பட்டனார்

பட்டனார் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவப் பெரியார்.

பட்டனாரை ஸ்ரீ பட்டனார் எனச் சிறப்பித்துக் கூறுவது வழக்கம். இவர் வேப்பத்தூரில் பிறந்தவர். பகவத் கீதை நூலை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து விருத்தப் பாக்களால் பாடியவர். இவரது தமிழ் மொழிபெயர்ப்பு நூலுக்கு இவர் பரமார்த்த தரிசனம் எனப் பெயர் சூட்டினார். எனினும் பகவத் கீதை என்றே இந்த நூல் ஏடுகளில் காணப்படுகிறது.

பட்டனார் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. எனினும் பட்டாகரன், வேதப் பட்டாகரன் என்னும் பெயர்கள் இவருக்கு வழங்கப்பட்டதாகச் சில பாடல்களால் அறியமுடிகிறது.

அடிக்குறிப்பு

Tags:

பகவத் கீதைபரமார்த்த தரிசனம்விருத்தம்வேப்பத்தூர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மஞ்சள் காமாலைசேலம்தேனீபஞ்சாங்கம்பிரபஞ்சன்யானையின் தமிழ்ப்பெயர்கள்ஜெயகாந்தன்பகவத் கீதைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்தேம்பாவணிதொல்காப்பியர்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சன்ரைசர்ஸ் ஐதராபாத்ஏலாதிவெப்பநிலைஅணி இலக்கணம்தேஜஸ்வி சூர்யாகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)அரச மரம்கடவுள்ஆப்பிள்பிரியா பவானி சங்கர்எஸ். பி. பாலசுப்பிரமணியம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்புலிமுருகன்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019பசுமைப் புரட்சிஅன்னி பெசண்ட்பறவைதிருநங்கைவிசாகம் (பஞ்சாங்கம்)சிறுநீரகம்தனிப்பாடல் திரட்டுபழமொழி நானூறுதிருப்போரூர் கந்தசாமி கோயில்அய்யா வைகுண்டர்பாண்டியர்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)திருநாவுக்கரசு நாயனார்வாணிதாசன்பெயரெச்சம்வரலாறுபறம்பு மலைபாசிசம்அளபெடைமுத்தொள்ளாயிரம்பாண்டவர்இந்தியன் பிரீமியர் லீக்சித்த மருத்துவம்மரம்முத்தரையர்கொன்றைசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்செயற்கை நுண்ணறிவுவேற்றுமையுருபுபெண் தமிழ்ப் பெயர்கள்பெரும்பாணாற்றுப்படைகள்ளுதைப்பொங்கல்நெடுஞ்சாலை (திரைப்படம்)ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)கூத்தாண்டவர் திருவிழாமதீச பத்திரனபரிவர்த்தனை (திரைப்படம்)அழகர் கோவில்நம்பி அகப்பொருள்இந்தியத் தேர்தல்கள் 2024தூது (பாட்டியல்)சே குவேராதேவயானி (நடிகை)அழகிய தமிழ்மகன்தேவாங்குசங்கம் (முச்சங்கம்)தீரன் சின்னமலைமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)நம்ம வீட்டு பிள்ளைவெண்குருதியணுமேற்குத் தொடர்ச்சி மலை🡆 More