கல்லீரல் அழற்சி வகை பி தடுப்பூசி

பி வகை கல்லீரல் அழற்சிக்கானத் தடுப்பூசி என்பது பி வகை கல்லீரல் அழற்சியைத் தடுக்கவல்ல தடுப்பூசி.

முதல் தடுப்பூசி குழந்தை  பிறந்த 24 மணி நேரத்திற்குள் போட வேண்டும், அதன் பிறகு மேலும் இரண்டு அல்லது மூன்று தடுப்பூசிகள் போட வேண்டியிருக்கும். எச் ஐ வி /ஏய்ட்ஸ் நோய் போன்ற மோசமான நோய் எதிர்ப்பு செயல்பாடு உள்ளவர்களுக்கும் முதிர்வுறாக் குழந்தைகளுக்கும் கூட இது பொருந்தும். ஆரோக்கியமானவர்களுக்கு வழமையான நோய் தடுப்பு முயற்சிகள் மூலம் 95 % க்கும் மேலானவர்களைக் காக்கலாம்.

Hepatitis B vaccine
Vaccine description
Target disease Hepatitis B
வகை Subunit
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் Recombivax HB
AHFS/திரக்ஃசு.காம் ஆய்வுக் கட்டுரை
மெட்லைன் ப்ளஸ் a607014
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
ATC குறியீடு J07BC01
ChemSpider none கல்லீரல் அழற்சி வகை பி தடுப்பூசிN

நிர்வாகம்

அதிக ஆபத்து இருக்கும் பட்சத்தில் தடுப்பூசி வேலை செய்கிறதா என தெரிந்துகொள்ள இரத்த பரிசோதனை செய்ய பரிந்துரைக்கபடுகிறது. மோசமான நோய் எதிர்ப்பு செயல்பாடு உள்ளவர்களுக்கு அதிக அளவு மருந்து தேவைபடும,ஆனால் பெரும்பாலான நபர்களுக்கு இது தேவைப்படாது. கல்லீரல் அழற்சி வகை B நுண்ணுயிர் நோய் தாக்கபட்டு தடுப்பூசி போடப்படாதவார்களுக்கு , கல்லீரல் அழற்சி வகை B நோய் எதிர்ப்பு குளோபுளின் அதிக அளவு தடுப்பூசி மருந்து கொடுக்க வேண்டியிருக்கும் தசைவழி உட்செலுத்தப்படும் .

முறைப்படி பாதுகாப்பு உருவாக்குதல்

கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவது மிகவும் அரிது.. தடுப்பூசி போட்ட இடத்தில் வலி ஏற்படலாம். கர்ப்பம் தரித்திருக்கும் போது அல்லது தாய்ப்பால் கொடுக்கும் நேரத்திலும் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது. இதற்கும் தசை பலவீன நோய்க்கும் சம்பந்தமில்லை. தற்போதைய தடுப்பூசி மீளிணைதிற DNA தொழில்நுட்பம் மூலம் தயார் செய்யப்பட்டது. இந்த தடுப்பூசிகள் தனியாகவும் மற்ற தடுப்பூசிகளுடன் இணைந்தும் கிடைக்கிறது

வரலாறு,சமூகம் மற்றும் கலாச்சாரம்

முதல் கல்லீரல் அழற்சி வகை B தடுப்பூசி 1981 இல் அமெரிக்காவில் அங்கீகரிக்கபட்டது.. பாதுகாப்பான ஒரு பதிப்பு 1986 ஆம் ஆண்டு வெளி வந்தது.. இது உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியல்,இல் இடம்பெற்றுள்ள மிகவும் முக்கியமான அடிப்படை சுகாதார அமைப்பு க்கு தேவையான மருந்து.< 2014 இல் ஒரு மருந்தளவுக்கான மொத்தவிலை 0.58 USD முதல் 13..20 USD ஆக இருந்தது அமெரிக்காவில் அதன் விலை 50 முதல் 100 USD வரை உள்ளது..

மேற்கோள்கள்

Tags:

கல்லீரல் அழற்சி வகை பி தடுப்பூசி நிர்வாகம்கல்லீரல் அழற்சி வகை பி தடுப்பூசி முறைப்படி பாதுகாப்பு உருவாக்குதல்கல்லீரல் அழற்சி வகை பி தடுப்பூசி வரலாறு,சமூகம் மற்றும் கலாச்சாரம்கல்லீரல் அழற்சி வகை பி தடுப்பூசி மேற்கோள்கள்கல்லீரல் அழற்சி வகை பி தடுப்பூசிஎச் ஐ வி /ஏய்ட்ஸ்தடுப்பூசிமுதிர்வுறா குழந்தை

🔥 Trending searches on Wiki தமிழ்:

பூரான்கபிலர் (சங்ககாலம்)கேழ்வரகுவைகோஅங்குலம்ஜவகர்லால் நேருசிவவாக்கியர்வீரமாமுனிவர்நானும் ரௌடி தான் (திரைப்படம்)ஜெ. ஜெயலலிதாகுண்டூர் காரம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சிங்கப்பூர்குற்றியலுகரம்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்வரைகதைமலைபடுகடாம்அழகர் கோவில்தேவாரம்மக்களாட்சிபாக்கித்தான்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிசெம்பருத்திகுடும்பம்திருமுருகாற்றுப்படைவரலாறுதெலுங்கு மொழிபுரோஜெஸ்டிரோன்சித்திரைஆடுதமிழ்நாடுஇரசினிகாந்துஇடலை எண்ணெய்கௌதம புத்தர்இந்திய உச்ச நீதிமன்றம்பௌத்தம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்கேபிபாராபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகிராம ஊராட்சிகுமரகுருபரர்பிரேசில்சி. விஜயதரணிசெண்டிமீட்டர்நாம் தமிழர் கட்சிஇலிங்கம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்எம். கே. விஷ்ணு பிரசாத்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)எடப்பாடி க. பழனிசாமிசூரைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)மூவேந்தர்பாட்டாளி மக்கள் கட்சிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்இந்திய தேசிய சின்னங்கள்வியாழன் (கோள்)சிலம்பரசன்இந்தோனேசியாதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்அழகி (2002 திரைப்படம்)உப்புச் சத்தியாகிரகம்திருப்புகழ் (அருணகிரிநாதர்)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்அகமுடையார்பசுபதி பாண்டியன்வி.ஐ.பி (திரைப்படம்)இயேசு காவியம்கல்லணைமொழிதமிழில் சிற்றிலக்கியங்கள்அஸ்ஸலாமு அலைக்கும்சன்ரைசர்ஸ் ஐதராபாத்சனீஸ்வரன்கிறிஸ்தவம்ஜி. யு. போப்🡆 More