பத்மாவதி

பத்மாவதி என்பவர் வைணவ பெண் தெய்வமாவார்.

இவர் ஆகாசராஜன் எனும் சோழமன்னனுக்கும் தரணி தேவிக்கும் பூமாதேவியின் அம்சமாக மகளாக பிறந்து வெங்கடாசலபதி என்ற திருமாலின் அவதாரத்தின் மனைவியும் ஆனவர். இவளை மங்கம்மாள் தாயார் என்றும் அழைக்கின்றனர்.

பெயர்க் காரணம்

ஆகாசராஜன் ஏர் உழும் பொழுது கிடைத்த பேழையில், ஆயிரம் இதழ்க்கொண்ட தாமரை மலர் மீது கிடந்தமையால் அலர்மேல் மங்கை எனப்பெயரிட்டு வளர்த்தான். 'அலர்' என்றால் தாமரை, 'மங்கை' என்றால் நற்குணங்கள் பொருந்திய பெண். தாமரை மலர் மீது நற்குணங்கள் பொருந்திய பெண்ணாக வீற்றிருப்பவள் என்ற பொருளில் அலர்மேல்மங்கை என்று அழைக்கின்றனர். இப்பொருளைக்கொண்ட பதமே வடமொழியில் "பத்மாவதி" என்றும், அலர்மேல்மங்கை எனும் தமிழின் திரிபே "அலமேலு மங்கா" என தெலுங்கிலும் கன்னடத்திலும் அழைக்கப்பட்டுவருகிறது.

முன்வரலாறு

திருமாலின் இராம அவதார காலத்தில் வேதவதி என்ற திருமாலின் பக்தை இராமரை திருமணம் செய்ய விரும்பியதாகவும், ஆனால் ராமன் தான் இந்த அவதாரத்தில் ஏகபத்தினி விரதத்தை பூண்டுள்ளைமையால், அடுத்து வரும் கலியுகத்தில் தான் எடுக்கப்போகும் சீனிவாச அவதாரத்தில் இவளை ஏற்று மணம் முடிக்க வரம் கொடுத்தாகவும் கூறப்படுகிறது.

திருமணம்

பத்மாவதியை மணம் முடிக்க திருமால் வெங்கடாசலபதியாக பூலோகம் வந்தார். ஆகாசராஜனின் எல்லைக்குட்பட்ட வகுளாதேவியின் ஆசிரமத்தில் தங்கி, பத்மாவதியை மணம் செய்து கொண்டார். இத்திருமணத்திற்காக குபேரனிடம் ஆயிரம் வராகன் பொன்னை கடனாகப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

இவற்றையும் காண்க

ஆதாரங்களும் மேற்கோள்களும்


வெளி இணைப்புகள்

Tags:

பத்மாவதி பெயர்க் காரணம்பத்மாவதி முன்வரலாறுபத்மாவதி திருமணம்பத்மாவதி இவற்றையும் காண்கபத்மாவதி ஆதாரங்களும் மேற்கோள்களும்பத்மாவதி வெளி இணைப்புகள்பத்மாவதிதிருமால்பூமாதேவிவெங்கடாசலபதிவைணவம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொல். திருமாவளவன்தங்கம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்பத்துப்பாட்டுகர்ணன் (மகாபாரதம்)கருப்பைகருப்பசாமிஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்கட்டுரைவிநாயகர் அகவல்பங்குனி உத்தரம்உன்னாலே உன்னாலேகல்லீரல்சிவன்தமிழ் தேசம் (திரைப்படம்)திராவிட மொழிக் குடும்பம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தங்கர் பச்சான்இலக்கியம்அக்கி அம்மைஇந்திய ரூபாய்வேளாண்மைதேனி மக்களவைத் தொகுதிமாதவிடாய்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சித்தர்சுற்றுச்சூழல்கொங்கு வேளாளர்ஜெயம் ரவிஅளபெடைமதுராந்தகம் தொடருந்து நிலையம்பூரான்பரிவுசு. வெங்கடேசன்ஐராவதேசுவரர் கோயில்இந்தியத் தேர்தல் ஆணையம்மு. க. ஸ்டாலின்ஞானபீட விருதுதிருநெல்வேலிநீலகிரி மக்களவைத் தொகுதிதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்அதிமதுரம்பந்தலூர் வட்டம்எடப்பாடி க. பழனிசாமிபுரோஜெஸ்டிரோன்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமண் பானைதங்கம் (திரைப்படம்)தேர்தல் நடத்தை நெறிகள்பாரத ரத்னாஆகு பெயர்கோத்திரம்கட்டுவிரியன்ஓம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பிலிருபின்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கடையெழு வள்ளல்கள்சிறுதானியம்தமிழிசை சௌந்தரராஜன்இந்திய தேசிய காங்கிரசுஇராபர்ட்டு கால்டுவெல்போக்குவரத்துஉரைநடைதமிழ்நாடு சட்டப் பேரவைகிறிஸ்தவச் சிலுவைகண்ணனின் 108 பெயர் பட்டியல்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதூத்துக்குடி மக்களவைத் தொகுதிதேவாரம்ஆத்திரேலியாவைகோமுடக்கு வாதம்மருதமலைகூகுள்🡆 More