குல்தீப் நய்யார்

குல்தீப் நய்யார் (14 ஆகத்து 1923 - 23 ஆகத்து 2018) இந்தியாவின் குறிப்பிடத்தக்க பத்திரிக்கையாளர் மற்றும் சிண்டிகேட்டட் கட்டுரையாளர்.

இடதுசாரிப் பார்வை கொண்ட அரசியல் விமர்சகர்.

குல்தீப் நய்யார்
குல்தீப் நய்யார்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1997–2003
தொகுதிநியமிப்பு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1923-08-14)14 ஆகத்து 1923
சியால்கோட், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
(தற்கால பஞ்சாப், பாக்கித்தான்)
இறப்பு23 ஆகத்து 2018(2018-08-23) (அகவை 95)
தேசியம்இந்தியர்
கல்விமெடில் இதழியல் பள்ளி
வேலைவிரகர், இதழாளர், எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,தூதர்

துவக்கக் கால வாழ்க்கை

நய்யார் சியால்கோட்டில் 14 ஆகஸ்ட் 1923 அன்று பிறந்தார். இவருடைய பெற்றோர் குர்பாக்சு சிங் மற்றும் பூரன் தேவி ஆவர். இவர் துவக்கக் கல்வியை சியால்கோட்டிலுள்ள கன்டா உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். இவர் சியால்கோட்டிலுள்ள முர்ரே கல்லூரியிலும், அமெரிக்காவின் இலினொய் மாநிலத்திலுள்ள மெடில் இதழியல் கல்லூரிகளிலும் பயின்றார். புதுதில்லியில் தங்கியிருந்த காலத்தில், மக்களவை உறுப்பினரான மௌலானா ஹஸ்ரத் மொஹானியைச் சந்தித்தார். அவர், குல்தீப்பை ஆங்கிலத்தில் எழுத தூண்டினார்; உருது பத்திரிக்கையாளராக இருப்பதில் பயனில்லை, ஆகவே ஆங்கிலத்தில் பணியைத் தொடர வற்புறுத்தினார்.

தொழில் வாழ்க்கை

குல்தீப் நய்யார் உருது பத்திரிக்கையாளராக தன் பணியைத் துவக்கினார். இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும், ஐ.நா அவையில் இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்துள்ளார்.

நூல் விவரத் தொகுப்பு

குல்தீப் நய்யார் 11 புத்தகங்களை எழுதியுள்ளார். 'எல்லைகளுக்கு இடையே', 'தூரத்து உறவினர்கள்:துணைக் கண்டத்தின் கதை', 'நேருவுக்குப் பிறகு இந்தியா' மற்றும் 'ஸ்கூப்' போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள்.

ஆதாரங்கள்

Tags:

குல்தீப் நய்யார் துவக்கக் கால வாழ்க்கைகுல்தீப் நய்யார் தொழில் வாழ்க்கைகுல்தீப் நய்யார் நூல் விவரத் தொகுப்புகுல்தீப் நய்யார் ஆதாரங்கள்குல்தீப் நய்யார்இடதுசாரி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஞானபீட விருதுதேவநேயப் பாவாணர்முதுமலை தேசியப் பூங்காஉஹத் யுத்தம்மீனா (நடிகை)திருக்குர்ஆன்கருக்கலைப்புதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்முக்கூடற் பள்ளுசீவக சிந்தாமணிஅபுல் கலாம் ஆசாத்எலுமிச்சைசெஞ்சிக் கோட்டைவிளம்பரம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி2024 இந்தியப் பொதுத் தேர்தல்யோவான் (திருத்தூதர்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்செம்மொழிரோசுமேரிமுத்துராஜாகல்லீரல்விருதுநகர் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019வேலுப்பிள்ளை பிரபாகரன்உயர் இரத்த அழுத்தம்வேலு நாச்சியார்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிமதுரைக் காஞ்சிநான்மணிக்கடிகைஅ. கணேசமூர்த்திஆத்திசூடிதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிபேரிடர் மேலாண்மைஅல் அக்சா பள்ளிவாசல்கொள்ளுதாய்ப்பாலூட்டல்மருத்துவம்வாழைப்பழம்யூடியூப்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சிறுகதைபல்லவர்காயத்ரி மந்திரம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)விஜய் (நடிகர்)இயேசுவின் சாவுஆற்றுப்படைபண்பாடுபிள்ளைத்தமிழ்சோழர்மரியாள் (இயேசுவின் தாய்)பந்தலூர்குற்றியலுகரம்நருடோஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தனுசு (சோதிடம்)மகேந்திரசிங் தோனிஇரண்டாம் உலகப் போர்உத்தரகோசமங்கைஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்கிறிஸ்தவச் சிலுவைசுற்றுச்சூழல் பாதுகாப்புஆண் தமிழ்ப் பெயர்கள்ஊரு விட்டு ஊரு வந்துஆண்டு வட்டம் அட்டவணைகார்லசு புச்திமோன்யூதர்களின் வரலாறுஎங்கேயும் காதல்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சிலுவைப் பாதைசைவ சமயம்நாட்டார் பாடல்இரச்சின் இரவீந்திராபச்சைக்கிளி முத்துச்சரம்நவரத்தினங்கள்🡆 More