பகுஜன் சமாஜ் கட்சி: இந்திய அரசியல் கட்சி

பகுஜன் சமாஜ் கட்சி (பகுசன் சமாச் கட்சி) ஒரு இந்திய அரசியல் கட்சியாகும்.

இது கான்ஷிராம் என்பவரால் ஏப்ரல் 1984ல் தோற்றுவிக்கப்பட்டது. இது தலித்துகள் எனப்படும் தாழ்த்தப்பட்டோரை பிரதிநிதிப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். இதன் சின்னம் யானை. 2001 ல் கன்ஷிராம் தன்னுடைய அரசியல் வாரிசாக மாயாவதியை அறிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி
Bahujan Samaj Party
தலைவர்மாயாவதி
மக்களவைத் தலைவர்கிரிஷ் சந்திரா
மாநிலங்களவைத் தலைவர்மாயாவதி
தொடக்கம்1984
தலைமையகம்12, குருத்வாரா ராகப்காஞ் சாலை, புது தில்லி - 110001
மாணவர் அமைப்புபகுஜன் சமாஜ் மாணவர் பேரவை
இளைஞர் அமைப்புபகுஜன் சமாஜ் யுவ மோர்ச்சா
கொள்கைதலித் சமவுடமை
மதசார்பற்ற
சமூக மாற்றம்
அரசியல் நிலைப்பாடுCentre
நிறங்கள்  நீலம்
இ.தே.ஆ நிலைதேசிய அரசியல் கட்சி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
10 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
10 / 245
தேர்தல் சின்னம்
Bahujan Samaj party symbol
இணையதளம்
bspindia.org
இந்தியா அரசியல்

13வது மக்களவையில் (1999-2004) இதற்கு 14 இடங்கள் கிடைத்தது, தற்போதய 14வது மக்களவையில் இதற்கு 19 இடங்கள் உள்ளன. இதன் தலைவராக மாயாவதி உள்ளார். இவர் உத்திர பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தார். இக் கட்சி மற்ற மாநிலங்களை விட உத்தரப் பிரதேசத்தில் பலமாக உள்ளது. 2014ல் நடந்த 16வது மக்களவையில் இக்கட்சி ஒரு இடத்தையும் வெல்லவில்லை.

Tags:

1984அரசியல் கட்சிஇந்தியாகான்ஷிராம்தலித்மாயாவதி குமாரியானை

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராமர்சத்குருஇலட்சம்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிம. கோ. இராமச்சந்திரன்பரிபாடல்சிவனின் தமிழ்ப் பெயர்கள்உஹத் யுத்தம்கணையம்இசையூடியூப்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சேரர்எருதுசமந்தா ருத் பிரபுகாச நோய்திராவிடர்இந்திய வரலாறுஇலங்கையின் மாகாணங்கள்புதன் (கோள்)தமிழர் நெசவுக்கலைகோலாலம்பூர்முத்துராஜாமக்களாட்சிசிவம் துபேஇந்தியக் குடியரசுத் தலைவர்சங்கம் (முச்சங்கம்)அண்ணாமலையார் கோயில்திருத்தணி முருகன் கோயில்மட்பாண்டம்குமரி அனந்தன்தமிழிசை சௌந்தரராஜன்பெண் தமிழ்ப் பெயர்கள்உன்னாலே உன்னாலேகுருதிப்புனல் (திரைப்படம்)பூலித்தேவன்அகத்தியர்ஐம்பூதங்கள்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005செரால்டு கோட்சீஉரிச்சொல்ஜவகர்லால் நேருகமல்ஹாசன்சீரகம்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்வாணிதாசன்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்திருட்டுப்பயலே 2வெந்தயம்இளையராஜாஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்இயோசிநாடிதிருக்குறள்சுற்றுலாசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தற்குறிப்பேற்ற அணிதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிஇலிங்கம்நேர்பாலீர்ப்பு பெண்பித்தப்பைஅகழ்ப்போர்சுமேரியாஇந்திய அரசியல் கட்சிகள்சூரரைப் போற்று (திரைப்படம்)வாரணம் ஆயிரம் (திரைப்படம்)மாமல்லபுரம்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்மயில்சுயமரியாதை இயக்கம்ஐங்குறுநூறுவானிலைஆனந்தம் விளையாடும் வீடுஇரச்சின் இரவீந்திராஇந்திய தேசியக் கொடிஅயோத்தி தாசர்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்நற்கருணைவைகோகொங்கு வேளாளர்🡆 More