கோ-கோ

கோ கோ (Kho kho) ஓர் இந்திய விளையாட்டாகும்.

களத்தில் உள்ள 9 பேர்களையும் தொட்டு புறம் போக்குவதே எதிரணி ஆட்டக்காரரின் நோக்கமாகும். எதிரணி ஆட்டக்காரர் தொட்டு விடாமல் தப்பித்து ஓடுவது ஆட்டக்காரரின் நோக்கமாகும். இந்தியத் துணைக் கண்டத்தில் விளையாடப்படும் இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளில் கோகோ-வும் ஒன்றாகும். மற்றையது கபடி ஆகும். இந்தியத் துணைக்கண்டத்தைத் தவிர தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தவராலும் இவ்விளையாட்டு விளையாடப்படுகிறது. சடுகுடு விளையாட்டைப் போன்றது எனினும் இது அதனிலும் வேறுபட்டது.

கோ கோ
கோ-கோ
கோ கோ விளையாட்டு
விளையாடுவோர்12 அல்லது கூடுதல் (9 களத்தில்)
வயது எல்லை4 அதற்கு மேலும்
அமைப்பு நேரம்1 நிமிடம்
விளையாட்டு நேரம்5 அல்லது 7 அல்லது 9 நிமிடங்கள்
தற்போக்கு வாய்ப்புகுறைவு
தேவையான திறமைஓடுதல், அனிச்சைகள், கவனிப்பு
கோ-கோ
ஒரு கோ-கோ ஆடுகளத்தின் (புலம்) திட்ட விளக்க படம்.

களத்தில் ஓர் அணியின் வீரர்கள் ஓர் வரிசையில்,அடுத்தடுத்தவர்கள் எதிர்திசையை நோக்கியவாறு அமர்ந்திருப்பர். எதிரணி இரண்டு அல்லது மூன்று வீரர்களை களத்தில் இறக்குவர்.அமர்ந்திருக்கும் அணியின் நோக்கம் எதிரணியின் போட்டியாளரை துரத்தி தொட்டு வெளியேற்றுவது ஆகும். ஆனால் அவர்கள் ஒரே திசையில்தான் ஓட வேண்டும்;அமர்ந்திருப்பவர்களுக்கிடையே குறுக்கே புக முடியாது.மாற்றாக ஓடும் எதிரணியினர் அவ்வாறு குறுக்கே செல்லலாம். துரத்துபவர்கள் வரிசையின் கடைசி வரை ஓடி அதன் பின்னரே மற்ற திசையில் ஓட முடியும்.துரத்தும் பணியை தனக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டிருக்கும் நபரிடம் மாற்றி விடலாம். அப்போது கோ என ஒலி எழுப்புவர்.இது துரத்துபவர் மாறுவதைக் குறிக்கும். எந்த அணி குறைந்த நேரத்தில் எதிரணியின் அனைத்து வீரர்களையும் வெளியேற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள்.

விதிகள்

  • ஒவ்வொரு அணியும் 12 வீரர்கள் கொண்டிருக்கும், ஆனால் 9 வீரர்கள் மட்டுமே ஒரு போட்டியில் களம் காண முடியும்.
  • ஒரு போட்டியில் இரண்டு ஆட்டங்களை கொண்டது. ஒரு ஆட்டம் ஓடுவது மற்றும் தொடுவது என ஒவ்வொன்றும் தலா 9 நிமிடங்கள் கொண்டது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

இந்தியாகபடிதென்னாப்பிரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மரகத நாணயம் (திரைப்படம்)உ. வே. சாமிநாதையர்நிலாதாய்ப்பாலூட்டல்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்உயர் இரத்த அழுத்தம்ஐக்கிய நாடுகள் அவைகுண்டூர் காரம்வெட்சித் திணைஅண்ணாமலையார் கோயில்நிதிச் சேவைகள்மு. வரதராசன்சினைப்பை நோய்க்குறிமழைஇந்தியன் பிரீமியர் லீக்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தமிழர் பருவ காலங்கள்மங்கலதேவி கண்ணகி கோவில்மழைநீர் சேகரிப்புசுரதாதமிழர் கப்பற்கலைரத்னம் (திரைப்படம்)வேதநாயகம் பிள்ளைதிருமலை நாயக்கர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஆண் தமிழ்ப் பெயர்கள்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)கருப்பசாமிமார்க்கோனிஅனுஷம் (பஞ்சாங்கம்)பழமுதிர்சோலை முருகன் கோயில்கூலி (1995 திரைப்படம்)யூடியூப்கூத்தாண்டவர் திருவிழாகா. ந. அண்ணாதுரைமருது பாண்டியர்யாவரும் நலம்வனப்புகரிகால் சோழன்கார்ல் மார்க்சுவடிவேலு (நடிகர்)உலகம் சுற்றும் வாலிபன்கிருட்டிணன்இதயம்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்அவதாரம்லிங்டின்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)தமிழ் நீதி நூல்கள்தமிழச்சி தங்கப்பாண்டியன்கஞ்சாவினோஜ் பி. செல்வம்முலாம் பழம்அகத்தியம்இந்தியப் பிரதமர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கன்னி (சோதிடம்)நாம் தமிழர் கட்சிசங்கம் (முச்சங்கம்)சுப்பிரமணிய பாரதிஅவிட்டம் (பஞ்சாங்கம்)இனியவை நாற்பதுபுதினம் (இலக்கியம்)சூரைவியாழன் (கோள்)தமிழ்நாடுமனித வள மேலாண்மைநுரையீரல் அழற்சிவயாகராதிருநெல்வேலிவிடுதலை பகுதி 1இந்திய தேசிய சின்னங்கள்ஔவையார் (சங்ககாலப் புலவர்)ஐராவதேசுவரர் கோயில்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்கடலோரக் கவிதைகள்🡆 More