கோலின் பார்ரெல்

கோலின் ஜேம்ஸ் பார்ரெல் (ஆங்கில மொழி: Colin Farrell) (பிறப்பு: 1976 மே 31) என்பவர் அயர்லாந்து நாட்டு நடிகர் ஆவார்.

இவர் முதன் முதலில் பிபிசி நாடகத் தொடரான பாலிகிஸ்ஸாங்கல் (1998) இல் தோன்றினார், பின்னர் நாடகத் திரைப்படமான தி வார் சோன் (1999) திரைப்படத்தில் அறிமுகமானார், மேலும் போர் நாடகத் திரைப்படமான டைகர்லேண்ட் (2000) இல் முக்கிய பாத்திரத்தை ஏற்று நடித்ததன் மூலம் ஹாலிவுட் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

கோலின் பார்ரெல்
கோலின் பார்ரெல்
பிறப்புகோலின் ஜேம்ஸ் பார்ரெல்
31 மே 1976 ( 1976-05-31) (அகவை 47)
டப்ளின், அயர்லாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1996–இன்று வரை
பிள்ளைகள்2
வலைத்தளம்
Official website

அதை தொடர்ந்து போன் பூத் (2002), எஸ்.டப்ல்யூ.அ.டீ (2003), டேர்டெவில் (2003), டோட்டல் ரீகால், தி பேட்மேன் (2022) உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் பரிசியமான நடிகர் ஆனார். இவர் 2003ல் மக்கள் பத்திரிக்கையின் மிகவும் அழகானவரில் 50 பெயரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை

பார்ரெல் 31 மே ,1976 ஆண்டு டப்ளின், அயர்லாந்துதில் பிறந்தார். இவரது தந்தை ஷாம்ரோக் ரோவர்ஸ் கால்பந்து விளையாடுபவர் மற்றும் இவர் ஒரு சுகாதார உணவு கடை ஒன்றை நடத்துகின்றார். இவரது மாமா, டாமி பார்ரெல் இவர் ரோவர்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பார்ரெல் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றி வளர்க்கப்பட்டார். இவருக்கு ஈமான் ஜிஆர் என்ற ஒரு மூத்த சகோதரரும மற்றும் கிளாடின், கேத்தரின் என்ற இரண்டு சகோதரிகள் உண்டு.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அயர்லாந்துஆங்கில மொழிநடிகர்பிபிசிஹாலிவுட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழச்சி தங்கப்பாண்டியன்கலித்தொகைகுடும்ப அட்டைஇயேசுஇராபர்ட்டு கால்டுவெல்ஹஜ்பிரபுதேவாசங்க இலக்கியம்தீரன் சின்னமலைவேலூர் மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிநான்மணிக்கடிகைடி. எம். கிருஷ்ணாதேம்பாவணிராதிகா சரத்குமார்நபிவெள்ளையனே வெளியேறு இயக்கம்மதுரை மக்களவைத் தொகுதிவிளையாட்டுஇசைக்கருவிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்காப்பியம்சிறுகதைகூகுள் நிலப்படங்கள்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தமிழ்நாட்டின் மாவட்டங்கள்மாசாணியம்மன் கோயில்சீரகம்மார்ச்சு 27கோயம்புத்தூர்திருவாசகம்பழனி பாபாஇந்திய ரூபாய்பத்துப்பாட்டுதிருநாவுக்கரசு நாயனார்தயாநிதி மாறன்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்சரண்யா துராடி சுந்தர்ராஜ்தமிழ்விடு தூதுகேழ்வரகுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)அறிவியல் தமிழ்வரலாறுஅன்புமணி ராமதாஸ்எடப்பாடி க. பழனிசாமிமக்களவை (இந்தியா)சுற்றுச்சூழல்டி. என். ஏ.விண்ணைத்தாண்டி வருவாயாகூகுள்கடலூர் மக்களவைத் தொகுதிஐம்பெருங் காப்பியங்கள்திருமணம்பெரிய வியாழன்தென்காசி மக்களவைத் தொகுதிகிராம ஊராட்சிநஞ்சுக்கொடி தகர்வுகுதிரைலியோனல் மெசிதமிழ் மாதங்கள்தாராபாரதிசிவனின் 108 திருநாமங்கள்உயிர்ப்பு ஞாயிறுகட்டபொம்மன்இளையராஜாபெண்களின் உரிமைகள்பிலிருபின்திருப்பதிவேதாத்திரி மகரிசிஅக்பர்ஓ. பன்னீர்செல்வம்தேசிக விநாயகம் பிள்ளைதபூக் போர்தாஜ் மகால்வசுதைவ குடும்பகம்இந்திய தேசிய சின்னங்கள்🡆 More