கை கொடுக்கும் கை

கை கொடுக்கும் கை (Kai Kodukkum Kai) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.

மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரேவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கை கொடுக்கும் கை
இயக்கம்மகேந்திரன்
தயாரிப்புஆர், விஜயகுமார்
ஸ்ரீ ராகவேந்திரா ஆர்ட்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த்
ரேவதி
ஒளிப்பதிவுஅசோக் குமார்
வெளியீடுசூன் 15, 1984
நீளம்3775 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பின்புலம்

ரஜினிகாந்தை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை தயாரிக்க நடிகர் விஜயகுமார் முடிவு செய்தார். இப்படத்திற்கு இயக்குனராக மகேந்திரன் பெயரை ரஜினிகாந்த் பரிந்துரைத்தார். இப்படம் 1975 இல் புட்டன கனகல் இயக்கிய தொகுப்பு படமான கதா சங்கமாவின் மூன்றாவது பகுதியான முனிதாயி என்பதன் நீட்டிக்கப்பட்ட ஆக்கமாகும். கன்னடத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த் தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்தார். கதையில் சிறு மாற்றங்களுடன் இப்படத்திற்கு மகேந்திரன் திரைக்கதையை எழுதினார். மகேந்திரனின் ஆஸ்தான குழுவான இளையராஜா, அசோக் குமார் மற்றும் எடிட்டிங் கலைஞர்களான பி. லெனின் - வி. டி. விஜயன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[சான்று தேவை] மாலைமலர் நாளிதழுக்கு கொடுத்த பேட்டியில் ரஜினிகாந்தின் ஜோடி மானபங்கப்படுத்தப்படுவதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் படத்தின் கிளைமாக்ஸ் தனக்கு பிடிக்கவில்லை என்று விஜயகுமார் கூறியிருந்தார். ஆனால் கிளைமாக்ஸை மாற்ற மகேந்திரன் விரும்பவில்லை.

பாடல்கள்

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை வாலி, புலமைப்பித்தன், நா. காமராசன் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் எழுதினர்.

எண் பாடல் பாடியவர்கள் வரிகள் நீளம்
1 "ஆத்தா பெத்தாலே" மலேசியா வாசுதேவன் வாலி 04:28
2 "கண்ணுக்குள்ளே யாரோ" எஸ். பி. சைலஜா, பி. சுசீலா நா. காமராசன் 04:20
3 "தாழம் பூவே வாசம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி புலமைப்பித்தன் 04:13
4 "பாத்தா படிச்சபுள்ள" எஸ். ஜானகி, சாய்பாபா கங்கை அமரன் 04:08

ஆதாரங்கள்

Tags:

கை கொடுக்கும் கை நடிகர்கள்கை கொடுக்கும் கை பின்புலம்கை கொடுக்கும் கை பாடல்கள்கை கொடுக்கும் கை ஆதாரங்கள்கை கொடுக்கும் கைமகேந்திரன்ரஜினிகாந்த்ரேவதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

வே. செந்தில்பாலாஜிபௌத்தம்இந்திய அரசியல் கட்சிகள்மலேரியாஉயிர்மெய் எழுத்துகள்இரைச்சல்உரைநடைஆண் தமிழ்ப் பெயர்கள்பூலித்தேவன்சுரைக்காய்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)கடையெழு வள்ளல்கள்தமிழ்ப் புத்தாண்டுகங்கைகொண்ட சோழபுரம்இந்திய நாடாளுமன்றம்எலுமிச்சைமுதுமலை தேசியப் பூங்காசென்னைதொலைபேசிமு. மேத்தாமுல்லை (திணை)தேவாரம்காதல் கொண்டேன்பட்டினப் பாலைஇந்திய தேசிய காங்கிரசுகிறிஸ்தவம்கள்ளர் (இனக் குழுமம்)நாயன்மார் பட்டியல்இந்தியன் (1996 திரைப்படம்)பெண்களுக்கு எதிரான வன்முறைமனித உரிமைபுறப்பொருள் வெண்பாமாலைசார்பெழுத்துமுலாம் பழம்வினோஜ் பி. செல்வம்வேற்றுமையுருபுமோகன்தாசு கரம்சந்த் காந்திகண்டம்இந்தியத் தலைமை நீதிபதிபெண்இடிமழைதமிழ்நாட்டின் நகராட்சிகள்திருமங்கையாழ்வார்ரா. பி. சேதுப்பிள்ளைவாணிதாசன்இலிங்கம்சுடலை மாடன்முடியரசன்தொடை (யாப்பிலக்கணம்)மயில்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்அக்கிபாரத ரத்னாமு. க. ஸ்டாலின்பரிவர்த்தனை (திரைப்படம்)கருப்பசாமிஉயர் இரத்த அழுத்தம்சடுகுடுவைர நெஞ்சம்இயற்கை வளம்அறுபது ஆண்டுகள்தமிழ்த் தேசியம்அங்குலம்உலக மலேரியா நாள்சீறாப் புராணம்நந்திக் கலம்பகம்குடும்பம்நெல்இந்தியக் குடியரசுத் தலைவர்அறுபடைவீடுகள்பாலை (திணை)கூகுள்மண்ணீரல்கொல்லி மலைதமிழர் அளவை முறைகள்தமன்னா பாட்டியாஅழகர் கோவில்🡆 More