பண்டு

பண்டு (Land of Punt) என்பது பண்டைய எகிப்து நாட்டின் வணிகப் பங்காளி நாடு என்று எகிப்திய வரலாற்று இலக்கியங்கள் குறிக்கின்றன.

இது தற்போது எங்குள்ளது என்பது பற்றி அறிஞர்களிடம் பலதரப்பட்ட கருத்துக்கள் உள்ளன. பண்டு மொழிகள் பேசிய பாண்டு மக்கள் ஆப்பிரிக்காவின் தற்கால் சூடான், சோமாலியா, சிபூட்டி, எரித்திரியா பகுதிகளில் வாழ்ந்தவர்களை குறிக்கும். மற்றொரு ஆராய்ச்சி இதை எத்தியோப்பியா நாடென்றும் கூறுகிறது.

பண்டு
பண்டு இராணி - ஆட்செப்சுட்டு கல்லரையிலுள்ள படம்.

எகிப்தியர்களின் பண்டு நாட்டு படை எடுப்புகள்

பண்டு 
பண்டைய எகிப்திய இராணி ஆட்செப்சுட்டுவின் 9ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தின் பண்டு மீதான படையெடுப்பு வீரர்களின் ஒவியம்

எகிப்தின் பதினொன்றாம் வம்சத்தின் பார்வோன் இரண்டாம் மெண்டுகொதேப் (ஆட்சிக் காலம்:கிமு 2061 - 2010) பண்டு நகரத்தைக் கைப்பற்றி எகிப்தின் மத்தியகால இராச்சியத்துடன் இணைத்தார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

பண்டு எகிப்தியர்களின் நாட்டு படை எடுப்புகள்பண்டு இதனையும் காண்கபண்டு மேற்கோள்கள்பண்டு வெளி இணைப்புகள்பண்டுஎத்தியோப்பியாஎரித்திரியாசிபூட்டிசூடான்சோமாலியாபண்டு மொழிகள்பண்டைய எகிப்துபாண்டு மக்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

குருபங்குச்சந்தைஇடலை எண்ணெய்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிஅம்பேத்கர்2022 உலகக்கோப்பை காற்பந்துஅன்னி பெசண்ட்முத்துராஜாதனுசு (சோதிடம்)இந்தியன் பிரீமியர் லீக்தமிழக வெற்றிக் கழகம்நீலகிரி மக்களவைத் தொகுதிஅருந்ததியர்மயக்கம் என்னகண்ணப்ப நாயனார்குத்தூசி மருத்துவம்வேதம்பதினெண் கீழ்க்கணக்குகுருதி வகைஅகத்தியமலைராசாத்தி அம்மாள்வாணிதாசன்சப்ஜா விதைகீர்த்தி சுரேஷ்மகேந்திரசிங் தோனிதிருவள்ளுவர்பாசிப் பயறுஇந்தியக் குடியரசுத் தலைவர்சஞ்சு சாம்சன்அதிதி ராவ் ஹைதாரிசிவவாக்கியர்நன்னூல்சரண்யா துராடி சுந்தர்ராஜ்ஹாட் ஸ்டார்வீரப்பன்நிதி ஆயோக்செக் மொழிதிரிகடுகம்சிவன்2024 இந்தியப் பொதுத் தேர்தல்நீலகிரி மாவட்டம்சிங்கப்பூர்புதுமைப்பித்தன்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சைலன்ஸ் (2016 திரைப்படம்)சிலம்பரசன்மூதுரைஇந்திய அரசுஇந்திய அரசியலமைப்புதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்சாரைப்பாம்புதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்குமரகுருபரர்ஆ. ராசாதமிழக மக்களவைத் தொகுதிகள்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பாரதிய ஜனதா கட்சிவிவிலிய சிலுவைப் பாதைஆளுமைதமிழ் தேசம் (திரைப்படம்)நிலக்கடலைசிவாஜி (பேரரசர்)கள்ளர் (இனக் குழுமம்)ஞானபீட விருதுஓ. பன்னீர்செல்வம்அபுல் கலாம் ஆசாத்நரேந்திர மோதிதமிழ் எண்கள்இந்தியப் பிரதமர்திருக்குறள்பெண் தமிழ்ப் பெயர்கள்நீரிழிவு நோய்தமிழர் நிலத்திணைகள்ஈரோடு மக்களவைத் தொகுதிவி.ஐ.பி (திரைப்படம்)ஆகு பெயர்சுக்ராச்சாரியார்காச நோய்இந்திய தேசிய சின்னங்கள்🡆 More