காங்கிரசு சனநாயகப் பேரவை

காங்கிரசு சனநாயகப் பேரவை (Congress Jananayaka Peravai, ஆங்கிலம்:Congress Democratic Front) இந்தியாவின், தமிழ்நாட்டில் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும்.

இக்கட்சியை ப. சிதம்பரம் 2001 ஆம் ஆண்டு நிறுவினார். 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக - காங்கிரசு கூட்டணியை எதிர்த்து, தமிழ்நாடு மாநில காங்கிரசு தலைவர்களான ஜி. கே. மூப்பனார் அவரது நண்பர் ப. சிதம்பரம் ஆகியோர் இணைந்து தமிழ் மாநில காங்கிரசு என்ற கட்சியை உருவாக்கினார்கள். பின்பு அவ்வாண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் தமாகா கூட்டணி ஆதரவுடன் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்து நடந்த 2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தமிழ் மாநில காங்கிரசு - அதிமுகவுடன் கூட்டணி வைத்து கொண்டதால், அதிலிருந்து விலகிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், காங்கிரசு சனநாயக பேரவை என்ற கட்சியை 2001 ஆம் ஆண்டு தொடங்கினார். பின் அவ்வாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எதிர்கட்சியான திமுக அங்கம் வகித்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேஜகூ கூட்டணியில் இடம் பெற்று இருந்தது.

காங்கிரசு சனநாயகப் பேரவை
தலைவர்ப. சிதம்பரம்
நிறுவனர்ப. சிதம்பரம்
தொடக்கம்2001
பிரிவுதமிழ் மாநில காங்கிரசு
இணைந்ததுஇந்திய தேசிய காங்கிரசு
இந்தியா அரசியல்

2004 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், ப. சிதம்பரம், சிவகங்கை தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்டு, 4,00,393 வாக்குகள் (60,01%) பெற்று வெற்றி பெற்றார்.

நவம்பர் 25, 2004 அன்று இக்கட்சியானது, இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது. இந்த இணைப்பு குறித்த விவாதங்கள், நீண்ட காலமாக நடந்தன. ஆனால் இந்த இணைப்பை, தமிழக காங்கிரசு தலைமையால் எதிர்க்கப்பட்டது. இறுதியில் இந்த இணைப்பு தேசிய காங்கிரசு தலைமையால் நிகழ்த்தப்பட்டது.

மேற்கோள்கள்

Tags:

அதிமுகஆங்கிலம்இந்திய தேசிய காங்கிரசுஇந்தியாஜி. கே. மூப்பனார்தமாகாதமிழகம்தமிழ் மாநில காங்கிரசுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001திமுகதேஜகூப. சிதம்பரம்பாரதிய ஜனதா கட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாரதி பாஸ்கர்புலிமுருகன்உரிச்சொல்தொலைபேசிஉ. வே. சாமிநாதையர்மரகத நாணயம் (திரைப்படம்)முதற் பக்கம்இலட்சம்சந்திரயான்-3விராட் கோலிதிதி, பஞ்சாங்கம்கிராம சபைக் கூட்டம்ஐம்பெருங் காப்பியங்கள்நல்லெண்ணெய்தேவநேயப் பாவாணர்அவதாரம்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்தீனா (திரைப்படம்)மீண்டும் சாவித்திரிபாரத ரத்னாஉதயணகுமார காவியம்மருதமலைசூரியக் குடும்பம்பல்லவர்வெண்குருதியணுகல்விமதீச பத்திரனமதுரை வீரன்வாகமண்வங்கிவிவேகானந்தர்இங்கிலீஷ் பிரீமியர் லீக்தமிழ்ஒளிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்இன்னா நாற்பதுதிமிரு புடிச்சவன் (திரைப்படம்)குற்றாலக் குறவஞ்சிவிருத்தாச்சலம்இட்லர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தினமலர்பெயரெச்சம்காதல் கொண்டேன்முன்மார்பு குத்தல்இந்திரா காந்திசிவம் துபேபொருநராற்றுப்படைசிந்துவெளி நாகரிகம்காடழிப்புஐம்பூதங்கள்சாகித்திய அகாதமி விருதுசிவபெருமானின் பெயர் பட்டியல்பஞ்சதந்திரம் (திரைப்படம்)மாலை பொழுதின் மயக்கத்திலேபறையர்கண்ணப்ப நாயனார்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்பட்டினப் பாலைபால்வினை நோய்கள்வாதுமைக் கொட்டைமலையகத் தமிழர்சீர் (யாப்பிலக்கணம்)எட்டுத்தொகைதிணை விளக்கம்ஜெயகாந்தன்பிரேமலுஇயற்கை வளம்விபுலாநந்தர்அனுஷம் (பஞ்சாங்கம்)ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்எல் நீனோ-தெற்கத்திய அலைவுநிழல்கள் (திரைப்படம்)ஆற்றுப்படைநீர்பொய்கையாழ்வார்கமல்ஹாசன்தமிழர் நிலத்திணைகள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்அகரவரிசை🡆 More