகடையெழு வள்ளல்கள்கேரளம்அட்டமா சித்திகள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்கண்டம்இராமலிங்க அடிகள்ஜெயம் ரவிதீரன் சின்னமலைநாட்டு நலப்பணித் திட்டம்கோத்திரம்திவ்யா துரைசாமிகுணங்குடி மஸ்தான் சாகிபுபொருளாதாரம்யானைமக்களவை (இந்தியா)அருணகிரிநாதர்சிறுபஞ்சமூலம்தமிழர் நெசவுக்கலைஐந்திணைகளும் உரிப்பொருளும்சப்தகன்னியர்வசுதைவ குடும்பகம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்தலைவி (திரைப்படம்)உவமையணிஇந்தியாவில் இட ஒதுக்கீடுஊராட்சி ஒன்றியம்சேக்கிழார்அனுமன்பிரசாந்த்பெருமாள் திருமொழிசங்ககாலத் தமிழக நாணயவியல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்மோகன்தாசு கரம்சந்த் காந்திஆசியாகுப்தப் பேரரசுதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்வித்து🡆 More