சிவசக்தி பாண்டியன் (Sivasakthi Pandian) என்னும் பாண்டியன் என்பவர் ஒரு தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளராவார்.
சென்னையைச் சேர்ந்தவரான இவர் துவக்கத்தில் திரைப்பட விநியோகத் தொழிலைச் செய்வதுவந்தார். பின்னர் சென்னை பாடியில் உள்ள சிவசக்தி என்ற திரையரங்கை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்தார். அங்கே படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களின் விமர்சனங்களைக் கொண்டு ரசிகர்களின் ரசனையை அறிந்தார். திரைப்படங்களுக்கான கதை எப்படி இருக்கவேண்டும் என்று உணரத் தொடங்கியபிறகு இவருக்கு திரைப்படங்களைத் தயாரிக்கும் ஆர்வம் ஏற்பட்ட படங்களைத் தயாரிக்கத் துவங்கினார்.
This article uses material from the Wikipedia தமிழ் article சிவசக்தி பாண்டியன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.