சான் ரூ

சான் ரூ (Jean Roux; மார்ச் 1876, ஜெனீவா – 1 திசம்பர் 1939) சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நீர்நில வாழ்வன மற்றும் ஊர்வன அறிவியல் அறிஞர் ஆவார்.

ரூக்சு ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பயின்றார். 1899-ல் தனது முனைவர் பட்ட ஆய்வை முடித்தார். இவரது ஆரம்பக்கால ஆராய்ச்சியில் முத்தவிலங்குகள் பற்றியதாகும். மேலும் பெர்லினில் முனைவர் பட்ட பிந்தையப் பணியைத் தொடர்ந்து இவர் பேசெலில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்தார். இங்கு, இவர் பேசெலில் இவருக்கு முன்னோடியான பிரிட்சு முல்லரால் சேகரிக்கப்பட்ட நீர்நில வாழ்வன மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்தார்.

1907-08-ல், ஹ்யூகோ மெர்டனுடன், இவர் அரு மற்றும் கீ தீவுகளில் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொண்டார். மேலும் 1911-12-ல், பிரிட்சு சரசினுடன், இவர் நியூ கலிடோனியா மற்றும் லாயல்டி தீவுகளுக்குச் சென்றார். பிந்தைய பயணத்தின் விளைவாக, இவர் சரசினுடன் நோவா கலிடோனியா என்ற தலைப்பில் நூலினை வெளியிட்டார். போர்சுங்கன் இன் நியூ-கலேடோனியன் அண்ட் ஆஃப் டென் லாயல்டி-இன்செல்ன். நோவெல்லே-கலேடோனி மற்றும் ஆக்ஸ் ஐல்ஸ் லாயல்டி பற்றிய அறிவியல் ஆய்வுகள். இவரது தொழில் வாழ்க்கையில், நீர்நில வாழ்வன மற்றும் ஊர்வன குறித்து 35 கட்டுரைகளை எழுதியுள்ளார்.

பெயரிடல்

1913-ல் சான் ரூ, ரூ எமோ அரணை (எமோயா லாயல்டினென்சு) மற்றும் "ரூ பெரும் பல்லி" (ராகோடேக்டைலசு சாராசினொரம்) ஆகியவற்றை விவரித்தார். இவரது பெயரானது, அரணை, லிபினியா ரூசி (ஹெடிகர், 1934) மற்றும் பிரினோபாட்ராசசு ரூசி தவளைச் சிற்றினத்திற்கும் இடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சுவிட்சர்லாந்துஜெனீவா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கணையம்மு. கருணாநிதிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்மலையகம் (இலங்கை)ஆகு பெயர்திருப்பாவைஇனியவை நாற்பதுசோழர்அருணகிரிநாதர்நீர்திருநெல்வேலிநாழிகைஇராமர்பணவியல் கொள்கைமேற்குத் தொடர்ச்சி மலைதீபிகா பள்ளிக்கல்பியர்சௌந்தர்யாதமிழர் கப்பற்கலைமதுரைநாளந்தா பல்கலைக்கழகம்இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்வைணவ சமயம்காவிரிப்பூம்பட்டினம்பாலை (திணை)இரண்டாம் உலகப் போர்மதீச பத்திரனசூளாமணிஇயேசு காவியம்திருமலை (திரைப்படம்)சங்க காலப் புலவர்கள்சீரகம்போயர்நல்லெண்ணெய்சைவ சமய மடங்கள்சிவபுராணம்திருப்பதிதலைவாசல் விஜய்பூரான்பரதநாட்டியம்உலக மனித உரிமைகள் சாற்றுரைபிள்ளையார்செப்பேடுபேகன்ந. பிச்சமூர்த்திமும்பை இந்தியன்ஸ்பெண்ஈரோடு தமிழன்பன்இலங்கைஅக்பர்மஞ்சள் காமாலைஆண் தமிழ்ப் பெயர்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ரா. பி. சேதுப்பிள்ளைஇசுலாம்அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)பழனி முருகன் கோவில்காற்றுமுருகன்மறைமலை அடிகள்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்திருவரங்கக் கலம்பகம்ஜி. யு. போப்தற்கொலை முறைகள்பத்து தலகாதல் கோட்டைஉயர் இரத்த அழுத்தம்சே குவேராநம்மாழ்வார் (ஆழ்வார்)ஆட்கொணர்வு மனுமூவேந்தர்கல்லீரல்அட்சய திருதியைவெள்ளி (கோள்)பழமொழி நானூறு🡆 More