குதிரை மாளிகை

குதிரை மாளிகை என்பது திருவிதாங்கூர் அரசுக்குச் சொந்தமான ஒரு அரண்மனை.

இது கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இம்மாளிகையில் கூரைப்பகுதிக்குக் கீழே குதிரை சிற்பங்கள் அமைந்திருப்பதால் குதிரை மாளிகை என்று அழைக்கப்படுகிறது. இதற்கு புத்தென் மாளிகை என்று மற்றொரு பெயரும் உண்டு.

குதிரை மாளிகை
குதிரை மாளிகை, திருவனந்தபுரம், கேரளம்
குதிரை மாளிகை
குதிரைச் சிற்பங்களின் தோற்றம்

எண்பது அறைகள் கொண்ட இம்மாளிகையில் 20 அறைகள் தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு திருவாங்கூர் அரசுக்கு சொந்தமான வாள் முதலிய படைக்கலன்கள், சிம்மாசனங்கள், ஓவியங்கள், மர வேலைப்பாடுள்ள பொருட்கள், மற்ற நாடுகளில் இருந்து அரசுக்கு அளிக்கப்பட்ட பரிசுகள் முதலியன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள அறைகளின் கூரைப்பகுதியில் மரவேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாளிகையிலிருந்து கோவிலைப் பார்க்கும் வகையிலான மாடம் ஒன்றும் உள்ளது.

1840களில் கட்டப்பட்ட இந்த மாளிகை 150 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்தது. 1991-இல் இது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Tags:

திருவனந்தபுரம்பத்மநாபசுவாமி கோயில்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுற்றுலாகுறிஞ்சிப் பாட்டுஎஸ். ஜெகத்ரட்சகன்எஸ். சத்தியமூர்த்திஎம். கே. விஷ்ணு பிரசாத்மனித மூளைகர்மாநாயன்மார் பட்டியல்ஆண்டாள்பெரியபுராணம்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்தமிழ் இலக்கியம்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்இன்னா நாற்பதுவீரப்பன்சிவனின் 108 திருநாமங்கள்பாரதிய ஜனதா கட்சிதிருச்சிராப்பள்ளிபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஅருந்ததியர்அத்தி (தாவரம்)சப்தகன்னியர்சீரடி சாயி பாபாஇந்திய தேசிய சின்னங்கள்சிலம்பம்பஞ்சபூதத் தலங்கள்தைராய்டு சுரப்புக் குறைகுணங்குடி மஸ்தான் சாகிபுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்மரபுச்சொற்கள்கன்னியாகுமரி மாவட்டம்மக்காஓ. பன்னீர்செல்வம்குருத்து ஞாயிறுஇராமலிங்க அடிகள்தமிழ்நாட்டின் நகராட்சிகள்பிரீதி (யோகம்)மயங்கொலிச் சொற்கள்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்அகநானூறுசத்குருபல்லவர்பகவத் கீதைசங்க காலப் பெண்பாற் புலவர்கள்அங்குலம்ஆதம் (இசுலாம்)அண்ணாமலையார் கோயில்ஐக்கிய நாடுகள் அவைகருப்பசாமிதிருநங்கைஅவிட்டம் (பஞ்சாங்கம்)திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்இயேசுவின் இறுதி இராவுணவுபத்து தலபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிஇராமர்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்கரும்புற்றுநோய்தேசிக விநாயகம் பிள்ளைபாண்டவர்சென்னைபாசிசம்விருத்தாச்சலம்புகாரி (நூல்)திராவிட முன்னேற்றக் கழகம்தமிழ் எண் கணித சோதிடம்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிபழமுதிர்சோலை முருகன் கோயில்சிதம்பரம் நடராசர் கோயில்ஆத்திரேலியாபால் கனகராஜ்மலைபடுகடாம்உவமையணிகொடுமுடி மகுடேசுவரர் கோயில்தட்டம்மைமஞ்சும்மல் பாய்ஸ்பெங்களூர்🡆 More