மலர் தோன்றி

தோன்றி என்னும் மலரைக் காந்தள் மலரின் வகை என்கின்றனர்.

    காந்தள் = செங்காந்தள்
    கோடல் = வெண்காந்தள்

என்னும் மலர்கள் உள்ளன. ஆயின் தோன்றி-மலர் என்பது இருநிறமும் கலந்த மலரோ என எண்ணவேண்டியுள்ளது.[சான்று தேவை]

குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்கநூல் இதனைச் ‘சுடர்பூந் தோன்றி’ எனக் குறிப்பிடுகிறது.

இப்பெயர் ‘நள்ளிருள் நாறி’ என்னும் பெயருக்குத் தரப்பட்டுள்ள விளக்கம் போல் உள்ளது. தோன்றி < தோன்றிப்பூ < சுடர்பூந்தோன்றிப்பூ – என இந்தப் பூவின் விளக்கம் அமைகிறது.

மருதோன்றி, மருத்தோன்றி, மருதாணி, அழகணம் என்றெல்லாம் கூறப்படும் பூவின் பெயரே தோன்றி என வழக்காறு நோக்கிக் கொள்வது பொருத்தமானது.[சான்று தேவை]

(‘தாமரை’ என்னும் சொல்லிலுள்ள ‘தா’ குறைந்து ‘மரை’ என நின்று, ‘மரை’ என்னும் சொல் தாமரை மலரை உணர்த்துகிறது.[சான்று தேவை] இதனை முதற்குறை என்று இலக்கணம் குறிப்பிடுகிறது.)

அதுபோல ‘மருத்தோன்றி’ என்னும் சொல்லிலுள்ள ‘மரு’ என்னும் முதல் மறைந்து ‘தோன்றி’ என நின்று மருதாணிப் பூவை உணர்த்துகிறது எனல் பொருத்தமானது.[சான்று தேவை] இதனை இப்படிப் பார்க்கவேண்டும். தோன்றி என்பது பழந்தமிழ். மரு = மணம். தொலை தூரம் மணக்கும் பூ என விளக்கும் விளக்கப்பெயராக அமைந்துள்ளது ‘மருத்தோன்றி’.[சான்று தேவை]

சங்கப்பாடல்கள் காட்டும் தோன்றி மலர்

  • இது தலைவியும், தோழியும் குவித்து விளையாடித் தழையாடை முதலான அணியாக்கிக்கொண்ட 99 பூக்களில் ஒன்று.
  • தோன்றிப்பூ தீ போல மலரும்.
  • பவள நிறத்தில் இருக்கும்.
  • அகல் விளக்கில் சுடர் எரிவது போல இருக்கும்.
  • தீச்சுடர் போல இருக்கும்.
  • செம்முல்லை பூப் போல இருக்கும்.
  • இதழ்கள் நிறைந்த பூ தோன்றி.
  • புதரில் விளக்கு போல் தோற்றமளிக்கும்.
  • குவிந்த கொத்துகளாக இருக்கும்.
  • உரு என்னும் சிவப்புநிறம் கொண்டிருக்கும்.
  • வெறியாட்டம் போல் சுருக்கம் கொண்டிருக்கும்.
  • எடுப்பான வண்ணம் கொண்டிருக்கும்.
  • தோன்றிப் பூக்கள் மிகுதியாக உள்ள மலை தோன்றி-மலை. அதன் அரசன் தோன்றிக்கோ.

மேலும் காண்க

வெளியிணைப்புகள்

அடிக்குறிப்பு

Tags:

மலர் தோன்றி சங்கப்பாடல்கள் காட்டும் தோன்றி மலர்மலர் தோன்றி மேலும் காண்கமலர் தோன்றி வெளியிணைப்புகள்மலர் தோன்றி அடிக்குறிப்புமலர் தோன்றிவிக்கிப்பீடியா:மழுப்பலான சொற்களை தவிர்த்தல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிகுலுக்கல் பரிசுச் சீட்டுநம்மாழ்வார் (ஆழ்வார்)அழகிய தமிழ்மகன்திருப்பூர் மக்களவைத் தொகுதிவேலுப்பிள்ளை பிரபாகரன்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்மாணிக்கம் தாகூர்பால் கனகராஜ்பழனி முருகன் கோவில்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்ஆண்டு வட்டம் அட்டவணைரோபோ சங்கர்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்மரியாள் (இயேசுவின் தாய்)பௌத்தம்ஸ்ரீலீலாநாலாயிர திவ்வியப் பிரபந்தம்கே. மணிகண்டன்சிவம் துபேதேவேந்திரகுல வேளாளர்விவேகானந்தர்எஸ். ஜானகிஇசுலாம்அவிட்டம் (பஞ்சாங்கம்)ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்நாம் தமிழர் கட்சிஇரட்சணிய யாத்திரிகம்பிரேமலுகருக்காலம்கல்லணைஅன்னி பெசண்ட்தொல். திருமாவளவன்108 வைணவத் திருத்தலங்கள்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)தமிழ்புதுச்சேரிதமிழ்நாடு காவல்துறைசீறாப் புராணம்திருட்டுப்பயலே 2சுக்ராச்சாரியார்முகம்மது நபியின் இறுதிப் பேருரைமனித மூளையூடியூப்யூதர்களின் வரலாறுஇரட்டைக்கிளவிஅரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)ஆகு பெயர்கரிகால் சோழன்சாகித்திய அகாதமி விருதுசிறுகதைதமிழில் சிற்றிலக்கியங்கள்கொங்கு வேளாளர்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிஇந்திஅருந்ததியர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்இந்திய அரசியல் கட்சிகள்விசயகாந்துதிருமணம்விந்துஅகநானூறுபண்பாடுஇந்திரா காந்திஅதிமதுரம்சவ்வாது மலைகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிலொள்ளு சபா சேசுநயினார் நாகேந்திரன்நோட்டா (இந்தியா)பாண்டியர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்திருநங்கைபதிற்றுப்பத்துவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிகுறிஞ்சிப் பாட்டுசப்ஜா விதை🡆 More