பனிக்கட்டி வணிகம்

பனிக்கட்டி வணிகம் அல்லது உறைந்த நீர் வணிகம் என்பது 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் இருந்து இயற்கையாக உறைந்த பனிக்கட்டிகள் வெட்டி எடுக்கப்பட்டு உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பப் பட்டு விற்பனை செய்யப்பட்டதைக் குறிக்கும்.

அமெரிக்காவின் பிரடெரிக் தீயூடர் என்பவரால் 1806-இல் இவ்வணிகம் தொடங்கப்பட்டது. சனவரி் மாதத்தில் அமெரிக்காவில் உள்ள ஏரிகள், குளங்கள் உறைந்து பனிக்கட்டி ஆகி விடும். இவற்றை வெட்டி எடுத்து கப்பலில் எடுத்துச் சென்று பல நாடுகளில் விற்பனை செய்தார். இந்தியாவுக்கும் இத்தகைய பனிக்கட்டிகள் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதற்காக பனிக்கட்டிகளை சேமிப்பதற்காக கிடங்குகளும் கட்டப்பட்டன.

பனிக்கட்டி வணிகம்
நியூ யார்க் பகுதியில் பனிக்கட்டி வணிகம்; மேலிருந்து: அட்சன் ஆற்றங்கரையில் பனிக்கிடங்குகள்; நியூ யார்க் நகருக்கு இழுத்துச் செல்லப்படும் பனிப் படகுகள்; படகில் இருந்த பனிக்கட்டிகளை இறக்குதல்; கடலோடும் பெருங்கப்பல்களில் சரக்கு ஏற்றப்படுதல்; பனிக்கட்டிகளை நிறுத்தல்; பொது மக்களுக்கு பனிக்கட்டிகள் விற்பனை; வசதி படைத்தவர்களுக்கு விற்பனை; நிறைக்கப்படும் பனிப் பெட்டி; by F. Ray, Harper's Weekly, 30 ஆகத்து 1884

இவ்வாறு அனுப்பப் பட்ட பனிக்கட்டிகள் விற்பனைக்கு வருகையில் ஏறத்தாழ பாதி உருகியிருக்கும்.

Tags:

இந்தியாஏரிஐக்கிய அமெரிக்காகப்பல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுநீர்ப்பாதைத் தொற்றுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தமிழக வெற்றிக் கழகம்திக்கற்ற பார்வதிபதிற்றுப்பத்துபழமுதிர்சோலை முருகன் கோயில்விசயகாந்துமனித மூளைஇன்னா நாற்பதுதிராவிட மொழிக் குடும்பம்முகலாயப் பேரரசுவரலாற்றுவரைவியல்சூரியக் குடும்பம்இயேசுதமிழ் நீதி நூல்கள்சாகித்திய அகாதமி விருதுஉ. வே. சாமிநாதையர்சங்ககாலத் தமிழக நாணயவியல்முடிஉள்ளீடு/வெளியீடுமட்பாண்டம்வைரமுத்துஅறுவகைப் பெயர்ச்சொற்கள்அண்ணாமலை குப்புசாமிகுண்டூர் காரம்சாத்துகுடிபுதிய ஏழு உலக அதிசயங்கள்விலங்குதொல்லியல்தேவயானி (நடிகை)ரெட் (2002 திரைப்படம்)மேகக் கணிமைவைகைநீதி இலக்கியம்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தமிழிசை சௌந்தரராஜன்சிதம்பரம் நடராசர் கோயில்முகுந்த் வரதராஜன்விஷ்ணுமாதவிடாய்பொருளாதாரம்சூரரைப் போற்று (திரைப்படம்)அருணகிரிநாதர்வல்லினம் மிகும் இடங்கள்போக்கிரி (திரைப்படம்)குண்டலகேசிஇந்து சமயம்வீரமாமுனிவர்யானைஅரண்மனை (திரைப்படம்)அதிமதுரம்இசுலாமிய வரலாறுயூடியூப்போயர்திரிசாஐக்கிய நாடுகள் அவைகட்டுவிரியன்தமிழ்விடு தூதுநஞ்சுக்கொடி தகர்வுதமிழ்த்தாய் வாழ்த்துதமிழ் தேசம் (திரைப்படம்)தேவகுலத்தார்அம்மனின் பெயர்களின் பட்டியல்சுரதாதொலைபேசிதமிழ்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)புறநானூறுவெள்ளியங்கிரி மலைதிராவிட முன்னேற்றக் கழகம்கார்ல் மார்க்சுகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்சினைப்பை நோய்க்குறிசெண்டிமீட்டர்வெண்குருதியணுதொல். திருமாவளவன்🡆 More