இந்தியக் குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடை பெற்றது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி 38 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
| |||||||||||||||||||||||||
மக்களவைக்கான 39 இடங்கள் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||
|
அதிமுக+ | இடங்கள் | திமுக+ | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | 27 | திமுக | 0 | சுயேட்சைகள் | 0 |
அதிமுக | 11 | ஜனதா தளம் | 0 | ||
சிபிஐ | 1 | ||||
சிபிஎம் | 0 | ||||
மொத்தம் (1989) | 37 | மொத்தம் (1989) | 1 | மொத்தம் (1989) | 0 |
மொத்தம் (1984) | - | மொத்தம் (1984) | - | மொத்தம் (1984) | 0 |
இத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்வரும் தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்:
அமைச்சர் | கட்சி | தொகுதி | துறை |
---|---|---|---|
முரசொலி மாறன் | திராவிட முன்னேற்றக் கழகம் | மாநிலங்களவை உறுப்பினர் | நகர்ப்புற வளர்ச்சி |
This article uses material from the Wikipedia தமிழ் article தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1989, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.