திரிபுவன் பல்கலைக்கழகம்

திரிபுவன் பல்கலைக்கழகம் என்பது நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள பொதுப் பல்கலைக்கழகம்.

இது நேபாளத்திலேயே பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றூ. இங்கு ஒன்றரை லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இத்துடன் அறுநூறுக்கும் அதிகமான கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. திரிபுவன் என்னும் நேபாள அரசரின் பெயர் பல்கலைக்கழகத்திற்கு சூட்டப்பட்டது.

துறைகளும் நிறுவனங்களும்

  • மானுடவியல் துறை

உளவியல், வரலாறு, பொருளாதாரம், பண்பாடு, பௌத்தவியல், நேபாளி, சமசுகிருதம், இந்தி உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

  • மேலாண்மைத் துறை
  • கல்வித் துறை
  • சட்டத் துறை

வேளாண்மை மற்றும் விலங்கு கல்விக்கான மையம் மருத்துவ கல்வி மையம் பொறியியல் கல்வி மையம் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையம் காட்டியல் துறை

வளாகங்கள்

சித்வான், காத்மண்டு, லலித்பூர், மக்வான்பூர் உள்ளிட்ட இடங்களில் பல்கலைக்கழகத்தில் கல்வி மையங்கள் அமைந்துள்ளன. இங்கு பன்னாட்டளவிலான கிரிக்கெட் மைதானம் உள்ளது.

முன்னாள் மாணவர்கள்

சான்றுகள்

Tags:

திரிபுவன் பல்கலைக்கழகம் துறைகளும் நிறுவனங்களும்திரிபுவன் பல்கலைக்கழகம் வளாகங்கள்திரிபுவன் பல்கலைக்கழகம் முன்னாள் மாணவர்கள்திரிபுவன் பல்கலைக்கழகம் சான்றுகள்திரிபுவன் பல்கலைக்கழகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஸ்ருதி ராஜ்நாமக்கல் மக்களவைத் தொகுதிமியா காலிஃபாகரணம்விஷ்ணுஆத்திரேலியாமுதலாம் உலகப் போர்முதுமலை தேசியப் பூங்காகிறித்தோபர் கொலம்பசுகண்ணனின் 108 பெயர் பட்டியல்இந்திசனீஸ்வரன்எங்கேயும் காதல்வரைகதைமயில்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியூடியூப்இந்திய நிதி ஆணையம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஇராமச்சந்திரன் கோவிந்தராசுதிதி, பஞ்சாங்கம்தேனி மக்களவைத் தொகுதிசித்தர்இயேசு காவியம்ஹாட் ஸ்டார்லொள்ளு சபா சேசுபிள்ளையார்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஜெ. ஜெயலலிதாவிந்துஉமாபதி சிவாசாரியர்இட்லர்கோயம்புத்தூர் மாவட்டம்தங்கம் தென்னரசுநீரிழிவு நோய்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தமிழ்ப் புத்தாண்டுமரியாள் (இயேசுவின் தாய்)இளையராஜாசுற்றுலாதமிழ்நாட்டின் நகராட்சிகள்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)மு. வரதராசன்மதீனாதிருவாரூர் தியாகராஜர் கோயில்தருமபுரி மக்களவைத் தொகுதிஇலங்கைசுற்றுச்சூழல்மகாபாரதம்வரலாறுசூல்பை நீர்க்கட்டிகோயம்புத்தூர்உவமையணிபேரிடர் மேலாண்மைஇயேசுவின் உயிர்த்தெழுதல்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கூகுள்மதுராந்தகம் தொடருந்து நிலையம்கயிறு இழுத்தல்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்உணவுசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)பூலித்தேவன்கட்டுவிரியன்மாலைத்தீவுகள்பங்குச்சந்தைபாரத ரத்னாஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்வெள்ளியங்கிரி மலைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைநரேந்திர மோதிதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்வீரமாமுனிவர்முப்பத்தாறு தத்துவங்கள்வடிவேலு (நடிகர்)பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிபீப்பாய்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்🡆 More