மீன் சீலா

சீலா மீன் ( ஆங்கிலம் : Barracuda) உணவிற்குப் பயன்படும் முதுகெலும்புள்ள திருக்கை மீன் போன்ற ஒருவகை மீன் இனம் ஆகும்.

சீலா மீன்
புதைப்படிவ காலம்:56–0 Ma
PreЄ
Pg
N
Early இயோசீன் to Present
மீன் சீலா
நெதர்லாந்து அருகில் சேபா என்ற இடத்தில் எடுக்கப்பட்ட படம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Sphyraenidae

Rafinesque, 1815
பேரினம்:
Sphyraena

J. T. Klein, 1778

இவற்றின் தோல் பகுதி மின்மையான செதில்களைக்கொண்டு காணப்படுகிறது. இவை பொதுவாக 2.1 மீட்டர் (6.9 அடி) நீலமும், 30 செமீ (12 அன்குலம்) அகலமும் கொண்டு காணப்படுகிறது. இவை அட்லாண்டி பெருங்கடல், கரிபியக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் போன்றவற்றில் காணப்படுகிறது. இவை உப்பு நீரிலும், நன்னீரிலும் வளரும் தன்மைகொண்டது. இவை தண்ணீரின் மேல் மட்டத்திலும் பவளப்பறைக்கு அருகிலும் வாழுகிறது.உலகிலேயே அதிக விஷத்தன்மை உடைய மீன் வகை இது என கருதப்படுகிறது.

வகைகள்

இவற்றில் ஓலைபோன்று நீளமாகக்காணப்படுவது ஓலைச் சீலா, கட்ட்கையாக உடல் முழுவதும் சாம்பல் நிறம் கொண்டு காணப்படுவது கட்டையஞ்சீலா, உருண்டைவடிவில் இருப்பது குழிச் சீலா, உடல்முழுவதும் சாம்பர் நிறம், வாயில் மட்டும் மஞ்சல் நிறத்தில் காணப்படுவது கரைச் சீலா (இவை கரை ஓரங்களில் காணப்படும்), கொழுப்பு அதிகமகவும் சாப்பிட அதிக சுவையுடன் உள்ள சீலா நெய் சீலா, வெள்ளுராச் சீலா, லோப்புச் சீலா, மற்றும் நாய்க்குட்டிச் சீலா என பலவகையில் இவை காணப்படுகின்றன.

மேற்கோள்

Tags:

அக்டினோட்டெரிகீயைஅத்திலாந்திக்குப் பெருங்கடல்ஆங்கிலம்இந்தியப் பெருங்கடல்இனம் (உயிரியல்)கரிபியக் கடல்முதுகுநாணிவகுப்பு (உயிரியல்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

கார்ல் மார்க்சுபெ. சுந்தரம் பிள்ளைநேச நாயனார்திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்தமிழ்ப் புத்தாண்டுபெரும்பாணாற்றுப்படைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சுந்தர காண்டம்இராமலிங்க அடிகள்லக்ன பொருத்தம்மருந்துப்போலிவில்லுப்பாட்டுசங்க காலப் பெண்பாற் புலவர்கள்கா. ந. அண்ணாதுரைநற்றிணைவெற்றிமாறன்சித்த மருத்துவம்சுற்றுலாஇலங்கைபரிபாடல்மேற்கு வங்காளம்சோழிய வெள்ளாளர்வீணைவரகுதமிழ்நாடு சட்டப் பேரவைகங்கைகொண்ட சோழபுரம்கணையம்சத்ய ஞான சபைமுத்துலட்சுமி ரெட்டிதற்கொலை முறைகள்சூல்பை நீர்க்கட்டிசுந்தரமூர்த்தி நாயனார்சுற்றுச்சூழல் பாதுகாப்புஇசுலாமிய நாட்காட்டிஇந்தியாவின் பண்பாடுதிருச்சிராப்பள்ளிஜிமெயில்மலைபடுகடாம்பொருநராற்றுப்படைதிருப்போரூர் கந்தசாமி கோயில்வட்டாட்சியர்பகத் சிங்புஷ்பலதாஅரைவாழ்வுக் காலம்கரகாட்டம்பூக்கள் பட்டியல்காவிரிப்பூம்பட்டினம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்வளைகாப்புபெரியாழ்வார்காலிஸ்தான் இயக்கம்அறுசுவைகாதலர் தினம் (திரைப்படம்)தமிழ் நாடக வரலாறுநீதிக் கட்சிஓரங்க நாடகம்கன்னி (சோதிடம்)இந்திய தேசிய சின்னங்கள்பகவத் கீதைபாம்பாட்டி சித்தர்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்காமராசர்ஓமியோபதிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இயேசுபாளையக்காரர்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பாட்டாளி மக்கள் கட்சிதிருவிளையாடல் புராணம்இரசினிகாந்துசுதேசி இயக்கம்காப்சாஇராமாயணம்தைப்பொங்கல்வெள்ளியங்கிரி மலைஇந்திய அரசியலமைப்புபாவலரேறு பெருஞ்சித்திரனார்இன்னா நாற்பது🡆 More